Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

'திமுக ஆட்சியின் நலத் திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்'

திமுக ஆட்சியின் நலத் திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ பதவியேற்க தடை கோரி வழக்கு

இன்று விசாரணை

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

மீண்டும் வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு

ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.

2 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கரண்டிகளையும் சாப்பிடலாம்!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படும் கரண்டிகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புண்டு.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

3 min  |

May 10, 2026

Dinamani Chennai

தமிழ்நாடு மீன்வளப் பல்கலையில் மே 15 முதல் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான இள நிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 15-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுச்சேரியில் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்க, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

கர்நாடகா, தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமர் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்

கர்நாடகம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் இரு நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

உலகப் படைப்பாளர்களிடையே இந்திய மோகம்!

உலகளாவிய படைப்பாற்றல் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்

ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற்காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

நார்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் பகுதியாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பதிலடி தர தயாராக உள்ளது சென்னையின் எஃப்சி அணி.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தவெகவுக்கான ஆதரவு திமுகவுடனான உறவை பாதிக்காது

'தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

குரோம்பேட்டை எஸ்.சி.எஸ் பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி

குரோம்பேட்டை நேருநகர் எஸ்சிஎஸ் மெட்ரிக்.மேனிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

திமுக கூட்டணிக் கட்சிகளின் முடிவை மதிக்கிறேன்

'மீண்டும் தேர்தல் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் அளித்த ஆதரவு முடிவை மதித்துச் செயல்பட்டேன்' என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

தவெக நிர்வாகி, ஆதரவாளர் தற்கொலை முயற்சி

தவெக தலைவர் விஜய் பதவியேற்பதற்கு தாமதமானதை அடுத்து, ராதாபுரம் அருகே அக்கட்சியின் கிளை நிர்வாகி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

2 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப் பெரிய நோய்: ராகுல்

'வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப் பெரிய நோய்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்து 6 பேர் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்ததில் 6 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது குஜராத்

77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

சாலையில் தேங்கும் மழைநீரை உடனே அகற்ற உத்தரவு

சென்னை மாநகராட்சியில் தேங்கும் மழைநீரை உடனே அகற்ற அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பேரவை அதிமுக குழு தலைவர் யார்?

ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு

1 min  |

May 10, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணை அருகே மரப் படகில் தீ விபத்து: இந்திய மாலுமி உயிரிழப்பு

பாரசீக வளைகுடாவில் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணை அருகே பொருள்கள் மற்றும் 18 இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த மரப் படகு திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

எடியூரப்பா 50 ஆண்டு கால பொதுவாழ்வு: அமித் ஷா புகழாரம்

இந்தியாவின் அரசியல் வரலாறு அல்லது பாஜகவின் வரலாறு எழுதப்படும்போது, தென்னிந்தியாவில் பாஜகவை வளர்த்தெடுத்தவர் என்று எடியூரப்பாவின் பெயர் கண்டிப்பாக தங்கத்தில் பொறிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.

1 min  |

May 10, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

29 கி.மீ. கடல் நீச்சல்...

\"கடலில் நீந்தி சாதனைகள் புரிந்தாலும் உள்ளரங்குகளில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் போட்டியிட எனது வயது அனுமதிக்கவில்லை.

1 min  |

May 10, 2026

Page {{début}} sur {{fin}}