Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Chennai

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் குமார் முதலிடம்

ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் - முதல்வர் மோகன் யாதவ் தகவல்

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் - பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்

மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை இதன்மூலம் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல - லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ

அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல என்று லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஆவினுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் சி.விஜயலட்சுமி வழங்கினார்

நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு பால் வழங்கும் 549 உறுப்பினர்களுக்கு ரூ. 22.57 லட்சம் ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி வழங்கினார்.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வியாபாரிகள் வாழ்வை ஒளிமயமாக மாற்றிய பிரதமரின் ஸ்வநிதி திட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்

வியாபாரிகளின் வாழ்வை பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டம் ஒளிமயமானதாக மாற்றியதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

துணைவேந்தர்கள் நியமனம்: முதல்வருடன் பேசி முடிவு உயர் கல்வித் துறை அமைச்சர்

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தனிக் கட்சி தொடக்கமா? அண்ணாமலை பதில்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து இரண்டு நாள்களில் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தர மாட்டோம் - முதல்வர் விஜய்

திருச்சி, ஜூன் 1: தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என முதல்வர் ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.

2 min  |

June 02, 2026

Dinamani Chennai

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை - கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர் அருகே சமூக நல ஆர்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திங்கள்கிழமை முதல் ரூ.46 உயர்த்தப்பட்டது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி

இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மியான்மர் அதிபர் மின் ஆங் லயிங் உறுதியளித்துள்ளார்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

தமிழகத்தைச் சேர்ந்த வி.மோகனா உள்பட உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்

புது தில்லி, ஜூன் 1: உச்சநீதிமன்றத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வி.மோகனா உள்பட ஐந்து புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம் - தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கணக்கெடுப்புப் பணியின்போது தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தீர்ப்பாயங்களில் நீதிமன்ற கட்டண விலக்கு கோரிக்கை: வக்ஃப் அமைப்புகளின் மனு மீது உச்சநீதிமன்றம் கேள்வி

மாநில வக்ஃப் தீர்ப்பாயங்களில் நீதிமன்ற கட்டண விலக்கு தொடர்பாக வக்ஃப் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைக்கான சட்ட அடிப்படை குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

உள்ளாட்சித் தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 2016- ஆம் ஆண்டு திமுக தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

ஆர்டிஇ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரம்பை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) சேர்க்கைப் பெறும் சமூக ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

விருதுநகர் காமராஜர் இல்லத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கு. காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ராஜேஷ்குமார், பெ. விஸ்வநாதன், மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

கொலம்பியா அதிபர் தேர்தல்: முன்னணி வேட்பாளர்களிடையே 2-ஆம் கட்ட மோதல்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளர்களான வலதுசாரித் தலைவர் அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவர் இவான் செபெடா ஆகியோர் 2-ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

அதிகாரத்துக்கு வந்த பிறகும் திமுகவை விமர்சிப்பது ஏன்?

முதல்வருக்கு திமுக கேள்வி

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பகரை, ராசிமணல், மொசல் மடுவு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வந்தது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

பெண் காவலர் புகார்: காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப்-இல் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, காவல் ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓர் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தேர்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

உரக்கப் பேசினால் பொய் உண்மையாகி விடுமா? அதிமுக

தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக, அதிமுக கூட்டுச்சதி செய்ததாக முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டுகிறார். உரக்கப் பேசினால் பொய் உண்மை ஆகிவிடுமா? என்று அதிமுக கேள்வியெழுப்பி உள்ளது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மலேசியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை

சிறார்களை இணையவழி ஆபத்துகளில் இருந்தும், தேவையற்ற உள்ளடக்கங்களில் இருந்தும் பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மலேசிய அரசு திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

சூதாட்டம்: 13 பேர் கைது

கோடம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 02, 2026

Dinamani Chennai

பங்குச் சந்தையில் தொடரும் 'கரடி' ஆதிக்கம் !

மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை 4-ஆவது நாளாக 'கரடி'-யின் ஆதிக்கம் மேலோங்கியது.

1 min  |

June 02, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்

துரதிருஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட்டதால், தவெக அரசுக்கு தற்போது ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

1 min  |

June 02, 2026