Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

எடையைக் குறைக்க உகந்தது கோடை

இயற்கை மருத்துவர்கள்

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

2 min  |

May 19, 2026

Dinamani Chennai

பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது

எஸ்.பி.வேலுமணி தரப்பு

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை

தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரவாயலில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

வட கொரிய அதிபர் உத்தரவு

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அழைப்பு

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு

பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

3 min  |

May 19, 2026

Dinamani Chennai

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணியின் கல்லீரல் கட்டியை அகற்றி தாய் சேய்க்கு மறுவாழ்வு

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணின் கல்லீரலில் உருவாகி இருந்த கட்டியை அகற்றி, தாய் மற்றும் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

சென்னை மாநகராட்சிக் கூட்டம்: முதல்வரைச் சந்தித்து அனுமதி பெறுவாரா மேயர்?

மாநகராட்சியின் மே மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு புதிய அரசின் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல்வரை சந்தித்து மேயர் உள்ளிட்டோர் கூட்டத்துக்கு அனுமதி பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிந்து, 222.64 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

திமுக - அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக - அதிமுக கூட்டணி குறித்து தகவல்கள் வந்தபோதும், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் தன்னிடம் பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

ஜூன் மாதம் 50,000 மரக்கன்றுகள் நடத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் ஜூனில் 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

May 19, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்

குஜராத்தும் இடம் பிடித்தது | வெளியேறும் நிலையில் சென்னை

1 min  |

May 19, 2026

Dinamani Chennai

ஆஸ்திரேலியா ஹாக்கி தொடர்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுடன் 4 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி, சலிமா டெடெ தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

May 19, 2026