Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பயோபிக் லைன் அப்!

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..

2 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் நியமனம்

குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

மெட்ரோ ரயில்களில் பொருள்கள் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சர்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பர்கர் சாப்பிட்டபோது உணவுக் குழாயில் சிக்கிய உலோகக் கம்பி மோரிஸஸ் ஆசிரியைக்கு சென்னையில் உயிர்காக்கும் சிகிச்சை

மோரீஷஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையின் முக்கிய ரத்த நாளம் மற்றும் தமனி இடையே சிக்கியிருந்த உலோகக் கம்பியை சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் நுட்பமாக அகற்றி உயிர் காத்துள்ளனர்.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டம்: மத்திய அரசு தொடங்கியது

இந்திய யாத்ரிகர்களுக்கு குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சிண்டாரோவை சாய்த்தார் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

மனைவியின் உயிரைக் காப்பாற்ற விடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்

நடிகர் முத்துக்காளை உயிருக்குப் போராடும் தனது மனைவியைக் காப்பாற்றக் கோரி முதல்வருக்கு விடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 9 மணி நேரத்துக்குப் பின் மீட்பு

பஞ்சாப் மாநிலம், பிகோவில் அருகே ஹோஷியார்பூர் - தசுயா சாலையில் தனது வீட்டின் அருகே தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் திருட்டு: வேன் ஓட்டுநர் கைது

சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் திருடப்பட்ட வழக்கில் வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

26 ஆண்டுகள் நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் 'ஸ்லம் டாக்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் விஜய்யை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை சந்தித்தார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மே 20-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் மே 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசர்வ் வங்கி மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவு

நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடம் கட்டாயம்

ஜூலை 1 முதல் அமல்

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

2025-26 நிதியாண்டில்... வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.139 கோடி

முன்னணி வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான வீல்ஸ் இந்தியா, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் ரூ.139 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

நீட் தேர்வுமுறையை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும்

கர்நாடக அரசு வலியுறுத்தல்

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடி செலவில் சீரமைப்பு

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மூளை ஓர் அதிசயம்!

எட்டுலட்சம் ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதுகுறித்த ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

2 min  |

May 17, 2026

Dinamani Chennai

வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்த ஊர்க்காவல் படை வீரர் கைது

தண்டையார்பேட்டையில் வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்ததாக ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 17, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

May 17, 2026

Dinamani Chennai

சிக்கிம் 51-ஆம் ஆண்டு மாநில தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

சிக்கிமின் 51-ஆம் ஆண்டு மாநில தினத்தை யொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பிரேம் சிங் தமாங் உள்ளிட்டோர் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

May 17, 2026