Newspaper
Dinamani Chennai
பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? நற்பணி மன்றம் விளக்கம்
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வேகமாக பரவிய நிலையில், அது குறித்து அதிகாரபூர்வ அறிக்கையை அவரது நற்பணி மன்றம் திங்கள்கிழமை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
திறமையானவர்கள் தேவை
எமது நிறுவனத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம், புது தில்லி ஆகிய பதிப்புகளில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைப்பாடுகளில் தகுதியுள்ள நபர்கள் தேவை.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக மீளவில்லை: துரை வைகோ
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீளவில்லை என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் 6 விரைவு ரயில்கள் 13 நாள்கள் வழக்கமான வழித்தடங்கள் மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
1994-ஆம் ஆண்டின் யமுனை நதி ஒப்பந்தம் அமல்
ஹரியாணா - ராஜஸ்தான் கையொப்பம்
1 min |
June 30, 2026
Dinamani Chennai
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
தவெக தோழமைக் கட்சிக் கூட்டம்: மதிமுக, ஐயுஎம்எல்-க்கு அழைப்பு
தவெக சார்பில் வரும் ஜூன் 1- ஆம் தேதி நடைபெறவுள்ள தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
அரசு மருத்துவமனைகளில் 'ரீல்ஸ்' சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை
அரசு மருத்துவமனைகளில் விதிகளுக்குப் புறம்பாக விடியோ பதிவு செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min |
June 30, 2026
Dinamani Chennai
கூட்டுறவு வார சிறப்பு நிகழ்வுகள்: கொடியேற்றத்துடன் தொடக்கம்
தமிழகத்தில் கூட்டுறவு வார சிறப்பு நிகழ்வுகளை அமைச்சர் வ. காந்திராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்: விழிப்புணர்வு அறிவுரை கூறிய டி.ஐ.ஜி.
தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற தலைமைக் காவலரை, அரசு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சைப் பிரிவுக்கு சென்று பார்த்து வருமாறு திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப் பிரிவு அழைப்பாணை
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஜூலை 1-ஆம் தேதி ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 min |
June 30, 2026
Dinamani Chennai
காவல் துறையில் பெண் அதிகாரிகளை அதிகரிப்பதன் மூலம் நம்பிக்கையை உருவாக்க முடியும்
சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
1 min |
June 30, 2026
Dinamani Chennai
துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கு
ஜூலை 29-இல் இறுதி விசாரணை
1 min |
June 30, 2026
Dinamani Chennai
செஷல்ஸ் தீவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
செஷல்ஸ் தீவில் இந்திய வம்சாவளி மக்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
புழல் சிறையில் கைதி உயிரிழப்பு
புழல் சிறையில் போக்ஸோ வழக்கு தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min |
June 30, 2026
Dinamani Chennai
கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கவும் புதுப்பிக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆர்), அந்தப் பட்டியலில் இருந்து வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை காரணமாகத் தெரிவிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் திங்கள்கிழமை கடிதம் எழுதினார்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் முன்பிணை கோரிய மனு தள்ளுபடி
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணைக் கோரி பெண் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய், புதன்கிழமை (ஜூன் 30, ஜூலை 1) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
ஆளுநருடன் பேரவைத் தலைவர், அமைச்சர்கள் சந்திப்பு
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் திங்கள் கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 min |
June 30, 2026
Dinamani Chennai
புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை வழக்கு கைதான 8 பேருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான 8 பேரையும் மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
June 30, 2026
Dinamani Chennai
ராமருக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
கடவுள் ராமருக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |