Newspaper

Tamil Mirror
61 பேர் பலி; 116 பேர் மீட்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
மன்னாரில் 16ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது
செல்வநகர் கிராம மக்கள் பங்கேற்பு
1 min |
August 19, 2025
Tamil Mirror
திருத்தப்பட்ட விதிமுறைகள் இன்று சமர்ப்பிப்பு
அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக செவ்வாய்க்கிழமை (19) சமர்ப்பிக்கப்பட உள்ளன.
1 min |
August 19, 2025

Tamil Mirror
திருகோணமலை வீராங்கனைகள் இருவர்
இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற உள்ள 64ஆவது சுப்ரோடோ கிண்ண சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ளும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணி இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மருத்துவ ஆலோசனையை உடனடியாகப் பெறுக
நாட்டில் சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படுவதாக பேராதனை வைத்தியசாலை நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
வடக்கு கிழக்கில் "சில இடங்களில் அரை ஹர்த்தால்" - "சில இடங்களில் முழு பிசுபிசுப்பு"
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கும் காணி அபகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை தமிழரசுக் கட்சியால் திங்கட்கிழமை (18) முழு கடையடைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு தலைவணங்கி, வடக்கு கிழக்கில் ஒருசில இடங்களில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ரஷ்யாவுக்கு பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வை முடிவு செய்ய முடியாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
அஸ்பன்யோலிடம் தோற்ற அத்லெட்டிகோ
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் திங்கட்கிழமை (18) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு: தொடர்ந்தும் பாபர், றிஸ்வான், நசீம் இல்லை
ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மைக் காலமாக பாகிஸ்தானின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்களில் இடம்பெற்றிருக்காத முன்னாள் அணித்தலைவர்களான பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் இக்குழாமிலும் இடம்பெறவில்லை.
1 min |
August 19, 2025
Tamil Mirror
2026இல் மாகாண சபைத் தேர்தல்?
அடுத்த ஆண்டு (2026) முதல் ஆறு மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
சமநிலையில் செல்சி-பலஸ் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல்?
போதைப்பொருள் கடத்தல்காரர்களான தெமட்டகொட ருவான் மற்றும் கரந்தெனியே சுத்தா ஆகியோருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
1 min |
August 19, 2025

Tamil Mirror
“தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்”
“மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்\" என நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய் தெரிவித்து உள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
“கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்”
ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த 'செக்'
2 min |
August 19, 2025
Tamil Mirror
படத்தை பார்க்காதீங்க
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மலையாளத்தில் 'ஜே.எஸ்.கே.' படம் வெளியானது. இப்படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பை சம்பாதித்து கடந்த மாதம் 17ஆம் திகதி வெளியானது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
இறந்த பின்னர் யாருமே தூற்றாமல் இருக்கவேண்டும்
பாராளுமன்றம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது கிழமையும், நான்காவது கிழமையும் கூடும், அதன் இறுதி வெள்ளிக்கிழமைகளில் அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
இளையராஜா - வைரமுத்து பிரிவு எதனால்?
ஏகப்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் சில கருத்து வேறு பாடு காரணமாகப் பிரிந்ததுடன், இருவரும் இதுவரை ஒன்றிணைந்து பணியாற்றாமல் இருந்து வருகின்றனர்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மன்னாரில் 16ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது
போராட்டத்தில் செல்வநகர் கிராம மக்கள் திங்கட்கிழமை (18) அன்று இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
வேடன் மீது தொடரும் பாலியல் புகார்கள்
மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்ற வேடன் மீது கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை.
1 min |
August 19, 2025
Tamil Mirror
ஹர்த்தாலுக்கான மு.காவின் ஆதரவை 'அவர்கள்' எவ்வாறு நோக்குவார்கள்?
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிமாக இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்த்து நேற்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் ஒரு இளைஞர் உயிரிழந்ததற்கு இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2 min |
August 19, 2025

Tamil Mirror
பொலிஸ் மா அதிபரின் வட்ஸ்அப்க்கு 3,000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த பவீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
1 min |
August 19, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
இந்த ஜகம் (உலகம்) யுகம் பல கடந்தாலும் கூட இன்னமும் இங்கு வாழ்ந்த மாந்தர்களின் ஆணவம் செருக்கு இன்னமும் அழிந்ததாகத் தெரியவில்லை.
1 min |
August 19, 2025
Tamil Mirror
மது அருந்திய நபர் சடலமாக மீட்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று திங்கட்கிழமை (18) காலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
ஜம்மு-காஷ்மீரிலும் மேக வெடிப்பு; பலர் பலி: 6 பேர் காயம்
மண்சரிவில் சிக்கி 60 பேர் பலி; 82 பேர் மாயம்
1 min |
August 18, 2025

Tamil Mirror
கரணமடித்த டிரக்டர்: 2 பேர் காயம்
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில், சனிக்கிழமை (17) அன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக்டர் நடுவீதியில் புரண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
நீரில் மூழ்கி 257 பேர் பலி
இந்த ஆண்டில் (2025) இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
அரசியல் அனுபவங்கள் குறித்த இந்திய எம்.பியுடன் ஜீவன் பேச்சு
பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை சனிக்கிழமை (16) அன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
“இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு"
இழந்து போன தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கவே கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள், புகையிரத சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025

Tamil Mirror
உக்ரைன் போரை நிறுத்த “நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி”
ட்ரம்ப் தெரிவிப்பு: உக்ரைன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்
1 min |
August 18, 2025
Tamil Mirror
உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்
துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
1 min |