Newspaper
Thinakkural Daily
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன முரண்பாட்டையும் இன முறுகலையும் தோற்றுவிக்க முற்படக் கூடாது
அரச தரப்பின் செயற்பாடுகளால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஸ்ரீ நேசன் எம்.பி.
2 min |
May 29, 2025
Thinakkural Daily
மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி?
விமானத்தில் பரபரப்பு
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஓய்வூதியத் திணைக்களத்தின் தரவுகள் ஒரு குழுவால் திருட்டு
இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளைக் க்ளோக் ரான்சம்வேர் (Cloak Ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
மட்டு வெல்லாவெளி வீதியில் ஆணின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (28) காலையில் மீட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
'மக்கள் வங்கி பணப் பரிமாற்றம் கோடி அதிர்ஷ்டம் 2025' வெற்றியாளர் தெரிவு
தென் கொரியாவி லிருந்து E9 Pay மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளரின் பணப் பரிமாற்றங்களை மக்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய ரி.எல்.சி. புத்திக 16.04.2025 முதல் 22.04.2025 வரையான காலப்பகுதிக்கான மக்கள் வங்கியின் 'மக்கள் வங்கி பணப் பரிமாற்றம் கோடி அதிர்ஷ்டம் 2025 (பீப்பிள்ஸ் ரெமிடென்ஸ்) சீட்டிழுப்பின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக மாறியுள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வட மாகாண புதிய பிரதம செயலாளர்-ஆளுநர் சந்திப்பு
வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாள ராக நியமிக் கப்பட்ட திரு மதி.தனுஜா முரு கேச னை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித் தமாக யாழ்.சுண்டுக்குளியில் உள்ள வடக்கு மாகாண ஆளு நர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம்; நியாயமான காரணங்களை பரிசீலிக்க உடன்பாடு
சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் 2024/2025 தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவிற்கும், இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய நியாயமான காரணங்களை உடைய ஆசிரியர்களின் இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து பரிசீலிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
அரசியலமைப்பு சபையின் முறை யான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது
வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலை மாநகர சபையின் முதல் மேயராக செல்வராசா தெரிவு
திருகோணமலை மாநகர சபையின் முதல் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ரயில் - யானை விபத்துக்களைத் தடுக்க ரயில் சாரதிகளுக்கு இருநாள் செயலமர்வு
ரயிலில் காட்டுயானைகள் மோதி உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில் சாரதிகள் மற்றும் ரயில் திணைக்கள உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் இரண்டுநாள் செயலமர்வு பொலன்னறுவ கிரித்தலை தேசிய வனஜீவராசிகள் திணைக்கள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
பான் ஏசியா வங்கி தனது தொழில்நுட்பத் துறையை நவீனமயப்படுத்துவதற்கு IBM உடன் கைகோர்த்துள்ளது
இலங்கை முழுவதும் விரைவான, இன்னும் பாதுகாப்பான வங்கிச்சேவைகளை வழங்கும் வகையில் வங்கியின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற் காக பான் ஏசியா வங்கியுடன் கைகோர்த் துள்ளமை குறித்து IBM அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தெற்கே 778 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு மீன்பிடிப் படகுகள் சிக்கின 11 சந்தேக நபர்கள் கைது
தெற்கு ஆழ்கடல் குதியில் பெருமள விலான போதைப் பொருட்களை கடத் திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
யாழ்.இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு தூதுவர் சந்தோஷ் ஜா அஞ்சலி
வடக்கு ஆளுநரும் அஞ்சலி
1 min |
May 29, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி லீசிங் சலுகை மூலம் புதிய எரிசக்தி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் Evolution Auto வுடன் பங்குடைமை
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் புதிய எரிசக்தி வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, பன்முக வர்த்தக நாம மின்சார இயக்க தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற எவல்யூஷன் ஆட்டோ (Evolution Auto) நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில் வலுவான வளர்ச்சி பதிவு
இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான Mahindra Ideal Finance Limited (MIFL), 31 மார்ச் 2025ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான வலுவான வருவாய் மற்றும் இலாப செயல் திறனை பதிவு செய்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
மேலும் இரு உலக சாதனைகளை நிகழ்த்திய மட்டுவில் திருச்செல்வம்
சாவகச்சேரி- மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செ.திருச்செல்வம் (63 வயது) அண்மையில் மேலும் இரு உலக சாதனைகளை நிகழ்த்தி கலாமின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் கொடுங்கள்
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, அவுஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
Sun Siyam தி பாசிகுடா Tripadvisor Travelers' Choice Award Best of the Best Winner for 2025 ஆக அறிவிப்பு
இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள சொகுசான ஹோட்டலான Sun Siyam பாசிகுடா, அண்மையில் Tripadvisor Travelers' Choice Awards Best of the Best for 2025ஐ சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, உலகின் சிறந்த 10 சதவீத ஹோட்டல்களில் ஒன்றாக Sun Siyam பாசிகுடா உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பினூடாக, சிறந்த விருந்தினர் அனுபவங்கள், நிலையான செயற்பாடுகள் மற்றும் சமூக ஈடுபாடு போன்றவற்றில் ரிசோர்ட்டின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஆசிய மெய்வல்லுநர் 400 மீற்றர் போட்டியில் காலிங்க வெண்கலம் வென்று சாதனை
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை காலிங்க குமாரகே வென்றெடுத்து வரலாறு படைத்தார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
கடந்த நான்கு மாதங்களில் ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது
ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை, மொத்த ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதென கூட்டு ஆடைச்சங்கங்களின் மன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
புனித ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 7ஆம் திகதி கொண்டாடப்படும்
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
'நெக்ஸ்ட்' ஆடைத் தொழிற்சாலை திடீர் மூடல் தொழிலாளர் அமைச்சில் இரு தரப்பும் பேச்சு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள 'நெக்ஸ்ட்' (NEXT) ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்ட சம்பவம் தொடர்பாக தொழில் துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவின் தலைமையில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
தனமன்வில ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் விபத்து
வெள்ளவாய - தன மல்வில ஆனையிறவு பகுதியில் நேற்றும் புதன்கிழமை கெப் ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில் மோட் டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலை அம்பாள் வருடாந்த பொங்கல் விழா
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோ ணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 4 மணிக்கு வளந்து வைக்கும் நிகழ்வு டன் ஆரம்பமாகவுள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
ஜா-எலா விமன் குடியிருப்பு திட்டத்திற்கு பிரத்தியேக 100% நிதியுதவியை வழங்க NDB வங்கி ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன் இணைவு
NDB வங்கியானது ஜா-எலாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விமன் VIMAN குடியிருப்பு திட்டத்தின் 3 ஆம் கட்டத்திற்கு 100% வீட்டுக் கடன் நிதி தீர்வை வழங்கும் முகமாக ஜோன் கீல்ஸ் பிரொபர்டீஸுடன் தனது பிரத்தியேக பங்குடைமை தொடர்பாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
அமெரிக்கா முதல் என்ற ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை ரஷ்யா - உக்ரையின் சமாதானத்தை சாத்தியப்படுத்துமா?
ர;யாவும் உக்ரைனும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ர;ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொலைபேசி அழைப்புக்குப் பின் (19.05.2025) கூறியிருந்தார்.
3 min |
May 29, 2025
Thinakkural Daily
இலங்கையில் கிடைக்கும் பல சருமப் பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள்
இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சருமப் பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
திருகோணமலையில் நடந்த முதலாவது ஆசியக் கிண்ண யோகாசனப் போட்டி
சர்வதேச ஜக்கிய யோகாசன சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ண யோகாசனப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.
1 min |
May 29, 2025
Thinakkural Daily
புலிபாய்ந்தகல் களப்பை அண்டி இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்
பொலிஸாரால் திடீர் சுற்றிவளைப்பு
1 min |