Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

நிதிச்சேவைகள் துறையில் ஜனசக்தி பைனான்ஸ் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) துணை நிறுவனமான ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2025 மே மாதம் 28 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, தனது மூலோபாய வர்த்தக நாமத்தை ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி என மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

பலத்த காற்றினால் காபெக்ஸ் கல்லூரி இரு நாட்களுக்கு பூட்டு

இரண்டு பாரிய மரங்களை அகற்ற முடியாத நிலை

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

Dearo Investment நிறுவனத்துக்கு 3 BWIO விருதுகள்

Dearo Investment நிறுவனம் Business World International விருது விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

திருக்கோவில் பிரதேச சபையின் சுயேச்சை குழு உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை குழு வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு திருக்கோவில் பிரதேச சபையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை காலை சுப நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

கிராம மக்களினுடைய உடல்நலம் குறித்து அலட்சியம் காட்டுவது ஏன்? ஒரு மணித்தியாலம் மட்டும் இயங்கி வரும் பிரமந்தனாறு வைத்தியசாலை

மருத்துவ சேவை மனித வாழ்வின் அடிப்படை

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

மாகாண சபை முறைமை வேண்டாம்

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கூறுகிறது

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

காலாவதியான உணவுப்பொருட்களை விற்ற உரிமையாளருக்கு எதிராக தண்டம் விதிப்பு

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

ஓரினச் சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி ஹட்டனில் பேரணி

'மலையக வானவில் பெருமிதம்' என்ற தொனிப்பொருளில் கீழ் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்

தொடரும் மும்பை அணியின் சோகம்

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

ஓமந்தை விபத்தில் படுகாயமடைந்த யாழ்.இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் மூத்த மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுனியா ஓமந்தைப் பகுதியில் டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த யாழ்.இந்தியத் துணைத் தூதரக கலாசார அதிகாரியின் மூத்த மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (1) இரவு யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றிவிட்டு, பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் சமநிலையான அணுகுமுறையை உள்ளீர்த்துக் கொள்ளுதல்

இரத்துசெய்தலுக்கு எதிராக மாற்றுதல்; - 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் எண் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிரிஏ) ரத்து செய்வதற்கான விவகாரம் மிகப் பெரியதாகும். மனித உரிமைகள், அரசியலமைப்பு நிர்வாகம் மற்றும் சட்ட விதிமுறைகள் மீதான அதன் எதிர்மறையான தாக்கம் சில காரணங்கள். தேசிய பாதுகாப்பை விட அடக்குமுறைக்கான ஒரு கருவியாக இது பயன்படுத்தப்பட்டதால், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட கெட்ட பெயரைக் குறிப்பிட தேவையில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒரு புதிய சட்டத்தால் மாற்றுவது அதே அநீதிகளை நிலைநிறுத்துவதாகும் - பழைய மதுவை ஒரு புதிய போத்தலில் மீண்டும் பொதி செய்தல். இந்த காலாவதியான மற்றும் அடக்குமுறைச் சட்டம் எந்த சமரசமும் இல்லாமல் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

3 min  |

June 03, 2025

Thinakkural Daily

கிழக்கில் பல சைவ ஆலயங்கள் ஆக்கிரமிப்பு இந்த ஆட்சியிலும் பௌத்த மயமாக்கல் மும்முரம்

நில அபகரிப்பும் தொடர்கிறது - கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியம் கூறுகிறது

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளராக மதிமேனன் பதவியேற்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விமலநாதன் மதிமேனன் தவிசாளராக அக்கட்சியில் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அது வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

Richwin Investment நிறுவனத்துக்கு இரட்டை விருதுகள்

நாட்டின் நிதித் துறையில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான Richwin Investment and Credit தனியார் நிறுவனம் Business World International 2025 விழாவில் சிறந்த நிதித் தீர்வுகளை வழங்கும் நிறுவனம் எனும் விருதை வென்றுள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

25 ஆண்டுகள் பூர்த்தியைக் கொண்டாடும் ESOFT, ESU ஐ திறந்து வைத்துள்ளது

கல்வியின் மூலமாக எதிர்காலங்களைச் செதுக்குவதில் 25 ஆண்டுகள் மகத்தான சேவையை பூர்த்தி செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நிலைநாட்டியுள்ள ESOFT Metro Campus, அதனைக் கொண்டாடும் வகையில், 2025 மே 15 அன்று கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நிகழ்வொன்றை நடாத்தியுள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கடந்த 2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

அவிசாவளை எலிஸ்டன் தோட்ட இளைஞன் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவிசாவளை எலிஸ்டன் தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் மீது தோட்ட கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு நூல் வெளியீட்டு விழா

நாளை யாழ்.பல்கலைக்கழக நூலகத்தில்

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

நீர்கொழும்பு மாநகர புதிய மேயர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் சட்டத் தரணி ரொபட் ஹீன் கெந்த நேற்று 2ம் திகதி கடமைகளை பொறுப் பேற்றார்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது!

நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால நேற்று கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் புலனாய்வு அமைப்பு விசாரணை!

அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்கவுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா (MEASA) பிராந்தியத்தில் முன்னணி உலகளாவிய நிதியியல் மையமாக திகழும் துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறப்பதன் மூலம் தனது சர்வதேச தடத்தை கணிசமாக விரிவுபடுத்த உள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருதுகளில் தலைமைத்துவ சிறப்பில் பான் ஏசியா வங்கி சாதனை

பான் ஏசியா வங்கியானது கொழும்பு தலைமைத்துவ கல்வியகத்தினால் (Colombo Leadership Academy) ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருதுகள் 2024 இல், தலைமைத்துவ சிறப்பில் முன்னோடியாக மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

பெண் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக NDB வங்கி திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

இலங்கையைச் சேர்ந்த பெண்களின் எதிர்காலத்திற்காக பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் NDB வங்கியானது, நியூஸ் 1st உடன் இணைந்து, பெண் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதையும் முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நீண்டகால நிலைத்தன்மை வாய்ந்த திட்டமாக திகழும் இலங்கை வனிதாபிமான முயற்சியின் அடுத்த கட்டத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

நாசா தலைவராக ஐசக்மேன் நியமனத்தை வாபஸ் பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு

நாசாவின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளியான ஜாரேட் ஐசக்மேனை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை திரும்ப பெறுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதே அரசின் திட்டமாகும்

நீதி அமைச்சரோடு நடத்திய பேச்சில் அவர்களின் நிலைப்பாடு தெரிந்தது -அருட்தந்தை மா.சத்திவேல்

2 min  |

June 03, 2025

Thinakkural Daily

தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த வலியுறுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைச்சாத்து

2 min  |

June 03, 2025

Thinakkural Daily

ஓட்டமாவடி மீன் சந்தை,பாலம் வரையான பகுதிகள் சுத்தமாக்கல்

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இரண்டாம் நாள் நிகழ்வு இடம் பெற்றது. சுற்றாடல் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு வளி மாசடைதல் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம் என்ற எண்ணக்கருவிற்கமைய ஓட்டமாவடி மீன் சந்தைக்கும் ஓட்டமாவடி பாலம் வரையான பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இடம் பெற்றது.

1 min  |

June 03, 2025

Thinakkural Daily

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் வட-கிழக்கு தமிழர் நிலம் மீதான ஆக்கிரமிப்பு தொடர்கிறது

பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான அடிப்படையை உணர்த்துகிறது. தமிழர் அரசியல் உரிமை என்பதற்கு அப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி அமைந்துள்ளது. இப்பின்னணியில் வடக்கு-கிழக்கு தமிழர்களின் மீதான இனவழிப்பு என்பது சமீபகாலம் வரை தொடர்கதையாகி உள்ளது. ஆட்சி மாற்றங்களும், அதன் உள்ளடக்கங்களும் முன்னைய இயல்புகளின் நீட்சியாகவே அமைந்துள்ளதை சமீபத்திய அரசின் நகர்வுகளும் வெளிப்படுத்துகிறது. தற்போதைய ஜே.வி.பி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மேலும் அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இப்பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலினால் சிதைக்கப்படும் கிழக்கு மக்களின் இருப்பு பற்றி தேட முயற்சிப்பதாக இக்கட்டுரையானது அமையவுள்ளது.

2 min  |

June 03, 2025