Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம்

நாட்டில் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்!

1 min  |

June 09, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானின் 3 வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கப்டனாகும் சல்மான் ஆகா?

பாகிஸ்தானின் 3 வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கப்டனாகும் வாய்ப்பு சல்மான் ஆகாவுக்கு கிடைக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

June 09, 2025

Thinakkural Daily

மாத்தளை மாவட்டச் செயலாளர்

மாத்தளை மாவட்டச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான லீல் பிரசன்ன மதநாயக்கா பதவியேற்றார்.

1 min  |

June 09, 2025

Thinakkural Daily

காங்கேசன்துறையில் மிக விரைவில் புதிய எரிபொருள் களஞ்சிய சாலை

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய எரிபொருள்களஞ்சியசாலை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

1 min  |

June 09, 2025

Thinakkural Daily

கிழக்கில் ஆசிரியர் உதவியாளர்கள் 23 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கல்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

உரும்பிராய் நினைவிடத்தில் அனுஷ்டிப்பு

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

குருந்தூர் மலையில் கைதான இரு விவசாயிகளும் விடுதலை

முல்லைத்தீவு நீதிமன்றால் வழக்கும் தள்ளுபடி

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும்

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, அவற்றுக்கான ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவற்றை பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக் கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி வருத்தம்

பெங்களூர் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத் துக்கு ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

யாழ்.வைத்தியசாலையில் பணியாற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

காங்கேசன்துறையில் குடிநீர்த் தாங்கி அமைத்து நீர் விநியோகம்

காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலைத்தினாரால் குடிநீர்த் தாங்கி அமைத்து நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட் டுள்ளது. இந்தப் பகுதி இராணுவ நடவ டிக்கையினால் முற்றாக சேதமடைந்த நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் மீள்கு டியேற்றம் செய்யப்பட்டிருந்தது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி அடகு வைத்தவர் கைது

மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் இலங்கை விஜயம் குறித்து சபாநாயகருக்கு விளக்கமளிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான வதிவிட ஆலோசகர் பட்ரிக் மக்கார்த்தி ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை சர்வதேசத்தின் கண்காணிப்புடன் முன்னெடுக்கவும்

அரியாலை செம்மணி சித்து பாத்தி இந்துமயானத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேசத்தின் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணம் செம்மணி நுழைவாயிலுக்கு அருகில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

குர்திஷ்; சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதா?

மேற்காசிய பிராந்தியத்தின் அரசியல் சூழமைவை ஈடுசெய்வதற்கான உத்தியாகவே குர்துக்களின் பின்வாங்கல் அமைகின்றது. அதேவேளை எர்டோகன் தனது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தியாக குர்துக்களை அரவணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இரு துருவங்களின் அரசியல் நலனின் ஒருமித்த புள்ளியை இனங்காட்டியுள்ளது

2 min  |

June 06, 2025

Thinakkural Daily

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் 4 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டம்

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையி லான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் இழப்பீடு

11 பேர் உயிரிழந்த பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக் கோரி உண்ணாவிரதம்

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரியும் கட்சியில் இருந்து சர்வாதிகாரிகளை வெளியேற்றக்கோரியும் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றையதினம் முன்னெடுத்தார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மீரிகம விபத்தில் ஒருவர் பலி

மீரிகம - கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதிகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்

அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதிகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்றும், அந்த நிதி எங்கிருந்து வருகின்றது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ளக்கூடியவாறு சட்டங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மன்னார் ச.தொ.ச. மனிதப் புதைகுழியை பகுதி அளவில் மூடுவது குறித்து ஆராய்வு

மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டாரா சச்சித்ர சேனாநாயக்க?

குற்றப் பத்திரிகை தாக்கல்

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு 85 திட்டங்கள் அடங்கிய திட்டம்

40 பஸ்களில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கண்காணிப்பு கருவிகள்

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

அர்ச்சுனா எம்.பி. க்கு செருப்படி எச்சரித்த அமைச்சர் சந்திரசேகர்

'யாழ்ப்பாண மக்கள் உன்னை செருப்பால் அடித்து விரட்டும் காலம் வெகு தொலைவிற்கு இல்லை' என அமைச்சர் சந்திரசேகர், சுயேச்சை குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனாராம நாதனை பார்த்து கூறினார்.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் மரநடுகை நிகழ்வு

ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னஆகியோர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மாத்தளையில் நாளை கௌரவிப்பு நிகழ்வு

'கொலுசா' என்ற பிறமொழிச் சிறுகதைகள் தொகுப்பிற்காக சாகித்திய விருது பெற்ற மாத்தளை ஆறுமுகம் மலரன்பனை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர்வரும் நாளை சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

சட்ட விரோத மதுபானத் தயாரிப்பு, விற்பனை, நுகர்வினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள்

சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

Thinakkural Daily

இயங்காமல் காணப்படும் மகப்பேற்று விடுதியை மீள இயக்குவதற்கு முயற்சி

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகுட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகப்பேற்று விடுதி இயங்காமல் காணப்பட்டது. இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும் கற்பிணித் தாய்மார்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் இதனால் கற்பிணித் தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும் மிகவும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.

1 min  |

June 06, 2025