Newspaper
Thinakkural Daily
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் இலங்கை விஜயம் குறித்து சபாநாயகருக்கு விளக்கமளிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான வதிவிட ஆலோசகர் பட்ரிக் மக்கார்த்தி ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை சர்வதேசத்தின் கண்காணிப்புடன் முன்னெடுக்கவும்
அரியாலை செம்மணி சித்து பாத்தி இந்துமயானத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேசத்தின் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணம் செம்மணி நுழைவாயிலுக்கு அருகில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
குர்திஷ்; சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதா?
மேற்காசிய பிராந்தியத்தின் அரசியல் சூழமைவை ஈடுசெய்வதற்கான உத்தியாகவே குர்துக்களின் பின்வாங்கல் அமைகின்றது. அதேவேளை எர்டோகன் தனது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தியாக குர்துக்களை அரவணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இரு துருவங்களின் அரசியல் நலனின் ஒருமித்த புள்ளியை இனங்காட்டியுள்ளது
2 min |
June 06, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் 4 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டம்
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையி லான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் இழப்பீடு
11 பேர் உயிரிழந்த பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக் கோரி உண்ணாவிரதம்
இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரியும் கட்சியில் இருந்து சர்வாதிகாரிகளை வெளியேற்றக்கோரியும் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றையதினம் முன்னெடுத்தார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மீரிகம விபத்தில் ஒருவர் பலி
மீரிகம - கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதிகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்
அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதிகள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்றும், அந்த நிதி எங்கிருந்து வருகின்றது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ளக்கூடியவாறு சட்டங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மன்னார் ச.தொ.ச. மனிதப் புதைகுழியை பகுதி அளவில் மூடுவது குறித்து ஆராய்வு
மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டாரா சச்சித்ர சேனாநாயக்க?
குற்றப் பத்திரிகை தாக்கல்
1 min |
June 06, 2025
Thinakkural Daily
வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு 85 திட்டங்கள் அடங்கிய திட்டம்
40 பஸ்களில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கண்காணிப்பு கருவிகள்
1 min |
June 06, 2025
Thinakkural Daily
அர்ச்சுனா எம்.பி. க்கு செருப்படி எச்சரித்த அமைச்சர் சந்திரசேகர்
'யாழ்ப்பாண மக்கள் உன்னை செருப்பால் அடித்து விரட்டும் காலம் வெகு தொலைவிற்கு இல்லை' என அமைச்சர் சந்திரசேகர், சுயேச்சை குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனாராம நாதனை பார்த்து கூறினார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் மரநடுகை நிகழ்வு
ஜூன் 5 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னஆகியோர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மாத்தளையில் நாளை கௌரவிப்பு நிகழ்வு
'கொலுசா' என்ற பிறமொழிச் சிறுகதைகள் தொகுப்பிற்காக சாகித்திய விருது பெற்ற மாத்தளை ஆறுமுகம் மலரன்பனை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர்வரும் நாளை சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
சட்ட விரோத மதுபானத் தயாரிப்பு, விற்பனை, நுகர்வினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள்
சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
இயங்காமல் காணப்படும் மகப்பேற்று விடுதியை மீள இயக்குவதற்கு முயற்சி
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகுட்பட்ட சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகப்பேற்று விடுதி இயங்காமல் காணப்பட்டது. இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும் கற்பிணித் தாய்மார்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் இதனால் கற்பிணித் தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும் மிகவும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச செஞ்சிலு வைச் சங்கக் குழுவின் தலைவர் திருமதி. செவ ரின் சப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை திரு கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்புக்கு அதி சொகுசு பஸ் சேவை ஆரம்பம்
வாரம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்கும்
1 min |
June 06, 2025
Thinakkural Daily
பெங்களூர் துயரத்துக்கு காரணம் என்ன?
பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மன்னாரில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரிக்கும் முகமாக தள்ளாடி 54 வது காலாட்படை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி கரப்பந்தாட்ட வெற்றி கிண்ண இறுதி நிகழ்வு நேற்று முன் தினம் (4) புதன்கிழமை மாலை மன்னார் நகர சபை உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று 9 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறையின் 9 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் தமிழின் சமயப் பன்மைத்துவம் எனும் தொனிப் பொருளில் நடைபெறுகிறது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
உடுப்பிட்டி சிங்கத்தின் 23 ஆம் நினைவு தினம் அனுஸ்டிப்பு
உடுப்பிட்டி சிங்கம் என வர்ணிக்கப் பட்டவரும் உடுப்பிட்டி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அமரர் மு. சிவசிதம்பரத்தில் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (05) காலை இடம்பெற்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
“இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை
1 min |
June 06, 2025
Thinakkural Daily
மட்டு.போதனா வைத்தியசாலைக்காக பல்வேறு பகுதியிலும் இரத்ததான முகாம்கள்
மட்டக்களப்பு போதனா வைத் தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு பகுதிகளிலும் இரத்த தான முகாம்களை நடாத்தி வருகின் றனர்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
கொழும்பு மாநகர சபைக்கு எதிர்கட்சிகள் யாரை மேயராக முன்னிறுத்தவுள்ளனர்
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தைப் பெறுவதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முன்பு, மேயர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி மற்ற கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
19 இன் கீழ் பாடசாலைகள் றக்பி லீக் இன்று ஆரம்பம்
இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் சுற்றுப் போட்டி இன்று நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுடன் ஆரம்பமாகின்றது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
பொருளாதாரத்தை சீர்செய்தல், இருதரப்பு உறவுகளை சரிசெய்தல், பொதுமக்களை அமைதிப்படுத்துதல்
இலங்கையர்கள்மே மாத தொடக்கத்தில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வாக்களித்தனர் - இந்த முறை உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவாகும் ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) பதவியில் இருப்பதற்கான சோதனையாகக் கருதப்பட்ட தேர்தலில் 341 உள்ளூராட்சி அமைப்புகளில் 266 இடங்களில் பெரும்பான்மை இடங்களை அக்கட்சி பெற்றது. 43.26 சதவீத வாக்குகளை என்.பி.பி. பெற்றது, இது பிரபலத்தில் ஒரு சரிவைப் பதிவு செய்தது. மேலும் உள்ளூர் மட்டத்தில் வாக்குகளின் துண்டு துண்டான தன்மையையும் பிரதிபலிக்கிறது.
3 min |
June 06, 2025
Thinakkural Daily
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்
காலநிலை மாற்றம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளும் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 min |
June 06, 2025
Thinakkural Daily
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை நேரில் நலன் விசாரித்த இம்ரான் எம்.பி
திருகோணமலை - குச்சவெளி கடற்பகுதியில் வைத்து கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மீனவரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் நேற்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்டார்.
1 min |