Newspaper
Thinakkural Daily
கெடுபிடி யுத்த சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கெடுபிடியுத்த மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது.
1 min |
June 03, 2025
Thinakkural Daily
ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர் செறிவு யுரேனியம் குவிப்பு
இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
ஹட்டனில் சீரற்ற காலநிலையால் வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்துக்கள் பாதிப்பு
ஹட்டன் பகுதியில் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, ஹட்டன் சித்தார தோட்டம் மற்றும் டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகவும் அட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸார் ரஞ்சித் ஜெயசேன தெரிவித்தார்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
கன்னன்குடா கிராமத்தில் நாட்டுக் கூத்து: பாரம்பரியத்தின் அடையாளம்
மட்டக்களப்பில் படுவான் கரை பகுதியில் அமைந்துள்ள கன்னன்குடா கிராமம், அதன் பண்பாட்டு பாரம்பரிய மரபுகளும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றன. இக்கிராமத்தில் பாரம்பரியத்தின் அடையாளமாக நாட்டுக் கூத்துக்கள் பாரம்பரிய கலைச்சொத்துக்களின் ஒரு பகுதியாகப் பன்நெடுங்காலமாகத் தொடரும் நாட்டுப்புற வழிமுறைகளில் இருந்து தோன்றியதாகும்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
தோப்பூரில் அதிகாலை புகுந்த காட்டு யானைகளால் மரங்கள் பலத்த சேதம்
திருகோணமலை, தோப்பூர் - அப்றார் நகர் கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் பலத்த சேதம் விளைவித்துள்ளன.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
அவிசாவளை தோட்ட இளைஞன் மீது தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அவிசாவளை தோட்ட இளைஞன் மீதான தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கப் பிரதீப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
புத்தளம் மாவட்டத்தில் பலத்த காற்றால் 303 வீடுகள், 7 வர்த்தக நிலையங்கள் சேதம்
111 கிராம சேவகர் பிரிவில் பாதிப்பு
1 min |
June 02, 2025
Thinakkural Daily
பதுளையின் பலபகுதிகளில் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு, வீதித் தாழிறக்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண் சரிவும் வீதித் தாழிறக்கமும் ஏற்பட்டு வருகின்றது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர் நடேசனுக்கு அஞ்சலி
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
உலகிலேயே மிக நீண்ட 'குரங்கு நாடாப்புழு' குருநாகல் சிறுவனின் உடலில் கண்டுபிடிப்பு
மனிதர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படும் ஒரு ஒட்டுண்ணிப் புழு தொற்று சமீபத்தில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனில் கண்டறியப்பட்டது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டுக் கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாய பூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
50 வீதம் பெரும்பான்மையைப் பெற்ற 161 சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்
தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
1 min |
June 02, 2025
Thinakkural Daily
சீரற்ற வானிலையினால் பொகவந்தலாவ பகுதியில் 200 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
மின்சாரமும் துண்டிப்பு
1 min |
June 02, 2025
Thinakkural Daily
மும்பை அணி ஆட்ட நிர்ணயம் செய்கிறதா?
அஸ்வின் கூறிய மறைமுக குற்றச்சாட்டு
1 min |
June 02, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளைத் தேடி 3007ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3007 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை மாங்குளம் நகரில் உறவுகள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி எத்தனை நாட்களில் விழ வேண்டும்?
இது குழந்தைபேற்றின் பிறகு பெண்கள், அதுவும் இளவயது பெண்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று. தொப்புள் கொடி(Umbilical cord) உலர்ந்து இயற்கையாக விழுவதற்கு பொதுவாக 5 முதல் 15 நாட்கள் எடுக்கும். பெரும்பாலும் ஒரு வாரத்தில் விழுந்து விடும். இருந்தாலும் ஒரு சில குழந்தைகளுக்கு இன்னும் சிறிது காலம், 3 வாரங்கள் வரை கூட எடுக்கும். அதுவும் இயல்பானது. பயப்பட வேண்டியதில்லை.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்ததில் நைஜீரியாவில் 21 விளையாட்டு வீரர்கள் பலி
நைஜீரியாவில் விளையாட்டு வீரர்கள் சென்ற பஸ் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொருங்கியதில் 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் உலக விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய விதிகள் வருகிறது
விரைவில் அமுலுக்கு வருகிறது
1 min |
June 02, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாணத்தில் மூலிகைத் தோட்டங்களை அமைக்க ஏற்பாடு
போதுமான வளங்களுடன் இடங்களுமுண்டு-மாகாண ஆணையாளர்
1 min |
June 02, 2025
Thinakkural Daily
சொல்லப் போனால் யார் அகதி? எது தர்ம சத்திரம்?
உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
4 min |
June 02, 2025
Thinakkural Daily
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பொறியியலாளர் சசிகுமார் இன்று பதவியேற்பு
திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் சுயேச்சை குழு வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு திருக்கோவில் பிரதேச சபையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இன்று திங்கட்கிழமை (2)சுப நேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
வட பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பல பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன
தரம் 1 அனுமதிக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
1 min |
June 02, 2025
Thinakkural Daily
ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்தில் தமிழரசுக்குள் இழுபறி
ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட் டுள்ளது.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
பூநகரி தம்பிராய் பகுதியில் கொடூரம் வாள் வெட்டில் ஒருவர் உயிரிழப்பு
பூநகரி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், இனம் தெரியாதவர்களின் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
கொழும்பு மாநகர சபைக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு
கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், தேசிய மக்கள் சக்தியின் மேயராக வாரே காலி பால்தசார் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பித் தருமாறு கோரிக்கை
தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகரசபைக்கு நான்கு பெண் நியமன உறுப்பினர்கள்
வவுனியா மாநகரசபையில் மேலதிக ஆசனங்களின் மூலம் நான்கு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஆற்று நீரோடையிலிருந்து மீட்பு
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர் சேனை ஆற்று நீரோடையில் நேற்று முன்தினம் சனிக்கி ழமை கால் கட்டப்பட்டு சி தைவடைந்த நிலையில் மூழ்கிக் காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
திருடப்பட்ட நகைகள், அடகு வைத்த பணத்துடன் மூவர் கைது
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் 29 ஆம் திகதி செய்யப்பட்ட தங்க நகை களவு தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்த பொலிஸாரால் 22, 25, 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
1 min |
June 02, 2025
Thinakkural Daily
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிற்றூழியர் போல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |