Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

பேராசிரியராகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

பாணந்துறை பிரதேச சபைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு

பாணந்துறை பிரதேச சபைக்கு ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.இவர்களில் நாலு உறுப்பினர்கள் உள்ளூராட்சி தொகுதி வட்டாரங்களின் வட்டார உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளதுடன் மேலும் நாலு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் மேலதிக உறுப்பினர் பட்டியலின் மூலம் தெரிவாகியுள்ளனர்.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

மதுரங்குளியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக வீதி

மற்றொரு தற்காலிக வீதியும் சேதம்

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படுமென நம்புகிறோம்

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை கள் பெற்றுக் கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

யாழ். பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டு 44 ஆவது ஆண்டையொட்டி நினைவேந்தல்

தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டு 44 ஆவது ஆண்டையொட்டி நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினரின் ஏற்பாட்டில் நூலக மண்டபத்தில் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி.சிவகரன் அனுசியா தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா

இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 8.5 கோடி இந்திய ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்காதீர்கள்

முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக டொக்டர் தனுஷா பாலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

June 02, 2025

Thinakkural Daily

மொழிகளை கற்பித்தல்; அது எங்கு ஆரம்பமாகிறது

குறைந்தபட்சம் கவனிக்கத்தக்க ஒரு முன் முயற்சியாக, அரசாங்கம் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் தமிழ் மாணவர்களுக்குசிங்களத்தையும் தரம் VI முதல் IX வரையிலான காலப்பகுதி வரை அரசாங்கம்கற்பிக்கத்தொடங்கும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது ஒரு முன்னோடி திட்டமாக இருக்கும், அரசாங்கம் அதை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளது என்பதை முன்னிலைப்படுத்தி காட்டாமல், அவர் கூறினார்.

3 min  |

June 02, 2025

Thinakkural Daily

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் மக்கள் அவதி

வவுனியாவில் கடந்த சில வாரங்களாக முன்னறிவித்தலின்றி நிறுத்தப்படும் மின்சார விநியோகத்தால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

பங்களாதேஷ் வீரரின் தலைக்கவசத்தை பிடித்து அடித்த தென் ஆபிரிக்க வீரர் ஓடி வந்து காப்பாற்றிய நடுவர்

தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இளம் வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இடையே மோதலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்கள் இருவர் மட்டுமே இந்த மோதலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு

மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் தரப்பு பிரதிநிதிகள் சில உடன்பாடுகளுக்கு இணக்கம்

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், கலந்துரையாடப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்பு ஆகிய இரண்டு தரப்பினராலும் உடன்பாடுகள் சிலவற்றுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி

தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான இ-மக்கள் தொகை பதிவு திட்டத்துடன் இணைந்து கண்டி மாவட்டத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

மன்னார் வைத்தியசாலையை.....

நேற்று முன்தினம் (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட் டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் புதன்கிழமை(28) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு நடத்திய வர்த்தகர்

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

குருந்தூர்மலை பகுதியில் கைதான இரு விவசாயிகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக தமிழரசின் பிரகலாதன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்பூர் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரெத்தினம் பிரகலாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

31 வரை வடக்கு,கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்

மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது!

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம்

பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது என்றும் கூறினார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்கிறார் ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

பஸ்ஸில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்குத் திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் பஸ்ஸில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம் பெற் றது

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

1000 மீ. ஓட்டத்தில் ரசாரா தேசிய சாதனை

தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் கலப்பினத்தவர்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவில் இந்திய அரசின் உதவியில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுரகருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

சாவகச்சேரியில் மருத்துவ முகாமும் மர நடுகையும்

யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

கிராம சேவையாளர் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

ஆகஸ்ட் மாத நடுப் பகுதியில் யாழ்ப்பாணப் பண்பாட்டு விழா

யாழ்ப்பாணப் பண்பாட்டு விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்டப் பதில் அரசாங்க அதிபரும், பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

1 min  |

May 30, 2025

Thinakkural Daily

முல்லை.மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவிகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும் இந்திய மக்களினதும் 'மனிதாபிமான உதவிகள்' வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

May 30, 2025