Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

அரச சேவையை பயனுள்ளதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கைநுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி

மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலை யீட்டின் மூலம் முப்பது வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றையதினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்று கூடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற் பாடு செய்த அதன் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைகடற்கரைவீதியிலுள்ள சாரா ரிசோட்டில் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

தனியார் - இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் மோதலால் பயணி காயம்; இருவர் கைது

மட்டு நாவலடியில் சம்பவம்

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

எங்கள் பிள்ளைகளுக்கு இந்த அரசும் நீதியை பெற்று தர முன் வரவில்லை

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியை பெற்றுத் தருவதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

சுகாதாரகளில் வைரஸ் காய்ச்சலுடன் பிள்ளைகள் விளையாடும் பாதிப்பு ஏற்படும்

வைரஸ் காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விளையாட்டு களில் ஈடுபட்டால் அவர்களின் இதயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன் 21 முதல் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைக ளும் ஜூன் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படும்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.க்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்ட குழுவுக்கு நிபந்தனைக்குட்பட்ட தடை

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.க்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய சுய தொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் சார்ல்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி வெள்ளிக்கிழமை நிபந்தனைக்குட்பட்ட தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

பேராசிரியர் தில்லைநாதன் மிகச் சிறந்த இலக்கியவாதியுமாவார்

பேராசிரியர் சி. தில்லைநாதன் மறைவு, தில்லை என்று நண்பர்களாலும், தில்லையர் என்று மாணவர்களாலும் அன்பாக அழைக்கப்படும் பேராதனைப் பல்கலைகழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் குறிஞ்சிக்குமர ஆலய பொருப்பாண்மைக்குழு தலைவரும், தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவருமான வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன் தனது 88ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை மாலை காலமானார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றத்தால் பல நாடுகள் வான்பரப்பை மூடின

பல நாடுகள் தங்களது வான்ப ரப்பை மூடிவிட்டதால் விமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் இடையே நில வும் பதற்றம் காரணமாக, எ யார் இந்தியா விமானங்கள் உட்பட சர்வ தேச விமானங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணம் இதுதான்

2025 ஐபிஎல் தொடரின் இறுதிக் கட்டத்தில் அந்த தொடரை விட்டு வெளியேறிய தென் ஆப்பிரிக்க வீரர்களின் செயல்தான் தென்னாபிரிக்கா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வெல்ல முக்கிய காரணம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

இதய நோய் இறப்புகளுக்கு காரணமாகும் பிளாஸ்டிக் பாத்திரங்கள்,சாதனங்கள்

ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்ப்பு

2 min  |

June 16, 2025

Thinakkural Daily

378 துணை அஞ்சல் அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கல்

இலங்கை தபால் திணைக்களத்தின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 378 துணை தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

ஏ-9 வீதியில் வெலிஓயா சந்தியில் நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி; 8 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று சிறிய ரக லொறியொன்றுடன் மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த மேலும் எட்டுப் பேர் மதவாச்சி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

முதுபெரும் கலை இலக்கிய பேராளர் பண்டிதர் பரந்தாமன் காலமானார்

தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்வி ஆசிரியரும் பால பண்டிதர் பண்டிதர் மொழி ஆய்வாளர் கவிஞர் பாடலாசிரியர் நாடக ஆசிரியர் என பேராளுமை கொண்ட பண்டிதர் வீரகத்திப் பிள்ளை பரந்தாமன் நேற்று முன்தினம் சனிக்கிழமை உடல் நல குறைவால் காலமானார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

துரோகியென முத்திரை குத்தப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியல்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட - துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

வீட்டு பணியாளரைக் கொன்று விட்டு கடத்தப்பட்ட சொகுசு வான் பொலிஸ் நிலையமருகில் மீட்பு

வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் வீட்டு பணியாளரைக் கொன்று, கடத்தப் பட்ட சுமார் 2 கோடி ரூபா மதிப்புள்ள சொகுசு வான், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி பொலிஸ் நிலைய கத்திற்க ருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப் பட்டது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதற்கு முடிவு உயர்மட்டக் குழு நேரில் ஆய்வு

யாழ் தென்மராட்சி மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

மக்களை ஏமாற்ற வேண்டாம், வாக்குறுதியளித்த முறைமையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்

தற்போதைய அர சாங்கம் முறைமை யில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந் தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

பொன்னாலை காட்டுப் பகுதி ஊடாக பெருமளவு கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

யாழ். பொன்னாலைக் காட்டுப் பகுதி ஊடாகப் பெருமளவு கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி நேற்று முன் தினம் சனிக்கிழமை மதியம் முறியடிக்கப் பட்டுள்ளது. இதன்போது 240 கிலோ கஞ் சாவுடன் யாழ். மாதகலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

பொலிகண்டியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு மீட்பு

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொலிகண்டி மேற்கு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 220 கிலோ கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் வவுனியாவில் திரையிடப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சனைகளை மையமாககொண்ட நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவணப் படம் வவுனியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திரை யிடப்பட்டது.

1 min  |

June 16, 2025

Thinakkural Daily

முன்னரும் பெருமளவு கைதிகள் முறையற்ற வகையில் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்

2024 நத்தார் பண்டிகையின் போது 322 கைதிகளுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போதும், அப்போது 389 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இது போன்று இதற்கு முன்னரும் கைதிகள் முறையற்ற வகையில் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதனால் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

திருமலை வெருகல் படுகொலையின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

பெருமளவு மக்கள் பங்கேற்பு

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

பருத்தித்துறை இராணுவ முகாம் அருகில் காட்டுப் பகுதியில் மனித மண்டையோடு

எலும்பு எச்சங்களும் கண்டுபிடிப்பு

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களில் 6 பேருக்கு யாழில் உதவித் தொகை வழங்கல்

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டஅரசாங்கஅதிபர்அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

145 ஆண்டுகளில் நடந்த முதல் சம்பவம்

சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த விநோத நிகழ்வு

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

கண்டி மாவட்டத்தில் 2700 ஏக்கர் தரிசு நிலங்கள் அபிவிருத்தி செய்யப்படும்

விவசாய சேவைகள் அபிவிருத்தித் திணைக்களம்

1 min  |

June 13, 2025

Thinakkural Daily

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டியினர்

தீவிர சோதனை, அதிகாரிகளிடம் விசாரணை

1 min  |

June 13, 2025