Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்; படகு மீட்பு 8 படகுகளில் தேடும் பணிகள் தொடர்கிறது

முல்லைத்தீவு தீர்த்தக் கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணி கள் இடம்பெற்று வருகின் றது.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

பாராளுமன்றம் வந்த நடிகர் மோகன்லால் பிரதமர், சபாநாயகருடனும் சந்திப்பு

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபாநாயகர் கேலரியில் அமர்ந்திருந்து சபை நடவடிக்கைகளை அவதானித்தார்.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகர மேயர் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் நேற்று வியாழக்கிழமை யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

வடக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் மக்களின் பெருமளவு காணிகள் அபகரிப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் யாழ். மேயர் சுட்டிக்காட்டு

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் சுற்றுலா மாநாடு

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற் பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் சுற்றுலா மாநாடு நடைபெற்றது.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ரிகாஸ், உபதலைவர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.எம். ரிகாஸ் மற்றும் உபதலைவர் எச்.எம்.சமன் குமார ஆகியோர் தமது கடமைகளை நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

அம்பாறையில் விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் விஷப்பாம்புக ளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலர் பாம்பு கடிக்கு இலக்காகி வருகின்றனர்.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

திடீரென குறுக்காக வெட்டப்பட்ட வீதியால் விவசாயிகள்,பொது மக்கள் பெரும் அவதி அதிகாரிகள் அசமந்த போக்கு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தற்போது பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

பதுளையில் பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததால் பலத்த சேதம்

கந்தே கெதர தேசிய பாடசாலையின் கட்டடத்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ள தாக அனர்த்த முகாமைத்துவ நிலை யம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தி. முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூதூர்-கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது

2 ஆவது தடவையாக ஏழாலையின் பிரகாஷ் தவிசாளராகத் தெரிவு

1 min  |

June 20, 2025

Thinakkural Daily

சாவகச்சேரியில் கிணற்றுக்குள் விழுந்து 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை பிற்பகல் கிணற்றுக்குள் விழுந்து ஆறு வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

ஹட்டன் -கொழும்பு வீதியில் கார் மீது முறிந்து விழுந்த மரம்

கார் பலத்த சேதம்;3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

பௌசருடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் வைத்தியர் உயிரிழப்பு;ஆட்டோ சாரதி படுகாயம்

தங்கநகர் பகுதியில் சம்பவம்

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க முடிவு

3 அணிகள் 5 நாட்களுக்கு ஆட அனுமதி

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

மன்னார் மடுவில் பஸ்ஸில் வைத்து பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை

முருங்கன் பொலிஸாரால் கைது

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக அஸ்மி

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சி ன் செயலாளராக இலங்கை நிர் வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி தனது கட மையை பொறுப்பேற்றார்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

புத்தளம் மாநகர முதல் மேயர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மற்றும் பிரதி மேயர் நுஸ்கி நிசார் ஆகியோர் தமது கடமைகளை நேற்று முன் தினம் (17) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தமிழ் அரசுக் கட்சி வசமானது

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி யின் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவானார்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

எதிர்க்கட்சி பக்கத்தில் அதிகளவு தலைவர்களும், பண்டிதர்களும்

எதிர்க்கட்சி பக்கத்தில் அதிகளவான தலைவர்களும், பண்டிதர்களும் இருப்பதாகவும் இவர்களுடன் பயணிப்பதால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கஷ்டத்தில் விழ நேரிடும் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் மோதல் நிலவரம் தொடர்பில் விவாதம் கோரி பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்ட போதே சபை முதல்வர் இவ்வாறு கூறினார்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

இஸ்ரேலுக்கு தரவுகள் கசிவா?; வாட்ஸ் அப்பை நீக்குமாறு பொது மக்களுக்கு ஈரான்அரசு உத்தரவு

தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் வாட்ஸ் அப்பை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

இலங்கையின் மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு வித்திடுவதற்காக ESU Kandy யை ஆரம்பித்துள்ள ESOFT

இலங்கையில் உயர் கல்வியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ESOFT, மலைநாட்டின் தலைநகரில் உலகத்தரம் வாய்ந்த பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப் படிப்பு கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தனது சுயாதீன அங்கமான ESU Kandyன் உத்தியோகபூர்வ ஆரம்பம் குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

நுவரெலியா மாநகர சபையை இ.தொ.கா.வின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

புதிய மேயராக உபாலி வனிகசேகர; பிரதி மேயராக யோகராஜா

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகர மேயர் பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

இஸ்ரேல் தொடர் தாக்குதலால் தெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம் ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

2 min  |

June 19, 2025

Thinakkural Daily

2 ஆம் நாளில் முஷ்பிக்குர், லிட்டன் தாஸ் அபாரம்

பங்களாதேஷ் முதல் இனிங்ஸில் 484 - 9 விக்.

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

தென்மராட்சிப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து அபிவிருத்தியை அதிகரிக்குமாறு கோரிக்கை

அமைச்சர் சந்திரசேகரனுக்கு கடிதம்

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியது

புதிய தவிசாளராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு

1 min  |

June 19, 2025

Thinakkural Daily

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு பிரதேச சபை உறுப்பினர் இடைநிறுத்தம்

கந்தகெட்டிய பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான நவரத்ன முதியன்சேலாகே விஜேபாலவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025