Newspaper
Thinakkural Daily
சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் நடுநிலை தமிழ் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு மாறாக செயற்பட்ட அக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் செம்மணிக்கு அழையுங்கள்
கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்
1 min |
June 24, 2025
Thinakkural Daily
DIMO Healthcare, இலங்கையில் முதன்முறையாக Echosens FibroScan Expert 630 கருவி அறிமுகம்
இலங்கையின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள DIMO Healthcare நிறுவனம், ஈரல் தொடர்பான நோய்களை கண்டறிய புரட்சியை ஏற்படுத்தும் Echosens FibroScan Expert 630 கருவியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத்தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியவும், உடனடியான கண்காணிப்பின் மூலம் அதற்கான சிகிச்சை வழங்க உதவுவதன் மூலம், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையுடனான சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
மட்டு நகரில் வீட்டின் முன்னால் நின்ற வான் முற்றாகத் தீக்கிரை
மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த கே.டி.எச். ரக வான் ஒன்று நேற்று திங்கட் கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்த போதும் வான் முற்றாக எரிந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
செம்மணியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்ப முயன்றவர் உடனடியாக வெளியேற்றம்
செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் 'அணையா விளக் குப்' போராட்டத்தில் இடம்பெறும் உண் ணாவிரதப் போராட் டத்தைக் குழப்ப முயன்ற ஒருவர் உட னடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட் டார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
தனியாக வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சட்டம்
தனியாக வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய புதிய நடைமுறை ஒன்று ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சட்ட மாஅதிபர் திணைக்கள பணியாளர்கள் மீது சமூக ஊடகங்களில் பொய்க் குற்றச்சாட்டுகள்
சட்ட மாஅதிபர் திணைக்கள பணியாளர்கள் மீது சமூக ஊட கங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக ச ட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
இரத்தினபுரி நகர சபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படும்
இரத்தினபுரி நகர சபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படும் என்று இரத்தினபுரி மாநகர சபை முதல்வர் இந்திரஜித் கட்டுகம்பொள தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
UBER மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து சாரதிகளுக்கான முதலுதவி பயிற்சியையும் சுகாதார முகாமையும் ஆரம்பித்தன
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ருக்ஷா பீரிஸ், UBER நிறுவனத்தின் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான வருவாய் வளர்ச்சிக்கான தலைவர் திரு. மணீஷ் பிந்த்ரனி, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் திரு. ஜகத், போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் பிரதியமைச்சர் கௌரவ டாக்டர் பிரசன்ன குணசேன; Uber Sri Lanka Mobilityஇன் இலங்கைக்கான முகா மையாளர் கௌசல்யா குணரத்ன)
1 min |
June 24, 2025
Thinakkural Daily
பிரதான வீதிக் கிளையில் பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்தது கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியானது ஷரியாவுக்கு இணக்கமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் வசதிகருதி புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள அதன் கிளையில் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்கும் தருணமிது
ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
பான் ஏசியா வங்கி "ஒரு கிளிக், ஒரு மரம் நாளைய பசுமை” பிரசாரத்தைத் தொடங்குகிறது:
பான் ஏசியா வங்கியானது ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் நிலைத்தன்மை முயற்சியில், இணையத்தள செயல்பாட்டை நிஜ உலககத்துக் கேற்ற சுற்றுச்சூழல் தாக்கமாக மாற்றும் ஒரு மாத கால பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
மூதூர் பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்
உதவி தவிசாளர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு
1 min |
June 24, 2025
Thinakkural Daily
அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் குற்றவாளிகள்
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம்
1 min |
June 24, 2025
Thinakkural Daily
பிளாஸ்டிக் மாசுபாட்டைதடுப்பதற்கானமுயற்சிகளை MAS Foundation for Change உடன் இணைந்து காகில்ஸ் விரிவுபடுத்துகிறது
பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுப்பதற்கான முயற்சிகளை MAS Foundation for Change உடன் இணைந்து காகில்ஸ் விரிவுபடுத்துகிறது உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக, கார்கில்ஸ் ஃபுட் என்ட் பேவரேஜ் லிமிடெட், அதன் வர்த்தக நாமங்களான KI-ST மற்றும் KNUCKLES உடன் இணைந்து, வனாத்தமுல்லையில் அதன் இரண்டாவது பெருங்கடல் வடிகட்டல் (Ocean Strainer) ஐ நிறுவுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சர்வதேச SUV முன்னோடியான Jetour இலங்கையில் Euro Motors உடன் உயர் வடிவமைப்பு, தொழினுட்பம் மற்றும் ஒப்பற்றபெறுமதியுடன்அறிமுகம்
இலங்கையின் வாகனங் கள் விற்பனை தொழிற் துறையில் மற்றுமொரு முன்னேற்றகரமானதிருப்பு முனையை ஏற்படுத்தும்வ கையில், சர்வதேசரீதியில்பு கழ் பெற்ற Jetour வாகனங் களுக்கான இலங்கையின் ஏக விநியோகத்தராக, இரண்டு தசாப்த காலப்பகுதிக்குமே லாக நம்பிக்கையை வென்ற Euro Motors நியமிக்கப் பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
இலங்கையுடனான ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மெஹதி ஹசன் மிராஸ் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
84 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிய IChemC
இலங்கை இரசாயனவியல் நிறுவனம் (IChemC) இலங் கையில் உள்ள இரசாயனவிய லாளர்களுக்கான முதன்மை கல்வி மற்றும் தொழில்முறை அமைப்பாகும். இதுதனது 84வ துஆண்டுவிழா மற்றும் 54வது ஆண்டுஅமர்வுகளை ஜூன்16-17 திகதிகளில் சிறப்பாககொண்டா டியது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வவுனியாவிலிருந்து புதூருக்கு விஷேட பஸ் சேவை ஆரம்பம்
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி
டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
திருவுளச் சீட்டு மூலம் சாவகச்சேரி பிரதேச சபையை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக திருவுளச் சீட்டு மூலம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவானார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
‘எதிரி மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்’
‘எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட் டார்’ என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டி உள்ளார்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்
தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை முதல் இரண்டு தினங்களில் 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள் ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வவுனியாவில் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாம் ஆரம்பம்
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாமின் முதற்கட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது
1 min |
June 24, 2025
Thinakkural Daily
செம்மணியில் அணையா விளக்கு போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள 'அணையா விளக்கு' போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
கொரோனாவுடன் நாம் எப்படி வாழப் பழகினோமோ கொரோனா வைரஸும் நம்முடன் வாழப் பழகிவிட்டது
ஜனவரி 30, 2020 முதல் மே 5, 2023 வரை கொரோனா பெருந் தொற்று நிலையில் இருந்தது. 2020, 2021 ஆகிய காலங்களில் பெருத்த சேதங்களை நமக்கு வழங்கி வந்த கொரோனா வைரஸ், பிறகு தொற்று பெற் றவர்களிடம் இருந்த எதிர்ப்பு சக்தி + தடுப்பூ சிகள் மூலம் பெற்ற எதிர்ப்பு சக்தி ஆகியவற் றின் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு சக்தியைப் பெற்றோம்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண இலங்கை அரசை ஐ.நா. வலியுறுத்த வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு இன்று 23 ஆம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள், கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காண வேண்டும் என ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2 min |
June 23, 2025
Thinakkural Daily
பதுளை-துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பஸ் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு
33 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
1 min |
June 23, 2025
Thinakkural Daily
25 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது
அம்பாறையில் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 23, 2025
Thinakkural Daily
ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்
வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்தது.
1 min |