Newspaper
Thinakkural Daily
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் பீடி இலைகள், பீடி கட்டுகள் மீட்பு
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
வீதிப்புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு
வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் நிதியொதுக்கீட்டின் கீழ் கல்மு னைக்குடி பள்ளி ஒழுங்கை வீதி காப் பட் இட்டு செப்பனிடப்படவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்
29 ஆம் திகதி விசேட நிகழ்வு
1 min |
June 25, 2025
Thinakkural Daily
ஐ.நா.ஆணையாளர் இன்று திருகோணமலை செல்கையில் கவனயீர்ப்புப் போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்பட்டோரின்.....
பெயர் பட்டியல்களை வெளியிடுமாறும் காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் தொடர்ச் சியாக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் அக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய பேரவை, இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடா கவோ விசாரிக்கப்படவேண்டும். எனவும் வலியுறுத்தியிருக்கிறது.
2 min |
June 25, 2025
Thinakkural Daily
செட்டிகுளம் பிரதேச சபையில் எமது கூட்டு ஆட்சியமையும்!
வவுனியா கலச்செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
இலங்கை வங்கியின் வர்த்தகக் கண்காட்சி
சர்வதேச நுண், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான SME வர்த்தகக் கண்காட்சியை இலங்கை வங்கி நடாத்துகிறது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
குடிநீர், மின்சக்தியை சிக்கனமாக பாவித்தல் தொடர்பாகப் பேரணி
தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவர்கள் கலந்துகொண்ட பேரணியொன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்
கொழும்பு எஸ்.எஸ்.சி. யில் இன்று 2 ஆவது டெஸ்ட் ஆரம்பம்
1 min |
June 25, 2025
Thinakkural Daily
கொட்டாஞ்சேனை மாணவி மரணம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
மன்னார் நகர சபையைக் கைப்பற்றிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முகமது உசன் தெரிவு செய்யப்பட்டார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
குடும்பப் பெண் சடலமாக மீட்பு இரட்டைச் சகோதரிகள் கைது!
குடும்பப் பெண்ணொருவர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பம்
கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் ஜூலை 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆனி உத்தரம் நன்னாளில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
எங்களுக்கு நடந்தது இனப் படுகொலைதான் தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும்
சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும். அது சர்வதேச நீதி விசாரணையாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
இராணுவத்தினர் எவரும்....
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே இவ்வாறு தெரிவித்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் அரசுக் கட்சி
தவிசாளராக வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் உப தவிசாளராக சுயேச்சைக் குழு உறுப்பினர்
1 min |
June 25, 2025
Thinakkural Daily
டைவிங் போட்டிகளில் பிஷப், ரோயல் கல்லூரிகள் சம்பியன்
தனது முன்னாள் கல்லூரிக்கு கிண்ணத்தை வழங்கிய பிரதமர் ஹரிணி
1 min |
June 25, 2025
Thinakkural Daily
துப்புரவு பணிகளை முன்னெடுத்த மாநகர சபை உறுப்பினர்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு இம்முறை ஹூனுபிட்டி வட்டாரத்தில் உதைப்பந்து சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சரூஜ் சத்தார், சேர் ராஸிக் பரீட் மாவத்தையில் இரு பக்கமும் காடு படர்ந்துள்ளதை துப்புரவு செய்ததுடன், வடிகான்களையும் நீர் வழிந்தோடும் விதத்தில் சுத்தம் செய்தார்.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
வக்சன், ருசிரு, நிமாலி தங்கம் வென்றனர் அயோமலுக்கு வெள்ளி, சவ்ரினுக்கு வெண்கலம்
தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (24) இலங்கை தங்க மழை பொழிந்தது.
1 min |
June 25, 2025
Thinakkural Daily
வீதியோரத்தில் பனை மரத்துடன் மோதுண்ட கார் 15 வயதுச் சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் வீதி இரண்டாவது மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதுண்டதில் காரை செலுத்திச் சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
யோகாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
இந்த ஆண்டில் இது வரை 52 துப்பாக்கிச் சூடுகள் 30 பேர் உயிரிழப்பு
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 52 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
இலங்கை மீட்சி நிலையில் இல்லை தேக்க நிலையிலேயே இருக்கின்றது
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வனாத்தவில்லு பிரதேச சபையின் இன்றைய கூட்டத்திற்கு இடைக்காலத் தடை
வனாத்தவில்லு பிரதேச சபைக்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற விருந்த கூட்டத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
பாராளுமன்றத்தின் மீது அரசியல் மேலாதிக்கத்தை நிறுவுதல்
அரசியலமைப்பு உயர்ந்ததாக இருக்கும் ஒரு நாட்டில், அதற்கு முரணான அனைத்து நடத்தைகளும் செல்லுபடியற்றவையாகும். இதில் பாராளுமன்ற சட்டமும் அடங்கும், இது நீதித்துறையால் மதிப்பாய்வு செய்யப்படலாம், இதன் விளைவாக முரண்பாடான விதிகள் செல்லாததாக அறிவிக்கப்படலாம். வெறுமனே, பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது போன்ற ஏனைய நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மீள் ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மாறாக, பாராளுமன்ற இறைமை நிலவும் நாடுகளில், பாராளுமன்றத்தின் சட்டம் அல்லது செயல்முறைகள் மறுஆய்வுக்குத் திறந்திருக்காது.
5 min |
June 24, 2025
Thinakkural Daily
பாடசாலைகள் நீச்சல் போட்டி - பெண்கள் பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த சம்பியன்
இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடத்தப்பட்ட 50ஆவது அகில இலங்கை பாடசாலைகள் வயதுநிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் கொழும்பு மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த சம்பியனானது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்தில் திடீரெனச் சுழன்றடித்த மினி சூறாவளி
பல இடங்களிலும் முறிந்து விழுந்த பனை, தென்னை மரங்கள்
1 min |
June 24, 2025
Thinakkural Daily
கபில்தேவ், அக்ரம் சாதனையை முறியடித்துள்ள பும்ரா
முரளிதரன் சாதனையை சமப்படுத்தினார்
1 min |
June 24, 2025
Thinakkural Daily
வெளிநாட்டுக் கல்வியைத் தொடரும் மாணவர்களை வலுப்படுத்த NDB வங்கி ABEC உடன் பங்குடைமை
NDB வங்கியானது, முன்னணி சர்வதேச கல்வி ஆலோசனை நிறுவனமான ABEC (அவுஸ்திரேலிய வர்த்தக கல்வி நிலையம்) உடன் புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் இலங்கை மாணவர்கள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளைத் தொடர உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
1 min |
June 24, 2025
Thinakkural Daily
நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமித்துள்ளார்.
1 min |