Newspaper
Thinakkural Daily
வன பாதுகாப்பு பிரதேசத்தில் இறைச்சி வியாபாரம் கண்டுபிடிப்பு
நீண்ட காலமாக கண்டி ஹந்தான வன பாதுகாப்பு பிரதேசத்தில் நடைபெற்று வந்த வன விலங்குகளின் இறைச்சி வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
உண்மையான பயங்கரவாதிகளை இன்று உலகிற்கு அம்பலப்படுத்தும் செம்மணி மனிதப் புதைகுழி
தென்னிந்திய பிரபல இயக்குநர் கௌதமன்
2 min |
July 02, 2025
Thinakkural Daily
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி குறித்து தேசிய மக்கள் சக்தி- இ.தொ.கா.பேச்சு
நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
மொழி ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்
அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்க வேண்டும். மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம். மொழிகள் ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க 1956 என்ற துரித தொலைபேசி இலக்கத்தையும் 071-19521436 என்ற வாட்சப் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
நோர்வூட் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்
நோர்வூட் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார்கள்.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் அரசு 2.5 மில்லியன் டொலர் உதவி
நாட்டில் ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (க்மீஈக) உதவியுடன் மூன்று ஆண்டு திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் அரசு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
அவுஸ்திரேலியா பயணமான இலங்கை 'ஏ' கிரிக்கெட் அணிகள்
அவுஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 4 நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
இலங்கை - பங்களாதேஷ் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
சகலதுறை வீரர்கள் மூவருடன் களம் இறங்கவுள்ள இலங்கை
1 min |
July 02, 2025
Thinakkural Daily
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் மீள இயங்கும் சட்டவிரோத கடைத்தொகுதிகளையும் அகற்ற நடவடிக்கை
வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட் டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று வடக்கு மாகாண ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுவின் இணைத் தலைவரு மான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுற வுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற கலந்து ரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
வாழைச்சேனையில் போதைப்பொருள் கும்பல்களை சுற்றி வளைக்கும் பொலிஸார்
கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல்
1 min |
July 02, 2025
Thinakkural Daily
'கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்'
ட்ரம்ப், நெதன்யாகுவை சாடும் ஈரான் மதகுரு
1 min |
July 02, 2025
Thinakkural Daily
மட்டு.மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று
கிழக்கிலங்கையின் வரலாற்று சி றப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று புதன் கிழமை காலை நடைபெறவுள்ளது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
மன்னார் மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது
தமிழரசின் மன்னார் கிளை பொருளாளர் பதவி விலகல்; மாவட்ட தலைவரும் விலக முடிவு
1 min |
July 02, 2025
Thinakkural Daily
சார்க் கூட்டமைப்புக்கு மாற்று?
சீனா - பாகிஸ்தான் புதிய திட்டம்!
1 min |
July 02, 2025
Thinakkural Daily
தலவாக்கலை நீர் வழங்கல் சபைக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன் தினம் (30) தலவாக்கலை நீர் வழங்கல் சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைகுழியும் சர்வதேச நீதிக்கான ஈழத்தமிழர் அரசியலும்!
யாழ்ப்பாணம் செம்மணி-சிந்து பாத்தி மனித புதைகுழி பற்றிய விவகாரம் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பினை சமீபத்திய நாட்களாக நிரப்பி உள்ளது. ஈழத்தமிழர் தாயக நிலப்பரப்பின் மீதான இனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கான தூரநோக்கு நிலையானதாக அமைந்துள்ளது என்பதை பல்வேறு விடயங்கள் ஆதாரப்படுத்தி உள்ளன.
2 min |
July 02, 2025
Thinakkural Daily
சமூகத்தை வலுவூட்டும், ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஜூலை 4 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
சமூகத்தை வலுவூட்டுவதற்கும், சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப்படும் 'பிரஜாசக்தி' (சமூக சக்தி) தேசிய வேலைத்திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தவும், அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் செயலமர்வொன்று நடைபெற்றது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு திறப்பு
மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச் சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களி னால் உடைக்கப்பட்ட நிலையில், அந்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
ஊவாவில் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா ஆசிரியர்கள் 144 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
2024-2025 கல்வியாண் டுக்கான முன்பள்ளி மேம்பாட்டு டிப் ளோமா பாட நெறி மற்றும் NVQ 04 பாட நெறிகளை பூர்த்தி செய்த 144 ஆசிரியர்க ளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா ஹாலி எல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி யக கேட்போர் கூடத் தில் அண்மையில் இடம் பெற்றது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
தமிழ் பண்பாட்டு-அனைத்துலக மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
இரண்டாவது நிகழ்வு இன்று நுவரெலியாவில்
1 min |
July 02, 2025
Thinakkural Daily
'ஒன்லைன்' முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி
அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 'ஒன்லைன்' போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோரைக் கண்டறிய சோதனை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை வென்ற விமானப்படை
முப்படை வீரர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கத்திற்காக பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு நிகழ்வான 'பேஸ்பால்' போட்டி சமீபத்தில் தியகமவில் உள்ள ஜப்பான் இலங்கை நட்புறவு பேஸ்பால் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
பொலிஸ் அதிகாரியை மிரட்டிய அரச எம்.பி.?
5 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
1 min |
July 02, 2025
Thinakkural Daily
பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரை யம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந் ததாக தெரிய வருகிறது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
தமிழர் பாரம்பரிய விளையாட்டை ஊக்குவிக்க வடகிழக்கு ரீதியில் மாபெரும் கிளித்தட்டு போட்டி
வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிளித்தட்டுப் போட்டி கடந்த 29 ஆம் திகதி சிறப்புற இடம்பெற்றிருந்தது.
1 min |
July 02, 2025
Thinakkural Daily
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் ஆரம்பம்
நிதி அமைச்சு அறிவிப்பு
1 min |
July 02, 2025
Thinakkural Daily
இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் செல்வம் எம்.பி.தலைமையிலான குழு சந்திப்பு
பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
1 min |
July 02, 2025
Thinakkural Daily
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 0% ராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீ தவான் நேற்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.
1 min |