Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா

இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

சியெட், இறப்பர் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பயனளிக்கும் திட்டத்தில் 6வது பாடசாலைக்கு உதவி வழங்கியது

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது, சமூக மேம்பாடு மற்றும் நிலையான மூலதனம் பெறுவதற்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இலங்கை இறப்பர் விவசாய சமூகத்தின் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பாடசாலைப் பொருட்களை வழங்கும் ஆறாவது நிகழ்வை இந்த முறை மத்துகமவில் உள்ள மீகம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடத்தியது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

மனைவி வேலைக்கு சென்றதால் உயிரை மாய்த்த கணவன்

அரச உத்தியோகம் புரியும் மனைவியை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்த நிலையில் அவர் வேலைக்கு சென்றதனால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

புதையல் தோண்டிய மூவர் பொலிசாரால் கைது

தனமல்வில குற்றவியல் பொலிஸ் அதிகார பிரிவு மற்றும் சூரியவெவ பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் புதையல் தோண்டிய மூவரை கைது செய்து பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

பிரதேச சபைக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் கைத் துப்பாக்கி நான்கு சன்னங்களும் மீட்பு

புரவுணின் வகை துப்பாக்கி மற்றும் நான்கு சன்னங் களை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

டென்மார்க் - கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை இராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதற்கு வகை செய்யும் சட்டமூலம் டென்மார்க் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

சரித் அசலன்க அபார சதம் குவிப்பு இலங்கை 49.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள்

சனத்தின் மைதான சாதனையை சமப்படுத்தினார்

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

SINGER ஸ்ரீ லங்கா நிறுவனம் HONOR 400தொடரை வெளியிட்டு, AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரத்தை அமைக்கிறது

SINGER ஸ்ரீ லங்கா நிறுவனம் HONOR 400தொடரை வெளியிட்டு, AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரத்தை அமைக்கிறது SINGER ஸ்ரீ லங்காபிஎல்சி, HONOR 400மற்றும் HONOR 400 ProBகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையை மாற்றியமைத்து வருகிறது. இது AI இயக்கப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

விவசாயத்தினை மேம்படுத்தல் தொடர்பில் பிரதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம்

வவுனியா மாவட்டத்தின் விவசாய மேம்படுத்தல் தொடர்பிலான விசேட கூட்டம் காணி மற்றும் நீர்ப்பாசன வளங்கள் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

துறைநீலாவணை முத்துமாரியம்மன் திருச்சடங்கு 5ஆம் திகதி ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் திருச்சடங்கு எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

உலகில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு தமிழ் மொழிக்கு நவீனத்துவம் முக்கியம்

தமிழ்மொழி வடமொழி, இலத்தீன் போன்று உலகில் பேசப்படாத ஒரு மொழியாகப் போவதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. உலகில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு தமிழ்மொழிக்கு நவீனத்துவம் முக்கியம். இவ்வாறான நவீனத்துவத்திற்கு எல்லாத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா வலியுறுத்தினார்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

ஃபன் ஷூ' வர்த்தகநாமம் தற்காலிகமாக கிடைக்காததற்கு லக்பா ஃபுட்வெயார் மன்னிப்பு கோருகிறது

உள்நாட்டின் முன்னணி பாதணி உற்பத்தியாளர்களான லக்பா புட்வெயார் (பிரைவேட்) லிமிடெட், Lakpa Footwear (Pvt) Ltd அண்மையில் ஏற்பட்ட சட்டப் பிரச்சினையைத் தொடர்ந்து அதன் பிரபலமான குழந்தைகளுக்கான 'ஃபன் ஷூ' வரிசை தற்காலிகமாக கிடைக்காததற்கு அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை பங்குதாரர்களிடம் மன்னிப்பினை கோரியுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

இலங்கையின் மெடிஹெல்ப் மருத்துவமனை மற்றும் இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையின் மெடிஹெல்ப் மருத்துவம னைகள்மற்றும் இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனைகள் மருத்துவ கூட்டு ஒப்பந் தத்தில்கையெழுத்திட்டுள்ளன. புரிந்துணர் வுஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுகிங்ஸ் பரிஹோட்டலில் அண்மையில் இடம் பெற்றது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

சோளத்தை வர்த்தகர்கள் பதுக்குவதால் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் சோளத்தை விற்காமல் பதுக்கி வைப்பதால் ஏற்படும் தேவையற்ற விலை உயர்வைக் கட் டுப்படுத்த, சோளத்தை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரி வித்துள்ளார்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் குறைகளைத் தீர்ப்பதற்கான செயலமர்வு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் குறைகளைத் தீர்ப்பதில் கிராம அலுவலர் பிரிவு மட்டக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தரவுத் தளத்தில் தகவல்களைப் புதுப்பித்தல் தொடர்பான பயிற்சியாளர்களுக்கான செயலமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

யாழில் சர்வதேச தரத்தில் தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கல்

சர்வதேச தரத்திலான தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வடக்கு வலயப் பிரதிப் பதிவாளர் நாயகம் ப. பிரபாகர் தலைமையில் இடம் பெற்றது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

போர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சுற்றுச் சூழல் சீர்குலைவால் அதிக உயிரிழப்பு

பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர் கள் வரையறை செய்துள்ளார்கள். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவுமில்லை. ஆனால், எண்ணிக்கை யில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் தங்களை உயர்வாகக் கருதிச் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி வருகின்றன. இவ் வொடுக்குமுறைக்கு எதிராகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கிளர்ந்தெழுகின்றன. இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற்தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இய லும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலை வர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்

நீண்ட காலமாக சேதமடைந்து காணப் படும் துறைநீலாவணை அண்ணா சனச மூக நிலைய கட்டிடத்தை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் பிரதித் தவிச ளர் அ.வசீகரன் பிரதேச சபை உறுப்பி னர் சு.இளமாறன் ஆகியோர் செவ்வாய்க் கிழமை பார்வையிட்டனர்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

1 கோடி 85 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் ஒருவர் கைது

சட்ட விரோதமான கடல் மார்க்கமாக எடுத்து வந்த ஒரு கோடி 85 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். அவற்றை ஏற்றிவந்த லொரியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

MMCA இலங்கை இடமாற்றம்

அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை அடையும் நோக்கில், நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை), அதன் தற்காலிகவளாகமான க்ரெஸ் கட்புலவார்ட் கொழும்பு-3 இலி ருந்து இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. நவீன மற்றும் சமகாலக லைக்கான இலங்கையின் முதலாவது நிரந் தர அருங்காட்சியகத்தைத்திறப்பதற்கும், இயக்குவதற்கும் அதற்கான பணியாளர் களை நியமிப்பதற்கும் தேவையானதிட்ட மிடல், பயிற்சி மற்றும் நிகழ்ச்சித்திட்டங் களை இந்தப்புதியகட்டம் துரிதப்படுத்தும்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் இந்த அரசாங்கத்திற்கு ஏமாற்றே மிஞ்சிப் போயுள்ளது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

2 min  |

July 03, 2025

Thinakkural Daily

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்

'காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

C - Four நிறுவனம் SLIM பதக்க விருதை வென்று சாதனை

நுளம்பு வலை உற்பத்தியில் இலங்கையின் முதன்மையானதும் மக்கள் நனமதிப்பை பெற்றதுமான நாமமாக தடம் பதித்துள்ள CFourநிறுவனம் தமது அசுர வளர்ச்சியை மீண்டுமொரு தடவை நிரூபிக்கும் வகையில் SLIM SMEDA 2025 விருது விழாவில் ஜவுளி, ஆடைகள் மற்றும் வடிவமைப்பு பிரிவின் தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டு திகழும் Automobile Association of Ceylon

இலங்கையில் ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டு இன்னமும் பொருத்தமானதாகவும் மீள்தன்மை கொண்டதாகவும் மதிக்கப்படகூடியதாகவும் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவு.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

SLIM உடன் New Anthoney's Group இணைந்து விற்பனைக்கான 'சான்றளிப்பு' பயிற்சிநெறி வெற்றிகரமாக முன்னெடுப்பு

HarithaHari பூஜ்ஜிய அன்ரிபயொட் டிக்கோழித்தெரிவுகளுக்காக புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney's Group, இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடன் (SLIM) இணைந்து அண்மையில் முன்னெடுத்திருந்த ஆறுமாத சான்றளிப்பு திட்டமான விற்பனைக்கான சான்றளிப்பு கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களை கொண்டாடும் வகையில், அண்மையில் றோயல் கொழும்பு கொல்ஃப் கழகத்தின் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி வீட்டிலிருந்து சடலமாக மீட்பு

வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

ஸ்ரீலங்கன் விமான நிறுவன கடந்த கால ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை

குழுவொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

1 min  |

July 03, 2025

Thinakkural Daily

நோர்வூட் பிரதேச சபையில் விரைவில் ஆட்சியமைப்போம்

நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பரஸ்பர ஆதரவுடன் பதவிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் உடன்பாடுகளை எட்டியிருந்தன.

1 min  |

July 03, 2025