Newspaper
Thinakkural Daily
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் முதற்கட்டமாக 5000 பேர் இணைக்கப்படுவர்
அமைச்சர் ஆனந்த விஜேபால
1 min |
July 09, 2025
Thinakkural Daily
Kaspersky இன் 2025 முதல்காலாண்டு தரவுகளினூடாக இலங்கையின் சைபர் பாதுகாப்பினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச தாக்கங்கள் வெளிப்படுத்தல்
சர்வதேச சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பிரத்தியேகத்தன்மை சேவைகள் வழங்கும் நிறுவனமான Kaspersky, இலங்கை அடங்கலாக சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்லைன் இடர்கள் பற்றிய முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது
ஏசியா மிரக்கல் 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த தனியார் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை வழங்குநர் எனும் விருதை ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் வென்றுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
கந்தளாய் குளத்திற்கு வேறு இருவருடன் மீன் பிடிக்கச் சென்றவரின் சடலம் மீட்பு
கந்தளாய் நீர்த் தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள பிரிக்ஸ் அமைப்பின் 17-ஆவது உச்சிமாநாடு
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சி மாநாடு, ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
போர்களில் ட்ரம்பின் ஈடுபாடும் விளைவுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்துள்ளதா?
அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்புதல் (Make America Great Again) என்ற தேர்தல் கோசத்துடன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா தேர்தலில் வெற்றி பெறுகையில், கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் அமெரிக்கா தொடர்பில் பல சர்வதேச அரசியல் அவதானிகளும் ஆழ்ந்த கவனத்தை குவித்திருந்தார்கள்.
2 min |
July 08, 2025
Thinakkural Daily
கடலட்டைகளுடன் இருவர் கைது
கல்லடி கடற்பிரதேசத்தில் பெருந்தொகையான உலர்ந்த கடலட்டைகளுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கடற்படையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பார்வையை மீட்டெடுக்க கனடாவிலிருந்து 8.4 மில்லியன் ரூபா 6,000 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டம்
நாடு முழுவதும் வசிக்கும் பார்வையற்ற அல்லது பகுதியளவு பார்வையற்ற குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பார்வையை மீட்டெடுக்க கனடா 8.4 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். Help Age Sri Lanka வேலைத்திட்டத்தின் தலைவர் சமிந்த டி சில்வா தெரிவித்தார்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
ரிப்பர் -ஆட்டோ மோதுண்டதில் இருவர் வைத்தியசாலையில்
வெல்லவாய -தனமல்வில பிரதான வீதியில் அத்திலிவெலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
Sinopec எனர்ஜிலங்கா நிறுவனம் அம்பாந்தோட்டையில் இரண்டாவது ஆண்டு நிறைவைக்கொண்டாடுகிறது
Sinopec எனர்ஜி லங்கா (PVT) LTD. இலங்கையில் Sinopecகின் செயல்பாடுகளின் பிறப்பிடமான அம்பாந்தோட்டையில் நடைபெற்ற சிறப்பு குடும்ப தினக் கொண்டாட்டத்துடன் அதன் இரண்டாவது நிறுவன ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
செம்மணியில் புதைக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி வேண்டி கனடாவில் கண்டனப் போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையுடனும், சர்வதேச நியமங்களுக்கு அமைய இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியும் கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியன இணைந்து நடாத்திய மாபெரும் கண்டன மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (6) மாலை 3 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் டன்டாஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் மாபெரும் அரை மரதன் ஓட்டப் போட்டி அனைவரும் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு
வடமாகாண பாடசாலைகளுக்கிடை யிலான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கி ழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத் திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந் தது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
இலங்கை ரி-20 அணியில் குசல் பெரேரா, தசுன் ஷானக்க
பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற வுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக் கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
சிலாபம் கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்பு
சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
குளத்தில் நீராடச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
வாகரையில் குளத்தின் கரையில் விளையாடிய 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
பெற்றோருடன் மீன் பிடிக்கச் சென்ற வேளையில் சம்பவம்
1 min |
July 08, 2025
Thinakkural Daily
வவுனியாவில் பள்ளிவாசல் அருகே கட்டுமானம்; தொடர வேண்டாம் என மாநகரசபை கட்டளை
வவுனியா நகரில் பள்ளிவாலுக்கு அருகே கட்டப்படும் அனுமதியற்ற கட்டிடட நிர்மாணத்திற்கு எதிராகவும் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
புதிய கட்சியை தொடங்கினார் உலகின் செல்வந்தர் எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
தாய்மொழியில் சேவை பெறுவதில் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகள்
இலங்கையின் தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மொழி உரிமைகளை உறுதி செய்து பாதுகாப்பது என்ற உயர்ந்த நோக்குடன், தேசிய மொழிச் சங்கம் என்ற புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் உருவாக்கப்பட்டது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
MSME அபிவிருத்தியில் சிறந்து விளங்குவதைக் கொண்டாட NDB வங்கி CMA லங்காவுடன் இணைந்தது
NDB வங்கியானது ஐக்கிய நாடுகள் சபையின் MSME தினம் 2025 ஐ நினைவுகூரும் வகையில், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CMA Sri Lanka) நடத்திய MSME வர்த்தக அபிவிருத்தி உச்சி மாநாடு மற்றும் வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வில் பெருமையுடன் பங்கேற்றது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
மன்னாரில் காட்டுப் பகுதியிலிருந்து 20 மில். ரூபா கேரள கஞ்சா மீட்பு
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா .பொதிகள் நேற்று திங்கட்கிழமை அதி காலை மீட்கப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றப் போவது யார்?
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்தொடர்1 -1 என சமப்பத்தப்பட்டுள்ள நிலையில் தொடரை வெல்லப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் மூன்றாவதும் கடைசியுமான போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
செம்மணியில் அவர்கள் ஆடிய ஆட்டத்தை சர்வதேசம் தெரிந்து கொள்ள வேண்டும்
பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள், தமிழினப் படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் எனத் தென்னிந்தியப் பிரபல இயக்குனரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
தனது டிஜிட்டல் தயாரிப்புகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 'வடக்கினை வலுப்படுத்தல்' நிகழ்ச்சியை நடத்திய கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் நாட்டின் டிஜிட்டல் மாற்ற நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதற்கும் அதன் முதன்மை டிஜிட்டல் வங்கி தளமான 'கொம்பேங்க் டிஜிட்டல்' மூலம் பிராந்திய ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 'வடக்கினை வலுப்படுத்துதல்: டிஜிட்டல் சிறப்பை துரிதப்படுத்துதல்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வு முயற்சி திட்டமொன்றினை நடத்தியது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
சூர்யா மேட்ச்சஸ், இலங்கையின் பிரகாசித்தெழும் இளையோரை கௌரவிக்கிறது
நாட்டின் நம்பிக்கையை வென்ற நாமமான சூர்யாவின் அனுசரணையுடன் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், New Generations Sri Lanka ஒழுங்கமைக்கப்பட்டதுமான Youth Top 40 Awards 2025 விருது வழங்கல் நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
பாண்டிருப்பு முத்துமாரியம்மன் கோவில் திருக்குளிர்த்தி வைபவம்
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருக்குளிர்த்தி உற்சவம் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் திருக்குளிர்த்தி வைபவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
இனப்பிரச்சினையை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் சம்பந்தன்
கிளிவெட்டி நிருபர் இனப் பிரச்சி னையை தீர்க்க கடி னமாக பாடுபட்டு உழைத்த வரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம் பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர வேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
வவுனியா - மினாநகர் மக்கள் வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்
வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
தொழில்துறையின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு துறைகளில் முதுமானித் திட்டங்களை விஸ்தரிக்கும் SLIIT
இலங்கையில் அரசசார்பற்ற முன்னணி உயர்கல்வி வழங்குனராக அங்கீகரிக்கப்பட்டுள்ள SLIIT நிறுவனம், தொழில்துறையில் அதிகரித்துவரும் தேவைகள், ஆய்வுளின் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச கல்விக் கட்டமைப்புக்களுக்கான விரிவான முதுமாணித் திட்டங்களின் ஊடாக மாணவர்களை வலுப்படுத்தி வருகின்றது.
1 min |
July 08, 2025
Thinakkural Daily
தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை
சீனா கூறுகிறது 'தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை' என சீன வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |