Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

இங்கிலாந்தை 336 ஓட்டங்களால் தோற்கடித்தது இந்திய அணி

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

வீதி விபத்தில் வயோதிபர் படுகாயம்

வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம் பெற்ற விபத்து சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

வவுனியா வடக்கு காடழிப்பு தொடர்பில் விசாரணை வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

அநீதியான முறையில் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது. வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு காடழிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் , சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட எம்.பி. ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

தேங்காயின் விலையில் வீழ்ச்சி

உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

உலக டெஸ்ட் புள்ளிப் பட்டியல்; இந்தியா 3 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்

இரண்டாவது இடத்தில் இலங்கை அணி

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

கொழும்பு 07 இல் புதிய பிரிவிலேஜ் கிளப்புடன் வங்கி சேவைகளை மேம்படுத்தும் பான் ஏசியா வங்கி

பான் ஏசியா வங்கியானது, கொழும்பு 07 இன் மையப்பகுதியில் தனது புத்தம் புதிய பிரிவிலேஜ் கிளப்பை பிரமாண்டமாக திறந்து வைக்கவுள்ளமை தொடர்பாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது, இது எமது கௌரவமிக்க வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான இடமாகும் என வங்கி தெரிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சமிக்ஞை விளக்குக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

பொலிஸார் மீட்டனர்

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

பொய் முறைப்பாடு செய்து நிறுவனத்தின் 4 கோடி 69 இலட்சம் ரூபா கொள்ளை

தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 4 கோடி 69 இலட்சத்து 940 ரூபாவை திட்டமிட்டு கொள்ளையடித்தது தொடர்பாக அந் நிறுவனத்தின் உதவி முகாமையாளர், சாரதி மற்றும் வெளிநபர் ஒருவர் உட்பட மூன்று பேரை கட்டான பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணை பிரிவு பொலிஸாரும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகள் இணைந்து கைது செய்தனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

முந்தல் கடற்கரையோரங்களில் ஒதுங்கும் மைக்ரோ துகள்கள்

முந்தல் பிரதேச செயலகத்திற்குட் பட்ட உடப்பு முதல் தொடுவாய் வரையிலான கடற்கரையோரங்க ளில் மைக்ரோ துகள்கள் வியாழக்கி ழமை காலை முதல் அதிகளவு கரை ஒதுங்கி வருவதாக மீனவர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

விற்பனைக்குத் தயாராக இருந்த 20 கிலோ கஞ்சா மூட்டை சிக்கியது

தனமல்வில கிதுல் கோட்டை பிரதேசத்தில் விற்பனைக்குத் தயாராக இருந்த நிலையில் 20 கிலோ கஞ்சா மூட்டையினை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

30 வருடங்களாக சிறையிலிருக்கும் சகோதரனை விடுவிக்க கோரிய போதும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை

நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது சகோதரனை விடுவிக்க கோரிய பெண்ணொருவர், தாங்கள் பல கோரிக்கைகளை முன் வைத்தபோதும் உரிய தரப்புக்களைச் சேர்ந்த ஒருவர்கூட ஒரு பதிலையும் தரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

கலம்போ கிக்கர்ஸ் - ஜுவென்டஸ் பயிற்சி முகாம் இன்று ஆரம்பம்

கலம்போ கிக்கர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சி யகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை கொண் டாடும் வகையில் இத்தாலியின் பிரபல கழ கங்களில் ஒன்றான ஜூவென்டஸ் கழகத்தின் கால்பந்தாட்டப் பயிற்சியகத்துடன் இணைந்து ஐந்து நாள் பயிற்சி முகாம் ஒன்று கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கி ழுமை (07) ஆரம்பமாகவுள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

2030ஆம் ஆண்டுக்குள் 1.4 கோடிக்கும் அதிக இறப்புகள் 5 வயதுக்கு குறைவான 45 லட்சம் குழந்தைகள் பலியாகும்

தி லான்செட் மருத்துவ இதழ் எச்சரிக்கை

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் ஆக்கபூர்வ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போர் நிறுத்த வரைவு திட்டத்திற்கு நேர்மறையான பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது

உள்ளூரட்சித் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக மாகாணசபைகள் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

உள்நாட்டு வீட்டு வேலைத்தொழிலாளர் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகள்

கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், தொழிலமைச்சரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

புலிகளுக்கு எதிராகத் தொடங்கிய போர் தமிழினத்திற்கு எதிராக திசை மாறியது

நமது நாட்டில் தமிழர்கள் போர்க்காலத்தில் காரணமின்றி, வகை தொகை இன்றி, வயது வித்தியாசமின்றி சித்திரைவதை செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டார்கள். இதற்கு அக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களே பொறுப்புக்கு கூற வேண்டும் என மட்டக்களப்பு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கதிர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் புதிதாக கட்டப்படும் வர்த்தக நிலையம்

கண்டு கொள்ளாத மாநகரசபை

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் 40-50 என குறைந்த வயதிலேயே பக்கவாதம் ஏற்படுகின்றது

இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் 40-50 என குறைந்த வயதிலேயே பக்க வாதம் (பாரிஸவாதம்) ஏற்படுகிறது என தெரிவித்த வைத்தியர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் என்றார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

சிறைச்சாலைக்குரிய கைவிலங்குகளை வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

சிறைச்சாலைத் துறைக்குச் சொந்தமான கைவிலங்குகளை வைத்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரி கண்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

இலங்கை பெண்கள் அணியில் 3 மகாஜனக் கல்லூரி மாணவிகள்

தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய அணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவிகள் மூவர் இடம்பிடித்துள்ளனர். ஜே.லயன்சிகா, ரி.சஸ்மி, எஸ்.கம்சியா ஆகிய மூன்று மாணவிகளே இவ்வாறு இடம்பெற்றுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

புதிதாக பிறந்த குழந்தைகளின் மஞ்சள் கண்கள் ஆபத்தின் அறிகுறியா?

பிறந்த பிள்ளைகள் கண்கள் கொஞ்சம் மஞ்சள் நிறமாவது சாதாரணமானது ஆனால் அது வேகொஞ்சம் அதிகரித்தால் மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

2 min  |

July 07, 2025

Thinakkural Daily

தன்விரின் சுழலில் சரிந்தது இலங்கை ஜனித் லியனகேயின் போராட்டம் வீண்

தொடரை சமப்படுத்தியது பங்களாதேஷ்

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையின் 'நீதம்' சட்ட இதழின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

சம்பூரில் 57 பேரின் படுகொலையின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு

சம்பூர் படுகொலையின் 35ஆவது நினைவேந் தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (7) காலை 9 மணியளவில் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி பகுதியில் அனுஷ்டிக்கப்பட வுள்ளது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 24 பேர் பலி; 23 சிறுமிகள் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 24 பேர் உயிரிழந்தனர். கெர்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23 சிறுமிகள் மாயமாகியுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

தனங்கிளப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உப்பளத்தால் நிலத்தடி நீருக்கு ஆபத்து

சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது தென்மராட்சிப் பிரதேசத்தின் நிலத்தடி நீரைப் பாதிக்கக்கூடும் என சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் கிஷோர் மற்றும் சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் மயூரன் ஆகியோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

கலாநிதி மரியா மொண்டசூரி அம்மையார்

இத்தாலியைச் சேர்ந்த மொண்டசூரி அம்மையாரின் முதல் மாணவிகளில் ஒருவர் இலங்கையரான செல்வி ஜொய்ஸ்குண சேகர அவர்கள். அவரின் முதல் மாணவியரில் ஒருவர் என் காலஞ்சென்ற மனைவியார் இந்திரகுமாரி அவர்கள். இந்திரகுமாரி ஒரு பதிவுபெற்ற மொண்டசூரி ஆசிரியை. அவர் அமெரிக்காவில் மிஸிசிப்பி என்ற மாகாணத்தில் நான்கு வருடங்கள் மொண்டசூரி ஆசிரியையாகக் கடமையாற்றியவர்.

3 min  |

July 07, 2025

Thinakkural Daily

தங்கம்மா அப்பாக்குட்டியின் 17ஆவது குருபூசை; மூத்த சிவாச்சாரியார்கள் மூவர் விருது வழங்கிக் கௌரவிப்பு

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய முன்னாள் பெருந்தலைவரும், உலகம் போற்றும் ஆன்மீக அன்னையுமான சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினேழாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நன்னாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி ஆலய வளாகத்தில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் வெளியாரின் செல்வாக்கு அதிகரிப்பு

வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளில் கட்சி ஆதரவாளர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அலுவலகங்களுக்குள் காணப்படுவதாக மக்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

1 min  |

July 07, 2025