Newspaper
Thinakkural Daily
2025முதல் காலாண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனராக ஜனசக்தி
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவா கியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ. 1,830 மில்லியனை பதிவு செய் திருந்தது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சந்தை விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் அதன் மூலோபாய நோக்கை இந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படுத்த முடியாது
அரசாங்கம் அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Thinakkural Daily
சமூக ஒற்றுமை: இலங்கைக்கான பொருத்தப்பாடு
இன அல்லது சமூக ஆட்புல எல்லைகளை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நகர்ப்புற வடிவமைப்பில் ஒரு முக்கியமான தீர்வு உள்ளது. சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த பொது வீட்டுவசதித்தொகுதிகள் நன்கு அறியப்பட்டவை, அவற்றின் அளவில் தனித்துவமானவை. ஆனால் இது வீட்டுவசதி பற்றியது மட்டுமல்ல. இது பொழுதுபோக்கு, கற்றல், காலை கிகோங் அல்லது உள்ளரங்ககால் பந்தாட்ட அரங்கில் தொடர்புகொள்வதற்கான பகிரப்பட்ட இடங்களைப் பற்றியது - சமூக வாழ்க்கை மற்றும் தொடர்புக்காக கட்டப்பட்ட ஒரு முழு எஸ்டேட்.
4 min |
July 09, 2025
Thinakkural Daily
யுத்தத்தின் பின் வட,கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பம்
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
கைது செய்யப்பட்ட இனியபாரதியின் முன்னாள் சாரதி கல்முனையில் வைத்து சிஜடி யினரால் கைது
கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை
1 min |
July 09, 2025
Thinakkural Daily
வீதியோரங்களில் மாட்டெலும்புகள் கோழிக் கழிவுகளை இரவு நேரத்தில் வீசும் விஷமிகள்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் மாட்டெலும்பு மற்றும் கோழிக்கழிவுகளை இரவுவேளைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவேளைகளிலும் தொடர்ச்சியாக வீசிச்செல்வதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அவ்வீதியால் செல்லமுடியாத அவலநிலை உருவாகியுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு கடல் கொள்ளையர்களை மடக்க இலங்கை கடற்படை களத்தில்
சர்வதேச கடற் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்புகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
பிரிக்ஸ்ஆதரவு நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை
'இந்தியா, சீனா, ரஷியா இடம்பெற் றுள்ள பிரிக்ஸ்' கூட்டமைப்பின் அமெ ரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆத ரவாக செயல்படும் நாடுகளுக்கு கூடு தலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பில் கைத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது
ஹெரோயினும் மீட்பு
1 min |
July 09, 2025
Thinakkural Daily
போர்களும் புதைகுழிகளும்; கருத்துரையும் கலந்துரையாடலும்
சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் மாதாந்தப் போயா தின நிகழ்வாகப் \"போரும் புதைகுழிகளும்\" எனும் தொனிப் பொருளில் கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை (10) மாலை 4 மணியளவில் இல.62, கே.கே.எஸ்.வீதி, யாழ். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் நடைபவனி
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி இடம்பெற்றது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யாக அப்துல் வாசித் சபையில் சத்தியப்பிரமாணம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மொஹமட் சரிபு அப்துல் வாசித் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு
செம்மணி மனித புதைக்குழி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அரசாங்கம் வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச் சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
புத்தளத்தில் ‘டொப்ளர்' வானிலை ராடர் வலையமைப்பு பணிகள் மிக மும்முரம்
இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ராடர் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) கடந்த சனிக்கிழமை சென்று பார்வையிட்டார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
கொடிகாமம் திருநாவுக்கரசு பாடசாலையில் தொடர்ச்சியாக திருநாவுக்கரசர் நாயனாரின் சிலை உடைப்பு
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத விஷமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் நாயனார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
அமெரிக்காவுடன் பேசுகின்ற போதும் இதுவரை தீர்வுதான் கிடைக்கவில்லை
பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் இந்த அரசு அமெரிக்காவுடன் பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தீர்வுதான் இதுவரையில் கிடைக்கவில்லை. அரசின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டஎம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
செம்மணி மனித புதை குழி நீதி கிடைக்குமா?
யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதை குழி தொடர்பிலான மனித உரிமை மீறல் செயற்பாடு தீவிரமாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இதன் 2 ஆம் கட்ட அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இரு சிறுவர்களின் மனித எச்சங்கள் அடங்கலாக 40 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 min |
July 09, 2025
Thinakkural Daily
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்திற்கமைய ஓமந்தைப் பொலிசார் காணிக்குள் நுழையத் தடை
வவுனியா, ஓமந்தைப் பொலிசார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்தக் காணிக்குள் நுழைய பொலிசாருக்கு வவுனியா பிரதேச செயலாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
வடமாகாணத்தில் தமிழ் தினப் போட்டியால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள்
வடமாகாண தமிழ் தின போட்டியில் முடிவுகளின் பிரகாரம் பல முறைகேடுகள் இடம்பெறுவதாக பாடசாலை மட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நிலையில் மாணவர்களும் உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகுவதாக பலதரப்பட்டவர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
நயினை நாகபூஷணி அம்மன் தேர்த் திருவிழா இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய விசுவா வசு வருட மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (09.07.2025) காலை-09 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் இடம்பெறவுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்
கனடா பிரதமர் தெரிவிப்பு
1 min |
July 09, 2025
Thinakkural Daily
சமகிபுரவில் திடீரென பாலம் இடிந்ததால் மணலுடன் சென்ற டிப்பர் கவிழ்ந்தது
திருகோணமலை, கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று முன்தினம் (7) மாலை, மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்ந்து சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
அமெரிக்காவின் புதிய தீர்வை வரி சாதகமான பதில்கள் கிடைக்கும்
அமெரிக்காவின் புதிய தீர்வை வரித் திட்டம் தொடர்பில் இலங்கைக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது
323 கொள்கலன்கள் விடுவிப்பில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என மீண்டும் மறுத்துள்ள அரசு, சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையையே பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ எதிர்க்கட்சி உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார். ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை வெகுவிரைவில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவித்தது.
2 min |
July 09, 2025
Thinakkural Daily
மதுரங்குளியில் 191 மில்.ரூபாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'டச்சுப் பாலம்' திறப்பு
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி - தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
'டேட்டிங்' செயலி மூலம் ஏமாற்றி
பணம், மடிக்கணினி, கைத் தொலைபேசி கொள்ளை
1 min |
July 09, 2025
Thinakkural Daily
தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
புதுக்குடியிருப்பில் வீதி நடைமுறைகளை பின்பற்ற முன்மாதிரியான விழிப்புணர்வு
வீதி நடைமுறை தொடர்பான முன்மாதிரியான விழிப்புணர்வு ஒன்று இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
1 min |
July 09, 2025
Thinakkural Daily
சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.
1 min |