Newspaper
Thinakkural Daily
ஜனாதிபதியுடன் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபி விருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் இடையிலான சந் திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட தாக்குதலில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்குதல்
1 min |
July 16, 2025
Thinakkural Daily
கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும்
கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் 10 இலட்சம் இந்திய ஊழியர்களை பணியமர்த்த ரஷ்யா முடிவு
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்க காணொலி; 9 மாதங்களின் பின்னர் பிணை அனுமதி
இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட 21 வயது விமான சேவை பயிற்சியாளர் முகம்மட் சுஹெய்ல், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய யானை மரணம்
பகுதியில் துப் பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த 30-35 வயது மதிக்கத்தக்க 'பாத்திய யானைக்கு, பேராதனை பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன் கொல்ல தலைமையிலான குழுவினர் பெரும் சிரத்தைக்கு மத்தியில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், யானை சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
மக்களுக்கு பதில்கள் தேவை!, அதைவிட முக்கியமாக, நீதி தேவை!
2019 ஏப்ரலில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு இலங்கை அரசியலுடன் தொடர் புடையது என்ற ஊகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களில் முஸ்லிம் தற்கொலைகுண்டுதாரிகளால் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குண்டுவெடிப்புகளை நடத்தப்பட் டிருந்தன, இதில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இலங்கையில் இரு மதங்களுக்கிடையில் மோதல்கள் இருந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அர்த்தமற்ற குற்றத்தால் யார் பயனடைவார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு அரசியல் நோக்கம்குறித்து சந்தேகிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை உடனடியாக இழிவுபடுத்தியது, விரைவில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டார், மேலும் சில மாதங்களில் நடந்த தேசியத் தேர்தல்களில் அரசாங்கத்தின் படுதோல்விக்கு வழி வகுத்தது.
3 min |
July 16, 2025
Thinakkural Daily
பிரான்சில் இருந்து மயிலிட்டிக்கு வந்தவர் படுக்கையில் சடலமாக மீட்பு
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
பேராதனைப் பல்கலையில் இன்று கண்காட்சி
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் 83ஆம் ஆண்டு நிறைவையொட்டி விவசாயப் பீடமும், விவசாயப்பீட நூலகமும் இணைந்து நடாத்தும் 'காட்சி நாள்' மற்றும் நூலக கண்காட்சி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை விவசாயப்பீட பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் பேராசிரியர் அப்பாத்துரை ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டு வசதிக்காக 14 மில்லியன் ரூபா வழங்கல் ஆரம்பம்
சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டு உதவி வசதிகளுக்காக ரூ. 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
கம்போடியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்
18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமுலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரசு திங்கள் கிழமை(ஜூலை 14) பிறப்பித்துள்ளது.
1 min |
July 16, 2025
Thinakkural Daily
கஷ்டப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களை அந்தந்த கிராமங்களுக்குள் வைத்து தரமான கல்வி வழங்க முடியாது
பாடசாலையை கல்வியை விட்டு வெளியேறும் போதே வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாகவும் அல்லது உயர்கல்விக்குச் செல்லத் தகுதியானவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
எந்தவித அபிவிருத்தியும் இன்றிக் காணப்படும் வரணிப் பொதுச் சந்தையை புனரமைக்கக் கோரிக்கை
கொடிகாமம் பிரதேசசபையின் ஆளு கைக்கு உட்பட்டு நீண்ட காலமாக எந்த விதமான புனரமைப்பும் இன்றிக் காணப் படுகின்ற வரணிப் பொதுச் சந்தையை புனரமைத்து மீளக் கட்டியெழுப்புமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
உலகளாவிய கல்வியைத் தொடரும் இலங்கை மாணவர்களை வலுப்படுத்த NDB வங்கி VXL Education உடன் கூட்டு சேர்கிறது
NDB வங்கியானது, சர்வதேச கல்விக் கான வழிகளை இலகுவாக்கவும், இலங்கை மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்பு களை வழங்கவும் ஒரு பகிரப்பட்ட தொலை நோக்குப் பார்வையுடன் இந்தத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ முள்ள முன்னணி சர்வதேச கல்வி ஆலோச னை நிறுவனமான VXL Education உடன் தனது மூலோபாய பங்குடைமையை அறி விப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு புதிதாக தெரிவான உறுப்பினர்க ளுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கான மாநகர சபை சட்டங்கள், ஒழுங்கு விதிகள், சேவைகள் தொடர்பான செயலமர்வு சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் மூலம் அக்கரைப் பற்று மாநகர சபை முதல்வர், தேசிய காங்கிரஸ் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஏ. எல்.எம். அதாஉல்லாவின் வேண்டுகோ ளுக்கிணங்க வெற்றிகரமாக இடம் பெற்றது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
விம்பிள்டன் டெனிஸ் வரலாற்று சாதனை படைத்த இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்
விம்பிள்டன் டெனிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுகவின் மௌனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.
2 min |
July 15, 2025
Thinakkural Daily
உணர்வுபூர்வமான தகவல்களை சிந்தித்து வெளியிட வேண்டும்
உணர்வுபூர்வமான தகவல்களை ஊடகங்களில் வெளியிடும் போது சிந்தித்து செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இம்முறை வேம்படி மகளிர் கல்லூரிக்கு சிறந்த பெறுபேறு
பாடசாலை அதிபர் தெரிவிப்பு
1 min |
July 15, 2025
Thinakkural Daily
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று திங்கட்கிழமை பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 87.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னராவது விவசாயம் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்குமா?
விவசாயிகள் காத்திருப்பதாகக் கூறுகிறார் ரவிகரன் எம். பி.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
போரினால் ஆவணங்கள் அழிவடைந்ததால் வடக்கு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள்
வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு
1 min |
July 15, 2025
Thinakkural Daily
வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி வீதியில் இறங்கிய ரதெல்ல தோட்ட மக்கள்
நுவரெலியா நானு ஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில், வீதியைப் புனர மைத்து தருமாறு கோரி மக்கள் நேற்று திங்கட்கிழமை வீதியில் இறங்கி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
காகில்ஸ் ஃபுட் சிட்டி உலக சுற்றுச்சூழல் தினத்தை BYOB எனும் பிரசாரத்துடன் முன்னெடுக்கின்றது.
2025 ஆம் ஆண்டு உலகசுற்றுச் சூழல் தினத்தை இட்டு 'Bring Your Own Bag' (BYOB) என்றவிசேட முன்னெடுப்பு மூலமாக காகில்ஸ் ஃபுட் சிட்டி நிலைதன்மை தொடர்பான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
இரகசிய வாக்கெடுப்பை நிறுத்த இடைக்காலத் தடை கோரிய மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி
சீதாவாக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பை நிறுத்த இடைக்காலத் தடை கோரி மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
ஏழாலை சைவமகாஜன வித்தியாலயத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து பாடசாலை நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம்
யாழ். ஏழாலை சைவமகாஜன வித்தியாலய அதிபர் மீது இதே பாடசாலையில் கல்வி கற்பித்த ஆசிரியை ஒருவரால் முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டமையைக் கண்டித்தும், எமது அதிபர் எமக்கு வேண்டுமென வலியுறுத்தியும் பாடசாலையின் அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை மேற்படி பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடிக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
கோப்பாயில் ஆடிப்பிறப்பு விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின்கலை மன்றம் முன்னெடுக்கும் ஆடிப் பிறப்பு விழா நாளை புதன்கிழமை (16) காலை 08.30 மணியளவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் சந்திர மௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
விசேட தொண்டர் அணிக்கு விண்ணப்பம் கோரல்
இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் விசேட தொண்டர் அணிக்கு 18வயதிற்கு மேற்பட்ட ஆண் -பெண் இருபாலரிடம் இருந்தும் விண்ணப் பம் கோரப்பட்டுள்ளது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
கொடிகாமம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
கொடிகாமம் வடக்கு கிராம அபிவிருத் திச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு அண்மையில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் பொருளாதார உத்தி யோகத்தர் முன்னிலை யில் இடம்பெற்றது.
1 min |
July 15, 2025
Thinakkural Daily
2030 இல் 4,200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்வதே இலக்கு
தெங்கு பயிர்ச் செய்கை சபையின் தலைவர் யாழில் தெரிவிப்பு
1 min |