Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது

கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

விடத்தல் தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான படகும் வெளி இணைப்பு இயந்திரமும் தீக்கிரை

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன் பிடிப் படகும் வெளி இணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்ட நிலையில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

இலங்கையில் ஏ.ஐ.(AI) பாவனையால் இளைஞர்களின் மனநலம் பாதிப்பு

மனநல வைத்திய நிபுணர் தனுஜ மகேஸ் எச்சரிக்கை

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

சட்டத்தை மாற்றி அமைத்தால்...

தமிழரசுக்கட்சியே கைப் பற்றும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

பொருளாதார மத்திய நிலையங்களை விற்று தனியார் மயமாக்க அரசாங்கம் முயல்கிறது

விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைத்தபாடில்லை. அவர்களின் அறுவடைகளுக்கு நியாயமான விலையும் கிடைத் தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளைப் பாதுகாப்போம் எனக் கூறிய இந்த அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை விற்று, தனியார் மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

புஹாரியின் ஊடக சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு

தோப்பூர் கல்விக் கல்விக் கோட்டத்திலிருந்து இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தோப்பூர் - பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை (19) காலை இடம்பெற்றது.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

ஒரு வகுப்பறையில் கற்கும் மாணவர் எண்ணிக்கையை 25க்கும் 30க்கும் இடையில் கொண்டுவருவதே இலக்கு

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக் கூறலை முற்றாக முடக்க அரசு யுக்தி

பொது நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் வர அழைப்பு | ஐ.நா.வுக்கு புதிய கடிதம் அனுப்பவும் தீர்மானம்

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்

கடந்த இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத், தனது 36ம் வயதில் காலமானார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள்

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு

உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

பிள்ளையான் தொடர்பில் சில விடயங்கள் நீதிமன்றுக்கு

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் 622 பந்துகள் அன்பளிப்பு

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (Mercantile Cricket Association) நடத்தப்படும் மூன்று முக்கிய புற்தரை (Turf) 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தேவையான வெள்ளை பந்துகளை 2017 முதல் நன்கொடையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கிவருகிறது.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

அரிசிச் சர்ச்சையில் சிக்கிய லால்காந்த!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாயின், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்த நிலையில், அமைச்சரின் கருத்துக்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

இலங்கையில் வேகமாக பரவி அச்சுறுத்தி வரும் 'டீனியா'

இலங்கையில் தற்போது ஒரு அதிவேகமாக பரவும் தோல் நோயான 'டீனியா' (Tinea) தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

பழிவாங்கல்கள், ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சியை தொடரும் அரசு

பழிவாங்கல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சியை கொண்டு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும், ஆனால் அவ்வாறான முயற்சிகள் பலனளிக்காது என்றும் ‘ரீலங்கா பொதுஜன பெரமுன’ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

சாவகச்சேரியில் தொலைபேசி அழைப்பில் வரவழைத்து இளைஞன் மீது கத்திக் குத்து

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 21, 2025

Thinakkural Daily

கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் மோப்ப எலிகள்

மோப்ப நாய்களை போல் ஆப்ரிக்க பெரிய எலிகளை பயன்படுத்தி, நிலத்தில் மறைந்துள்ள கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அழிக்கும் பணியில், கம்போடிய அரசு ஈடுபட்டு வருகிறது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

சாய்ந்தமருது பிரதான தபாலகத்தின் அருகில் உள்ள வீதி புனரமைப்பு

சாய்ந்தமருது -07 ஆம் பிரிவில் பெரிய தபாலகத்துக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு கொங்கி ரீட் இட்டு புனரமைப்பு செய்யும் பணி நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

டிக்கோயா நுண்கலை கல்லூரியின் பரிசளிப்பு விழா

டிக்கோயா நுண்கலை கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரியின் அதிபர் பி. அனந்தராஜா தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

சமூக ஊடகங்கள் மூலம் பெண்ணிடம் 47 லட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி

தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

மஸ்கெலியா நகரில் அனைத்து நடை பாதைகளும் பாதசாரிகளின் பாவனைக்குத் திறந்து விட ஏற்பாடு

சில வர்த்தக நிலையங்களுக்கு 14 நாள் அவகாசம்

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு அழகியல், தொழில்சார் பாடல்கள் கட்டாயம்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப் பட்டு விட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிர சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அம ரசூரிய, கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்க ளுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என வும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

கொட்டகலையில் காரும் ஆட்டோவும் மோதுண்டதில் நால்வர் படுகாயம்

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதுண் டதில் நான்கு பேர் படு காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

விகாரைக்குள் நுழைந்த காட்டு யானை விடுதியின் சுவரை உடைத்து துவம்சம்

பொலனறுவை - அரலகங்வில கல்எலிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விகாராதிபதிகள் தங்கும் விடுதியின் சுவரை உடைத்து துவம்சம் செய்துள்ளது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

கடல் கடந்து வெற்றிப் பதக்கங்களைக் குவித்த புத்தளத்தின் ஐந்து மாணவர்கள்

நகர மத்தியில் வரவேற்பு நிகழ்வு

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

மூதூர் - பெரியவெளி அகதி முகாமில் கொடூரம் 39 வருடங்களாகியும் 44 அப்பாவிகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை

மூதூர்-பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு புதன்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

வெடிவைத்தகல்லு, திரிவைத்த குளப் பகுதிகளில் காடழிப்பில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்த குளத்தை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களினால் 1000 ஏக்கர் வரையில் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் துரைராசா ரவிகரன் எம்.பி.யின் தலையீட்டையடுத்து வனவளத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

தமிழருக்கு எதிராக நடந்தது இனப்படுகொலை இதற்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும்

வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

2 min  |

July 18, 2025

Thinakkural Daily

ஷானக்கவின் கடைசி ஓவர் அதிரடி வீணானது; ரி-20 தொடரில் இலங்கையை முதல் தடவையாக தோற்கடித்து வரலாறு படைத்தது பங்களாதேஷ்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட் டியில் 21 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2-1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத் தில் கைப்பற்றியது.

2 min  |

July 18, 2025