Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

ஒரு நாளைக்கு ஒரு அப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாமா?

ஆய்வு சொல்வது என்ன?

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

உங்கள் குழந்தை விரல் சூப்புகின்றதா?

விரல் சூப்புதல், உதடு, நகங் களை கடித்தல், வாய் வழியாக சுவாசித்தல், பற்களை கடித் தல், நாக்கு உந்துதல் என்று தங் களையும் அறியாமல் திரும்ப திரும்ப குழந்தைகள் செய்யும் சில பழக்க வழக்கங்களை, குழந்தையின் நடத்தைகள் என்று சொல்கிறோம்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

விமல் வீரவன்சவின் இனவாதத்திற்கு அநுர என்ன செய்யப் போகிறார்

இனவாதத்தை தலைதூக்க விடமாட்டேன் என பேச்சளவில் கூறிவரும் ஐனாதிபதி அநுர தன்னுடைய பழைய முகாமின் சக தோழர் விமல் வீரவன்சவின் இனவாத்திற்கு என்ன செய்யப் போகிறார் என வடக்கு மாகாணச பை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக சட்டத் துறையின் 'நீதம்' சட்ட இதழ் வெளியீட்டு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத் துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக் கும் 'நீதம்' சட்ட இதழின் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் ஒருநாள் பயிற்சி

கண்டி மாவட்ட ஊடகவியலாளர்க ளுக்கு ஒன்லைன் பாதுகாப்பு சட் டம் தொடர்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை (11) கண்டி சர்வோதய நிறுவனத்தில் நடைபெற்றது

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்துக்காக பஸ் வாங்க இசை நிகழ்ச்சி

தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கிறார்

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு மக்களின் பாவனைக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறப்பு

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொது மக்களின் பாவனைக்காக நேற்று முன்தினம் சனிக்கிழமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பொலிஸாரும் மதவாச்சி வைத்தியசாலைக்கு மாற்றம்

கூமாங்குளம் சம்பவத்தில் பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதம்

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் வடகொரியாவை இலக்கு வைத்து கூட்டணி

ரஷ்யா எச்சரிக்கை

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

விம்பிள்டன் டெனிஸ்; மகளிர் சம்பியன் பட்டத்தை இலகுவாக வென்ற ஸ்வியாடெக்

விம்பிள்டன் டெனிஸ் தொடரின் மக ளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட் டத்தை போலந்து வீராங்கனை இகாஸ்வி யாடெக் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இது அவர் ஒட்டுமொத்தமாக வெல்லும் ஆறாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

மாத்தளை ஏழுமுக் காளியம்மன் வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

மாத்தளை, சுடுகங்கை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுக் காளியம்மன் திருக்கோயில் வருடாந்த ஆடிப்பூர மஹோற்சவ முத்தேர் பவனித் திருவிழா இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.45 மணிமுதல் வரும் சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் சிறார் கட்டாயமாக சேர்க்கை

திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

ஜனாதிபதியின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு, ஜனாதிபதி அனுரகுமார திஷாநாயக்க ஊடாக வெகுவிரவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரை சுத்தம்

அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் புதன்கிழமை சுத்தம் செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

நெடுங்கேணி ஒலுமடு தமிழ் ம.வி.யில் 77 வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுக ளின்படி வவுனியா நெடுங்கேணி ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் 77 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற் றுள்ளனர்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

சினிமாக் காட்சிகளும் உண்மை நிலையும்

ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென யாரிடமாவது கேட்டால், கையில் சாவி அல்லது இரும்பைக் கொடுங்கள் என்பதே உடனடி பதிலாக இருக்கும். பல திரைப்படங்களில் நாம் அந்தக் காட்சியை பார்த்திருப்போம். அதே போல, ஒருவரை பாம்பு கடித்தால் உடனடியாக பாம்பு கடித்த இடத்திற்கு அருகில் கயிறால் இறுக்கிக் கட்டி, நஞ்சை வாயால் உறிஞ்சி எடுத்து, துப்புவது இப்படி பல காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இனிங்ஸ் ஓட்டம் சமன் ஆவது ஒன்பதாவது முறையாகும்

அணிகளுக்கு இடையேயான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் தங்களது முதல் இனிங்ஸில் தலா 387 ஓட்டங் கள் எடுத்து ஆட்டமிழந்தன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற் றில் முதல் இன்னிங்ஸ் ஓட் டங்கள் சமன் ஆவது இது ஒன் பதாவது முறையாகும்.

2 min  |

July 14, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருள் வியாபாரிகள் இருவர் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதுடன் 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஜஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. பண்டார தெரிவித்தார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி கல்குடாவில் அமைதியான பேரணி

கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாடு செய்த பிரதே சம் தழுவிய அமைதிப்பேரணியும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (11) ஜூம்ஆத்தொழுகையின் பின்னர் ஓட் டமாவடி மணிக்கூட்டு கோபுர சுற்றுவட் டத்தில் இடம்பெற்றது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

விடுதலைப் பெருவிருட்சம் வேரூன்றித் தளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்

தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப்புடனான விடுதலையை வலியுறுத்தும் முகமாக “விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்..!“ எனும் போராட்டத்தை குரலற்றவர்களின் குரல் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 30 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி பார்த்தீபனின் தாயரின் நினைவு தினத்தில் ஆரம்பித்துள்ளது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

மூத்த தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள அவரது பிலிம் நகர் இல்லத்தில் காலமானார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

யாழில் உணவு வாங்கச் சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான, நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

தொந்தரவான ஒரு பாதிரியாரை அகற்றிவிடுதல்

2025 ஜூலை 11, அன்று அருட்தந்தை. சவேரிமுத்து செல்வராஜா மறைந்து 35 ஆண்டுகள் நிறைவடைகிறது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார். அருட்தந்தை செல்வா என அறியப்படுகிறார். செல்வா, அப்போது 30 வயதுடைய அவர், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சொரிகல்முனை என்ற தொலைதூர கிராமத்தில் உள்ள புனித சிலுவை தேவாலயத்தின் குருவாகவும், நிருவாகியாகவும் பணியாற்றினார்.

3 min  |

July 14, 2025

Thinakkural Daily

கண்பார்வையற்றவர்களுக்கான நவீன இலத்திரனியல் உபகரணம் கண்டு பிடிப்பு

சுழிபுரம் மாணவனுக்கு கௌரவம்

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

அனுமதி பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கான தெளிவூட்டல்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் அனுமதிகளைப் பெற்று மணல் அகழ்வில் ஈடுபடுவோருக் கான மணல் அகழ்வு தொடர்பான அரச சட்டவிதிகள் தொடர்பாக தெளிவூட்டும் கூட்டம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதி

இதுவே இந்த நாட்டின் நிலைமை

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

வைத்தியசாலையில் வைத்து தனது மகனுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பிய தந்தை அனைவரையும் கண் கலங்க வைத்த புகைப்படம்

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை, அந்த விபத்தில் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுவனின் தந்தை இறுதியாகப் பார்த்து விடை கொடுத்து அனுப்பிய புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

1 min  |

July 14, 2025

Thinakkural Daily

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து; ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பி.எஸ்.ஜி

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பி.எஸ்.ஜி. அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

1 min  |

July 11, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி எர்டோகன் பற்றி ஆபாச பதில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்த துருக்கி நீதிமன்றம்

உலகளவில் செயற்கை நுண்ணறிவு தளமான க்ரோக் ஏஐயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் துருக்கியில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 11, 2025

Thinakkural Daily

பெரியநீலாவணையில் அகரத்தின் பௌர்ணமி தின கலை விழா நாளை

அகரம் கலைக் கழகத்தின் பௌர்ணமி கலை விழா நாளை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பெரியநீலாவணை செல்லத்துரை வீதியில் அமைந்துள்ளகிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

July 11, 2025