Newspaper
Thinakkural Daily
மாரசாமி வழக்கும் புதைகுழியும்
பொறுப்புக்கூறலுக்கான வழக்கறிஞர் ஒருவரின் கோரிக்கை
5 min |
July 04, 2025
Thinakkural Daily
குடு சலிதுவின் மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு
தன்னை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுப்பதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி தற்போது வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன தாக்கல் செய்த ரிட் மனுவை ஓகஸ்ட் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு நகரில் போதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நீர்கொழும்பு பிரஜா பொலிஸ் குழு ஏற்பாடு செய்த போதை அற்ற நாடு அழகான் வார்சுகைல எனும் நொளில் போதைப் பொருளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நேற்று முன்தி னம் புதன்கிழமை மாலை நீர்கொழும்பு நகரில் இடம்பெற்றது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
இணைய வழிப் பாவனை, பாதுகாப்பு தொடர்பில் திருமலையில் செயலமர்வு
இணைய பாவனை மற்றும் அது தொடர்பிலான பாதுகாப்பு தொடர்பிலான சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கான செயமர்வொன்று திருகோணமலை சர்வோதய நிலையத்தில் (1) இடம் பெற்றது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
வவுனியாவில் 2000 குடும்பங்கள் காணி வழங்கக் கோரி விண்ணப்பம்
வவுனியாவில் 2000 குடும்பங்கள் காணி வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் அதனை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
மாணவி அம்ஷிகாவின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துங்கள்
கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி நேற்று வியாழக்கிழமை அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
சுன்னாகத்தில் கோர விபத்து: ஒன்றுவிட்ட சகோதரர்களான இரு இளைஞர்கள் பலி
மாடு குறுக்கிட்டதால் அவலம்
1 min |
July 04, 2025
Thinakkural Daily
பொலிசார்- கிராமவாசிகள் கஹவத்தையில் மோதல்
கல் வீசித் தாக்குதல்; பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு
1 min |
July 04, 2025
Thinakkural Daily
டிப்பருடன் நேருக்கு நேர் மோதுண்டதில் ஓட்டுடன் வந்த லொறி கவிழ்ந்தது
லொறி சாரதிக்கு காயம், டிப்பர் சாரதி தப்பியோட்டம்!
1 min |
July 04, 2025
Thinakkural Daily
மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்தவர் சடலமாக மீட்பு
வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் விளைவித்தவர் கைது
3680 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்பு
1 min |
July 04, 2025
Thinakkural Daily
இந்திய தொழில்துறை சம்மேளன நிறைவேற்று அதிகாரிகள் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு
இந்திய தொழில்துறை சம்மேள னத்தின் முன்னாள் தலைவரும், ஐகூஇ லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் தலைவருமான சஞ்சீவ் பூரி தலை மையிலான இந்திய தொழில்துறை சம்மேளன பிரதம நிறைவேற்று அதி காரிகள் உள்ளடங்கிய பேராளர்கள் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை ஜனாதி பதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தனர்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
வவுனியா விபுலானந்தா கல்லூரி மைதானத்திற்கு விரைவில் காணி
வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விளையாட்டு மைதானத்திற்கான காணி வழங்குவதற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
டயலொக் ஆதரவுடன் நாளைய சம்பியன்கள்!; பாடசாலை றக்பி லீக் - கடைசிக் கட்டம்
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநர் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணையில் நடைபெறும் இலங்கை பாடசாலைகள் டயலொக் 19 வயதுக்குட்பட்ட லீக் றக்பி சுற்றுப் போட்டி ஐந்தாவதும் கடைசியுமான கட்டத்திற்குள் நுழைகிறது.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
திடீர் விபத்துக்களால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
விபத்துகளில்சிக்கிஉயிரிழக்கும்சிறுவர்களின்எண்ணிக்கைஅதிகரித்துவருவதாககொழும்புதெற்குபோதனாவைத்தியசாலையின்சிறுவர்நலவைத்தியநிபுணர்பேராசிரியர்ருவந்திபெரேராதெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
மண்முனை மேற்கில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு
வெற்றிக் கிண்ணங்களும் வழங்கல்
1 min |
July 04, 2025
Thinakkural Daily
முன்னைய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் கறுப்பு சந்தையில் போதைப்பொருள் வர்த்தகம்
முன்னைய அரசாங்கங்களின் ஒத் துழைப்புடன் கறுப்பு சந்தையில் போதைப்பொருள் வர்த்தகம் இடம் பெற்றதாகவும் தற்போதைய அர சாங்கம் அந்த வலையமைப்பை உடைக்க நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரி வித்துள்ளார்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
வென்னப்புவவில் 202 மில்லியன் ரூபா பெறுமதியான 900 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது
இலங்கை கடலோர காவல்படையினர் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போது, 900 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு (02) வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், நான்கு ரவைக் கூடுகள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ஒரு கெப் ரக வாகனம் மற்றும் ஒரு காருடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 04, 2025
Thinakkural Daily
விம்பிள்டன் டெனிஸின் முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டெனிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி; தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யாழிலிருந்து வந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் தாயும் மகளும் படுகாயம்
வவுனியா ஓமந்தை பறநாட் டான்கல் பகுதியில் நேற்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக் கிள் மோதுண்டதில் தாயும் மக ளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய இராணுவ அதிகாரியின் பேச்சு...
கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் குறித்து மீண்டும் தற்போது விவாதம் எழுந்துள்ளது. இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரகம் தான், தற்போது இந்த விவாதம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்ததற்குக் காரணம்.
2 min |
July 03, 2025
Thinakkural Daily
பெங்களூர் அணிக்குத் தடை? 11 ரசிகர்கள் இறப்புக்கு முழுக் காரணம் ஆர்.சி.பி. தான்
கடந்த ஜூன் நான்காம் திகதி சின்னசாமி மைதானத்தின் வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா
இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
பொலிஸ்மா அதிபர்,முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவு
இரு தரப்பின் எழுத்துமூல சமர்ப்பிப்புக்கள் 8ஆம் திகதி முன்வைப்பு
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் அம்மாச்சி உணவகம் அமைக்கத் தீர்மானம்
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் சாவகச்சேரி நகரசபையின் நிதி ஆகியன மூலம் சாவகச்சேரி நகரசபைக்கு உரித்தான மடத்தடிப் பகுதியில் உள்ள காணியில் அம்மாச்சி உணவகம் அமைக்க நகரசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
கல்முனையில் பாரிய கடலரிப்பைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும்
கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
சமூகப் பிளவுகளுக்கு மொழியே முக்கிய காரணி தாய்மொழி ஊடாக தேவைகளை நிறைவேற்றும் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பு
இன, மத மற்றும் மொழி ஆகியவற்றுக்கு இடையில் தோன்றும் முறுகல்களுக்கு பின்புலமாக, மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் மொழி முக்கியமான காரணியாக அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சமூகத்தில் பெரும் மாற்றமாக, நமது தேவைகள் தாய்மொழியூடாகவே நிறைவேற் றப்பட வேண்டிய அவசியம் உருவாகிறது. அந்த தேவைகளை நம் தாய்மொழியின் மூலம் பூர்த்தி செய்யக்கூடிய சூழலை உருவாக் குவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப் பாகும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யோஷித, அவரது பாட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 03, 2025
Thinakkural Daily
யாழிலிருந்து வவுனியாவுக்கு வந்து இளைஞனைத் தாக்கி பணம் பறிப்பு
மூவர் பொலிசாரால் கைது
1 min |