Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்

வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்தது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தால் வன்முறை வெடிக்கும் நிலைமை

முல்லைத்தீவு கடலில் சட்ட விரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த தவறினால் கடலில் வன்முறை வெடிக்கும் எனவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர் சமூகத்தினரால் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான மகஜர் (20) முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் கையளிக்கப்பட்டுள்ளது

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

எரிபொருள் பவுசர் மோதியதில் வீதியால் சென்ற பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு

பாலாவி - கற்பிட்டி வீதியில் சம்பவம்

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை அழிக்கும் ஒரே வழி 'தடுப்பூசி'

கருப்பை வாய் புற்றுநோய், மற்ற புற்றுநோய் வகைகளை விடவும் வித்தியாசமானது. ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் - எச்பிவி, நீண்ட நாட்களாக உடலுக்குள் இருந்தால், செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, புற்றுநோயை உண்டாக்குகிறது. வேண்டாத விருந்தாளியான இக்கிருமியை அழிக்கும் ஒரு வழி தடுப்பூசி.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்து

இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சீனி சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாகத் தெரிவித்த டொக்டர் இனோகா விக்ரமசிங்க, குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

என் உறவினர் ஹிரன்தாஸ் முரளி: அல்லது வேடன், வேட்டைக்காரன், வேடா

சில இலங்கைத் தமிழர்கள் கலை ஞர்களாக சர்வதேசமட்டத்தில் உச்சத்தை அடைந்துள்ளனர். எம்.ஐ.ஏ. (மாதங்கி மாயா அருள்பிரகாசம்) ஒருவர். அகடமி மற்றும் கிராமி விருதுகள் இரண்டிற்கும் பரிந்துரைக்கப்பட்டதில் சிறந்தவர்களில் ஒருவராக அவர் அந்தஸ்தைப் பெற்றார். அனைத்து நவீன தமிழ் கலைஞர்களும் தங்கள் இசையை சமூக செயற்பாட்டுடன் கலந்துள்ளதோடு சிறுபான்மையினருக்குள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். (உதாரணம், நவ்ஸ் 47 அல்லது நவீனி அதனாசியஸ்பிலிப், எல்சஸ் அல்லதுநடாஷா நாதனிஸ்ஸ் ). மேற்கத்திய இசையை ஆபாசமானதாகக் கருதி அதில் ஈடுபடுவதைபெற்றோர்கள் தடை செய்த பெற்றோர்கள் பிரியா ரகு விதிவிலக்காகும், மேலும் தீயின் பெற்றோரும் கர்நாடக இசையில் ஈடுபட்டிருந்தநிலையில் அவர்கள் இந்தத் தடைகளைத் தாண்டியிருந்தனர்.

5 min  |

June 23, 2025

Thinakkural Daily

வடக்கில் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (20) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

ஐ.நா.ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கவே செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம்

இன்று ஆரம்பம் என்கிறது 'மக்கள் செயல் அமைப்பு’

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

யாழ் கடற்றொழில் அமைப்புகள் ரவிகரன் எம்.பி முக்கிய சந்திப்பு

யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்சங்கங்களின் சமாசங்களின் சமேளனம் மற்றும், யாழ்மாவட்ட கிராமிய சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்று, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று(22) சந்திப்பொன்று இடம்பெற்றது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட் டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

பிரதேச சபையை கைப்பற்றியதை அடுத்து ஊர்காவற்றுறை நகரில் வெற்றிக் கொண்டாட்டம்

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, ஊர்காவற்றுறை நகரில் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

குழந்தைகளில் கழுத்து வீங்கி காணப்படுதல் இது ஆபத்தான ஒரு அறிகுறியா ?

குழந்தைகளின் கழுத்தில் ஏற்படும் கட்டிகள் அல்லது வீக்கமானது பெற்றோர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். பெரும்பாலும் இவ்வாறான வீக்க நிலைகள் ஆபத்து குறைவானவையாக இருப்பினும் சில கட்டிகளும், வீக்கங்களும் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையை ஏற்படுத்தும். இவற்றை உரிய நேரத்தில் இனங்காணுதல், உரிய நேரத்தில் இவற்றிக்கான சிகிச்சையை அளித்தல் ஆபத்தை தடுப்பதற்கு வழிகோரும்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மூன்றாம் உலக மகா யுத்தத்தின் தொடக்கமா?

உலக நாடுகள் பதற்றம்!

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

தம்பலகாமம் விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்

தம்பலகாமத்தில் கண்டி திருகோணமலை வீதியில் 98 ஆம் கட்டை பகுதியில் கல்வித் திணைக்கள வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

யோகா - வாழ்வியல் நெறி!

பாரத நாட்டிலுள்ள ஆறு தத்துவ தரிசனங்களில் ஒன்றாக யோகமானது திகழ்கிறது. பண்டைக் காலத்தி லிருந்தே முனிவர்களும், சித்தர்களும், தவசீலர்களும், யோகிகளும், ஞானிகளும், தன்னை உணர்ந்தோரும் மனிதகுலத்தின் மீது அளப்பரும் அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டு மனித வாழ்க்கையின் குறிக்கோளை மிக நுட்பமாக அறிந்து உணர்ந்து, அந்த முக்தியை அடை வதற்கு உரிய பல அரிய நெறிமுறைகளை அருளினர். மனிதன் முக்தி அடைவதற்கு உடல் நலமும் மனநலமும் இன்றியமையாதவை.

2 min  |

June 23, 2025

Thinakkural Daily

இலங்கையில் தமிழருக்கு ஒருபோதும் நீதியும் தீர்வும் கிடைக்கப் போவதில்லை

பிரிட்டிஷ் தூதுவரிடம் வலியுறுத்திய வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்

3 min  |

June 23, 2025

Thinakkural Daily

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கை கிளைக்கு பதில் தலைவராக பிரியந்த வீரசூரிய

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கை கிளைக்கு பதில் தலைவராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவு செய் யப்பட்டுள்ளார்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

யாழில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் யோகா நிகழ்வுகள்

பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

கதிர்காமம் காட்டுப் பாதையால் இரு நாட்களில் 16,018 பேர் பயணம்

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் அம்பாறை மாவட்டம் உகந்தை மலை முருகன் ஆலயத்தின் ஊடாக குமண யாலை காட்டுப்பாதை ஊடாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி வருகிறது

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி வருகின்றது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

ஹோட்டலில் தேநீர் அருந்திய பின்னர் போலி 5000 ரூபா மூலம் பணம் செலுத்த முயற்சி

கண்டி- ஹத்தரலியத்த நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்திய பின்னர் போலி ஐயாயிரம் ரூபா நோட்டு மூலம் பணம் செலுத்த முயன்ற ஒருவரை, கடை உரிமையாளரின் முயற்சியினால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

இந்திய அணி 600 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும்

வாய்ப்பை தவற விட்டுவிட்டதாக கங்குலி கூறுகிறார்

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்கள் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள் ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

இதய நோய் தொடர்பான தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வராதா? பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாமா? நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறியா? இதய நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் இதய நோய் நிபுணர் டொக்டர் அனீஸ் தாஜுதீன்.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் நீக்கம்?

திருகோணமலை சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைக்கப்பட்டது

பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரிதான் மகஸின் சிறைச்சாலை

அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு

1 min  |

June 23, 2025

Thinakkural Daily

மத்திய கிழக்கிற்கு யுத்தக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பும் அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுக்கும் கூட்டு G 7 அறிக்கையில் கையெழுத்திட ட்ரம்ப் மறுத்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

3 min  |

June 20, 2025

Thinakkural Daily

மோட்டார் சைக்கிளில் மோதிக் கவிழ்ந்த முச்சக்கரவண்டி காருடன் மோதுண்டது

கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்

1 min  |

June 20, 2025