Newspaper
Thinakkural Daily
நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் 'அமரர்' களாகி விடுவீர்கள்
தற்போது இளை ஞர்களிடையே அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய் எப்படி ஏற்ப டுகிறது? தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் என்னென்ன? கல் லீரல் - இரைப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை மைய இயக்குநர் டொக்டர் அங்கூர் கார்க், இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
1 min |
May 26, 2025
Thinakkural Daily
பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தராவிடின் நாளை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கை
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்
1 min |
May 26, 2025
Thinakkural Daily
வல்வெட்டித்துறையில் இரத்ததான முகாம்
தற்போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அவசரக் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம், வல்வை 1975 நட்புக்கள், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
வெள்ளவத்தை துப்பாக்கி மீட்பு தொடர்பில் மற்றுமொருவர் கைது
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட ரி - - 56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது
பூவரசங்குளத்தில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக் குழு அதிரடி
1 min |
May 23, 2025
Thinakkural Daily
மட்டு.புனித மரியாள் பேராலயத்திற்குள் ஓய்வுநிலை ஆயரின் திருவுடல் அடக்கம்
நித்திய இளைப்பாறிய மட்டு.அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
பௌத்தத்தின் பெயரால் நில அபகரிப்புகள்!
திருகோணமலையின் மாறிவரும் இயற்கை காட்சிகள் என்பது உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தொடர்ந்து பாதிக்கும் நிலம் தொடர்பான மோதல்களை ஆராய்வதற்கான மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் தயாரிக்கப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆவணப்படமாகும். இது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது அரசால் அனுமதிக்கப்பட்ட நில கையகப்படுத்துதலின் நீடித்த தாக்கத்தின் சக்திவாய்ந்த ஆய்வாக செயற்படுகிறது, அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர், இடப்பெயர்வு, கலாசார அழிப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பாதித்த சமூக அநீதிகளின் சிக்கலான வலையை அவிழ்த்து விடுகிறது.
2 min |
May 23, 2025
Thinakkural Daily
முத்துநகரில் நீதிமன்ற உத்தர....
திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட் டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீ திமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
நல்லூரின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்
தென்கயிலை ஆதீனம் தவத்திரு. அகத்தியர் அடிகளார், நல்லை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்தி ரு.வேலன் சுவாமிகள் தலைமையில் சைவ அமைப்புக்கள் இணைந்த கட்டமைப்பாக, தமிழ்ச் சைவப் பேரவையாக நல்லூரின் புனிதத் தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களையும், முயற்சிக ளையும் முன்னெடுப்பதெனச் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மா னித்துள்ளனர்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்யலாம்
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய் யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
வடமராட்சி கிழக்கில் 3700 ஏக்கருக்கு மேல் காணி அபகரிப்பு தமிழ் மக்கள் மீது இரகசியமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான யுத்தமாகவே கருதுகின்றோம்
வடமராட்சி கிழக்கில் 3700 ஏக்கருக்கு மேல் காணிகளைக் கோரியிருப்பது என்பது மிகவும் ஆபத்தான விடயம். தமிழ் மக்கள் மீது இரகசிய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான யுத்தமாகவே நாம் இதனைப்பார்க்கின்றோம். இந்த வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மக்களுக்கான ஒரு அச்சுறுத்தலாகவேயுள்ளது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
வடக்கு உப்பு, தெற்கு உப்பு என்ற வேறுபாடு எதுவும் கிடையாது
வடக்கு உப்பு, தெற்கு உப்பு என்ற வேறுபாடு கிடையாது. இலங்கை உப்பு என்றே உள்ளது. ஆகவே இவ்வாறான முறையற்ற கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடாதீர்கள். ஆனையிறவு உப்பு தொழிற்சாலையின் உயர் பதவிக்கு கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என்று இவர்களே எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கள் அர்ச்சுனா எம்.பி. யைப்பார்த்தது என்று கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
சட்டத்தரணியின் கைத்தொலைபேசியை ஒப்படைக்கக் கோருவதற்கு கடும் எதிர்ப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடன் பயணித்த சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவின் கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
யாழில் கணவனைத் தாக்கிவிட்டு மனைவியை வாகனத்தில் கடத்தல்
திருமணத்தின் பின் தலைமறைவாக இருந்தவராம்
1 min |
May 23, 2025
Thinakkural Daily
குரங்குகளின் தொகையைக் கட்டுப்படுத்த கருப்பையில் வளையங்கள் பொருத்தல்
ஆரம்ப முயற்சி வெற்றி
1 min |
May 23, 2025
Thinakkural Daily
தங்கம் வெல்வதே குறிக்கோள் என்கிறார் உசெய்த் இறுதிப் போட்டிகளில் மேலும் 3 இலங்கையர்கள்
ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றெடுப்பதே எனது குறிக்கோள். வெள்ளிப் பதக் கத்துக்காக கோதாவில் இறங்க மாட்டேன் என இலங்கை குத்துச்சண்டை வீரர் யஸ்மின் மொஹமத் உசெய்த் ஆணித் தரமாகத் தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
ஓட்டமாவடி மாணவன் தேசிய போட்டிக்கு தெரிவு
தேசிய பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஸ் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் கதிர்காமப் பாதயாத்திரைக் குழுவுக்கு நாலாம் கட்டமாக உதவிகள் வழங்கல்
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு இலங் கையிலேயே மிக நீண்டதூரப் பாதயாத் திரையாகக் கருதப்படும் தொண்டை மானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆல யத்திலிருந்து வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்று முன்தினம் புதன் கிழமை இருபத்தொராவது நாளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
நீதிமன்றத்திற்குச் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களை, இலங்கை கிரிக்கெட் ஊழியர்களாக உள்நாட்டு வருவாய் துறை (IRD) தன்னிச்சையாக வகைப்படுத்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை
வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டொலரில் ‘கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு முறைமை
அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ‘கோல்டன் டோம்' திட்டம் 175 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது
ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட் விழா
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜூன் 07, 08 மற்றும் 09 திகதிகளில் நடைபெறவுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக் கோரி சடலத்துடன் மக்கள் போராட்டம்
வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை (21) மதியம் முன்னெடுக்கப்பட்டது
1 min |
May 23, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு மாநகர மேயராக சட்டத்தரணி ஹீன்கெந்த நியமனம்
பிரதி மேயராக சாமர பிரனாந்து
1 min |
May 23, 2025
Thinakkural Daily
பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை 6 மாதத்தால் நீடிக்க அனுமதி
பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக் காலத்தை 6 மாதத்தால் நீடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு யாழில் நடைபவனியும் மரதனோட்டமும்
உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் வகையில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகளை நடாத்தவுள்ளதாக இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
நாதஸ்வர வித்துவான் கிருமித் தொற்றால் மரணம்
உடலில் கிருமித் தொற்று பரவி உடற்கூறுகள் செயலிழந்து இளங் குடும்பஸ்த்தரான நாதஸ்வர வித்து வான் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கூழாவடி, ஆனைக்கோட்டை பகு தியில் இடம்பெற்றுள்ளது.
1 min |
May 23, 2025
Thinakkural Daily
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்குமாறு அரசு மன்றாடுகின்றது
தாங்கள் சாப்பிட வேண்டும் என்றால் கபரக் கொய்யாவையும் உடும்பாக்கிக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசு இருக்கிறது. அதனால் தான் காழும்பில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு எதிராக குறித்த சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த 'சிறிய பிள்ளை' தொடர்பில் கதைப்பதில்லை. ஆனால் தமது 'பெரியபிள்ளை'யை சிறிய பிள்ளையெனக் கதைக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
1 min |