Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

ஈழத்துத் தமிழ் கலைஞர்களின் ‘தீப்பந்தம்’ திரைப்படம் 30 ஆம் திகதி வெளிவருகிறது.

உண்மைகளையும் உணர்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான தீப்பந்தம் 30 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இலங்கையில் பல பகுதிகளிலும் பிரிட்டன், கனடா, சுவிஸ், நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளிலும்,முக்கிய திரையரங்குகளின், பெரிய திரைகளில் திரையிடப்படுகிறது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பல்கலைக் கழக அனுமதிக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பல்கலைக் கழக அனுமதி தொடர் பான இலவச வழிகாட் டல் கருத்தரங்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபா லன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னி யன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

திருகோணமலை மாவட்டத்தில் உச்சமாக மக்களின் 236,748 ஏக்கர் விவசாயக் காணிகள் ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்திலே மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் என ஆக்கிரமித்து மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாக தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

2 min  |

May 26, 2025

Thinakkural Daily

கிளிநொச்சியில் நீர்ப்பாசன வாய்க்காலில் விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 36 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

அதிரடிப் படை வீரரின் வீட்டிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு

வவுனியாவில் இருவர் கைது

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

சிறு நீரக பாதிப்புள்ளவர்கள் ஏன் உப்பைத் தவிர்க்க வேண்டும்?

சிறுநீரகக் கோளாறு பரவலாக காணப் படுகிறது. குருதியில் சீனியின் அளவு அதி கமாக உள்ளவர்களையே நாம் பொது வாக சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் எனக் கூறுகிறோம். இவ்வாறு சிறு நீரகப் பாதிப்புள்ளவர்களுக்கு உப்பிற்கு மாற் றீடாக இந்திப்பூவை பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்தும் சித்தவைத்தியத்தில் உள்ளது.

2 min  |

May 26, 2025

Thinakkural Daily

ஓபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ்?

எலி போல பாகிஸ்தானைப் பயன்படுத்த, ஓபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ் என்பது பற்றி

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

மினிவேன் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

20 நிமிடம் யோகா செய்தால் 95 சதவீதமான நோய்கள் வராது

தினமும் 20 நிமிடம் ஒதுக்கி யோகா செய்தால், நீரிழிவு நோய் உட்பட, 95 சதவீத நோய்கள் வராமல் தடுக்கும், என்கிறார் யோகா மற்றும் இயற்கை நலமருத்துவர் ஸ்ரீகுமார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

உயர்தரத்திற்குப் பின்னரான உயர் கல்வி வழிகாட்டல் செயலமர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகும் விஞ்ஞானபீட தொழில் வழிகாட்டல் அலகும் இணைந்து நடாத்தும் உயர்தரத்திற்குப் பின்னரான உயர் கல்வி வழிகாட்டல் என்னும் தொனிப்பொருளினாலான செயலமர்வு நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்தவர் மரணம்

வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

குழந்தைகளுக்கு ஏற்படும் 'விதை முறுக்கப்படுதல்'

4 முதல் 6 மணி நேரத்திற்குள் சிகிச்சை அவசியம்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

ஐ.ம.ச.போனஸ் ஆசன பங்கீட்டில் மலையக மக்கள் முன்னணி அதிருப்தி

நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட் சிமன்றத் தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக் கிய மக்கள் சக்தி தங்களுடைய பங்காளி கட்சிகளுக்கு போனஸ் ஆசன பங்கீட் டில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதா கவும் இது தொடர்பாக தமது கட்சி உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரை யாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

அடிப்படைவாதிகளுக்காக நாங்கள் ஒருபோதும் கதைத்தவர்கள் அல்ல

தேரர் ஒருவர் பொய்க் குற்றச்சாட்டு -பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

ரி-20 யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்; கோலி புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

பெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன நடந்தது ?

இறந்து விட்டதாக அறிகின்றபோதும் உறுதிப்படுத்த முடியவில்லை என சகோதரன் கண்ணீர்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கிளிநொச்சியில் கள்ள மணலுடன் சென்ற 3 கனரக வாகனங்கள் மடக்கிப் பிடிப்பு

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

நீண்ட காலம் தாமதமான மாகாணசபை தேர்தல்களும் தற்போதுள்ள சட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவின் பொறுப்பும்

மே 20 (2025) இல், 'தி மோர்னிங்' பத்திரிகையில், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தற்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட உள்ள நீண்ட கால தாமதமான மாகாண சபைகள் தேர்தல்கள் குறித்து அரசு இன்னும் தேர்தல் ஆணைக்குழுவை கலந்தாலோசிக்கவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தியை படித்தேன்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

தினமும் 2 மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தினால் காதுகளை பாதுகாக்க முடியும்

எல்லா நேரமும் ஏதோ ஒரு சத்தம் நம்காதில் விழுந்து கொண்டே இருக் கிறது. இதனை போன்று தொடர்ச் சியாக ஏற்படும் அதிக சத்தத்தின் காரணமாக, நம் உள்காதில் உள்ள மென்மையான உறுப்பு கள் சேதமடைந்து, நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம். இதன் விளைவாக, இளம் வயதிலேயே 'ஹிய ரிங் எய்ட்' பயன்படுத்த வேண்டிய கட் டாயம் ஏற்படுகிறது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த புழு சோற்று பாசல்

மட்டக்களப்பு நகரில் உணவுக் கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டார்

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகர் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

வடக்கு, கிழக்கில் 29 ஆம் திகதி வரை சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

போதைவஸ்து பாவனையில் இருந்து பாதுகாக்க வடக்கு மாகாணத்தைச் சுற்றி நடை பவனி

மாணவர்களையும் இளையோர்க ளையும் பாதிக்கும் அபாயகரமான போதைவஸ்து பாவனையில் இருந்து பாதுகாக்க வடக்கு மாகாணத்தை சுற்றி நடைபவனி மேற்கொள்ளவுள்ளதாக சமயபு ரம் றொஷான் என அழைக்கப்படும் தேவநா யகம் தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

'சினிமா ராணி' மாலினி பொன்சேகாவிற்கு அரச கௌரவத்துடன் இன்று இறுதி சடங்கு

இன்று சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை நோய் 3000 ஐ தாண்டிய பாதிப்புகள்

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கிளிநொச்சி அறிவியல் நகரில் ரயிலுடன் மோதுண்டவர் பலி

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் புகையிரத கடவையை கடக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

திருக்கேதீஸ்வரம் வருடாந்த பெருந் திருவிழா; கொடிச்சீலை உபயகாரர்களுக்கு காளாஞ்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

காணி உரிமையாளர் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

திருடர்கள், மோசடிக்காரர்கள் என்று கூறியவர்களுடன் இரவு நேரங்களில் திருட்டுத் தனமாக பேசும் அரசாங்கம்

தேர்தல் காலத்தில் கள்வர்களாக இருந்தவர்கள், உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலுக்குப் பின்னர் நல்லவர்களாகிய அதிசயம் விளங்கவில்லை. திருடர்கள், மோசடியாளர்கள் என்று கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திருட்டுத்தனமான முறையில் இரவுப் பேச்சுக்களில் ஈடுபடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. டி.வி. சானக தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கடுமையான எதிர்ப்பையடுத்து சைவ உணவகமாக மாற்றப்பட்ட நல்லூர் அசைவ உணவகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக, அனுமதி எதுவுமின்றிப் புதிதாகத் திறக்கப்பட்ட பன்னாட்டு அசைவ உணவகம் கடந்த வெள்ளிக்கிழமை (23) முதல் சைவ உணவகமாக மாற் றப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025