Newspaper
Virakesari Daily
சர்ச்சைக்குரிய இரு கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விசாரணை
சர்ச்சைக்குரிய இரு கொள்கலன்கள் எவ்வாறு விடுவிக்கப்பட் டன என்பது தொடர்பில் சுங்க திணைக்களமும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. திட்ட மிட்டு அவை விடுவிக்கப்பட்டிருந்தால் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அர சாங்கம் அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
பொகவந்தலாவையில் இலவச மருத்துவ முகாம்
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெற்றசோ தோட்ட நிர்வாகம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம், நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயம் என்பன இணைந்து நேற்றையதினம் இலவச வைத்திய முகாமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
1 min |
September 10, 2025
Virakesari Daily
நாயும் நடிகைகளும் இன்ஸ்டாவும்
ஒருவேளை நடிகர் திலகம் சிவாஜியின் 'திருவிளையாடல்' படத்தை இப்பொழுது எடுத்திருந்தால் 'பிரிக்க முடியாதது எதுவோ' என்ற தருமியின் கேள்விக்கு 'நாயும் நடிகையும்' என்ற பதில் கிடைத்திருக்கும்!
1 min |
September 10, 2025
Virakesari Daily
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1 min |
September 10, 2025
Virakesari Daily
ராஜிதவுக்குப் பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தே கத்தின் பேரில் விளக்கமறியலில் வைக் கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
திலீபன் மயங்கி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 10, 2025
Virakesari Daily
ஆசிய சம்பியனான இந்திய ஹொக்கி அணி
இந்தியாவின் பீகாரில் நடைபெற்று வந்த ஆசியக் கிண்ண ஹொக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரிய ஆண்கள் ஹொக்கி அணியை எதிர்த்தாடிய இந்திய ஆண்கள் ஹொக்கி அணி 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
வாக்களித்த உடனே ஹிமாச்சலுக்கு பயணமான பிரதமர் மோடி
துணை ஜனாபதி தேர்தலில் வாக்களித்த உடனே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப்பிற்கு நேற்று பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
1 min |
September 10, 2025
Virakesari Daily
யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தத்தடை ஆட்சேபித்து யாழ்.வணிகர் கழகம் மேயருக்கு கடிதம்
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வர்த் தக நிலையங்களுக்கு முன்னால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களை முற்றாக தடைசெய்தமை குறித்து யாழ். வணிகர் கழகம் மாநகர சபை முதல்வருக்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்க இடமளிக்க முடியாது
ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவிப்பு
1 min |
September 10, 2025
Virakesari Daily
சகல பாடசாலை சிறார்களுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டம்
பாடசாலை மாணவர்களை குறி வைத்து அனைத்து சிறார்களுக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து நடத்துவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையே அவசியம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டு
1 min |
September 10, 2025
Virakesari Daily
தமிழுக்கு திரும்பும் லாவண்யா
வட இந்தியாவில் பிறந்தாலும் தென் இந்திய சினிமாவில் நடித்து வருகிறவர் லாவண்யா திரிபாதி. 'அந்தாள ராட்சசி' மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் சசிகுமார் ஜோடியாக 'பிரம்மன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுக மானார். பின்னர் 'மாயவன்' படத்தில் நடித்தார். தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாவாண்யா, தெலுங்கு நடிகர் வருண் தேஜை 2023இல் திருமணம் செய்தார்.
1 min |
September 10, 2025
Virakesari Daily
சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றலாம்
ஜனாதிபதிகளின் உரித்தை இரத்துச் செய்தல் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபையில் அறிவித்தார் சபாநாயகர்
1 min |
September 10, 2025
Virakesari Daily
அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுவிக்க விமானத்தை அனுப்பும் தென் கொரியா
தென் கொரியாவானது அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் கடந்த வாரம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தனது பிரஜைகளை விடுவித்து மீள அழைத்து வருவதற்கு வாடகை சரக்கு விமானமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
கட்டாரின் டோஹா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவம் கட்டாரில் டோஹா நகர் மீது ஹமாஸ் தலைமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் அந்தக் குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்களை இலக்கு வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
1 min |
September 10, 2025
Virakesari Daily
கலவரத்தால் தீப்பற்றி எரிந்த நேபாளம்
மாபெரும் ஆர்ப்பாட்டங்களையடுத்து ஜனாதிபதி, பிரதமர் இராஜினாமா
2 min |
September 10, 2025
Virakesari Daily
ஆளும் தரப்பிலுள்ள மலையக பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டும்
சாணக்கியன் எம்.பி. சபையில் தெரிவிப்பு
1 min |
September 10, 2025
Virakesari Daily
பொருத்தமற்ற உதிரிப்பாகங்களுடன் பயணித்த 10 முச்சக்கர வண்டிகள் பறிமுதல்
விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிப்பாகங்களுடன் சுற்றுலா சென்ற 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து அதன் சாரதிகளை கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Virakesari Daily
அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகுந்த அதிருப்தியளிக்கிறது
இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு
1 min |
September 10, 2025
Virakesari Daily
சோமரத்னவின் மனைவியின் கடிதம் குறித்து அவதானம்
நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
எல்லை நிர்ணயத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல் நடக்கும்
கச்சதீவை எவரும் உரிமை கோர முடியாது என்கிறார் ரில்வின்
1 min |
September 09, 2025
Virakesari Daily
மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்
தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்
2 min |
September 09, 2025
Virakesari Daily
வெவ்வேறு பகுதிகளில் நீரில் மிதந்துவாறு இரு சடலங்கள் மீட்பு
வெவ்வேறு பகுதிகளில் நீரில் மிதந் தவாறு காணப்பட்ட இரு சடலங்கள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
நடுவானில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு
விமானம் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கம்
1 min |
September 09, 2025
Virakesari Daily
உலக நாடுகளில் அவதானிக்கப்பட்ட சந்திரகிரகணம்
ஆசிய, ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் அவதானிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஜெருசலேமில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் 14 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம்
இஸ்ரேலிய பிரதமர் சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம்
1 min |
September 09, 2025
Virakesari Daily
மகாளய பட்ச பிதிர் கடமைகள் சந்ததிக்கு வளம்சேர்க்கும்
பித்ரு வழிபாட்டுக்கு உகந்த நாள் மகாளய அமா வாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண் டாகாது என்பது பழமொழி.
1 min |
September 09, 2025
Virakesari Daily
மன்னரின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றதையடுத்து தாய்லாந்தின் பிரதமராக அனுட்டின் பதவியேற்பு
தாய்லாந்தின் 32 ஆவது பிரதமராக அனுட்டின் சார்ன் விராகுல் நேற்று முன்தினம் உத்தி யோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது
ஜேர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |