Prøve GULL - Gratis

Newspaper

Virakesari Daily

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அதிரடி

பா.ம.க. செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

வாழ்க்கைச் செலவுப் புள்ளி முறைமை ஊடாக 2500 ரூபாவை பெற்றுக்கொடுத்திருக்கலாம் - ஓய்வுநிலை பேராசிரியர் சந்திரபோஸ்

வாழ்க்கைச் செலவுப் புள்ளி முறைமையை தொடர்ந்தும் அமுல்படுத்தியிருந்தால், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது 2500 ரூபா சம்பளத்தை பெற்று கொடுத்திருக்க முடியுமெனவும் 1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த முறையினைக் கொண்டுவந்ததன் ஊடாகவே இவை அனைத்தும் இல்லாமலாக்கப்பட்டதாகவும் ஓய்வுநிலை பேராசிரியர் சந்திரபோஸ் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவு பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை

நாட்டிலுள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து இருநூறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அரசாங்கம் 1500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கொழும்பில் துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருந்த 5 பேர் கைது

வெளிநாட்டிலிருந்தவாறு திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தும் பாதாள உலகக்குழுத் தலைவர் ஒருவரின் வழிகாட்டலின் பேரில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 5 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

"நாம் முன்னெடுக்கும் பாதைகள்" செயற்திட்டம் யாழ்ப்பாணத்துக்கு வருகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC) ஸ்ரீ லங்கா, தேசிய கலாசார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஐரோப்பிய வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடான நாம் முன்னெடுக்கும் பாதை செயற்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகள் மற்றும் ஒன்றியத்துடன் இணைந்துள்ள நாடுகளும் Good Life X உடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 29, 30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் YGC புத்தாக்கத் திருவிழாவில் பங்கேற்கவுள்ளன.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதியில் இறங்க முடியாத நிலையேற்படும் - சமிந்த விஜேசிறி எச்சரிக்கை

போராட்ட காலத்தில் பாராளுமன்றத்தைச் சுற்றி வளைக்க வந்தவர்கள் தற்போது டை, கோர்ட் அணிந்து கொண்டு பாராளுமன்ற கௌரவம் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு வெட்கமென்பது கிடையாது. இறந்து பிறந்தவர்களைப் போன்றே பேசுகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியை மக்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கல்லுமனையிலுள்ள இரு செயலகங்களுக்கும் பொதுவாக ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்

கல்முனையிலுள்ள கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆகிய இரு செயலகங்களுக்கும் பொதுவாக ஒரு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடாத்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம அறிவித்தல் விடுத்துள்ளார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சுங்கத்தின் உயர் பதவிக்கு நியமித்தது ஏன்?

சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் மோசடி தொடர்பில் கதைக்கும் அரசாங்கம் எவ்வாறு பாரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை சுங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்க முடியும் என ஜனாதிபதியிடம் கேட்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

ஊவா மாகாண விளையாட்டில் சாதித்த பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி

ஊவா மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி சார்பாகப் போட்டியிட்டிருந்த கே. திவாகர், கே. யதுர்ஷன், என். நதுசன் மற்றும் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட கெரம் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்தனர்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை மீட்க நடவடிக்கை

நேபாளத்தில் சிக்கியுள்ள ஆந்திராவை சேர்ந்த 240 பேரை அங்கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் அழைத்துவர ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

மெக்ஸிக்கோ நெடுஞ்சாலையில் வெடித்து தீப்பற்றி எரிந்த எரிபொருள் தாங்கி வாகனம்

3 பேர் உயிரிழப்பு, 70 பேருக்கும் அதிகமானோர் காயம்

1 min  |

September 12, 2025

Virakesari Daily

திரையரங்கம், வட சவாரி, வாடகை அறவீடு ஊடாக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன்

கொட்டகலை பிரதேச சபை அமர்வில் தலைவர் ராஜமணி பிரசாந்த்

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

2025 ஆம் அரையாண்டு விருதுகளில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் ஷங்க்ரிலா ஹம்பாந்தோட்டையில் 'குறிக்கோள் சிறப்பை நோக்கி உயர்தல் எனும் கருப்பொருளில் நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில் தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஒன்றிணைத்து அவர்களை கௌரவித்தது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆட்சியில் நீதி

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது அரசாங்கத்தில் நிச்சயமாக நீதி கிடைக்கும். அதேநேரம் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பவர்கள் உயிருடன் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என ஆளும் தரப்பு உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி, குல்தீப் யாதவ், ஷிவம் தூபே உள்ளிட்ட பந்து வீச்சுகளின் துல்லியமான பந்துவீச்சு இந்திய அணிக்கு இலகு வெற்றியைத் பெற்றுக்கொடுத்தது.

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் அறிகுறிகள்...

உலகளவில் அதிக மக்களின் இறப்பிற்கு முதன்மை காரணமாக இருப்பது மாரடைப்புதான். American Heart Association கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறிகளை அமில ரிஃப்ளக்ஸ் அல்லது காய்ச்சல் போன்ற ஆபத்தில்லாத பிரச்சினைகள் என்று தவறாக கருதுகிறார்கள்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கனடாவில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது மோதிய கார்

பாலகன் பலி; 6 சிறுவர்கள் காயம்

1 min  |

September 12, 2025

Virakesari Daily

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நண்பர் சார்ளி கிர்க் பல்கலைக்கழகத்தில் வைத்து சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு மிக்க நண்பரும் பழைமைவாத செயற்பாட்டாளருமான சார்ளி கிர்க் உதாஹ் மாநிலத்திலுள்ள பல்கலைக்க ழகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று முன் தினம் பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

"People's BizTeens Challenge 2025" புதிய இளைஞர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'தேசிய பாடசாலைகள் தொழில்முனைவோர் விருதுகள் செயற்திட்டம் 2025', கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கொழும்பு 07 இல் உள்ள நெலும் பொக்குண அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களுக்கு எதிராக AMW நடவடிக்கை

இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

பேராசிரியர் தில்லை விதானையின் இந்திரகீலய நூல் வெளியீடு

விஞ்ஞானி, மருத்துவர், அரசியல்வாதி என பல துறைகளில் நிபுணத்துவமுடைய லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இந்திர கீலய (சிங்கள சொற்பதம் இந்திரஜாலம்) என்னும் நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சி எம்.பி சிறிவர்தன பெண்களை அவமதித்துள்ளார்

கடுமையாக எச்சரிக்குமாறு பிரதமர் ஹரிணி கோரிக்கை

1 min  |

September 12, 2025

Virakesari Daily

கூகாந்தாரத்துறையின் வளர்ச்சிக்கு அரசாங்க இந்தியாவிலில் பயிற்சித் திட்டம்

அரசாங்க ஊடக அதிகாரிகளை உள்ளடக்கிய 30 பேர் கொண்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சிறப்பு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 17 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் முன்னாள் பணிப்பாளர் (காணி) மற்றும் உள்ளக மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு

நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பா.ஜ.க. வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம். பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

பிரான்ஸ் - இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமானம்

போர் விமானத்திற்கான 120 கேஎன் (Kilo Newton) திறன் கொண்ட இயந்திரத்தை உருவாக்கும் இந்தியா - பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

புலிகூண்டில் வனத்துறையினர் அடைப்பு

கர்நாடகாவில் பந்திப்பூர் அருகேயுள்ள வனப் பகுதியில் புலியை பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, வனத் துறையினர் 7 பேரை கூண்டில் அடைத்து கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

1 min  |

September 12, 2025

Virakesari Daily

பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்ளக ரீதியில் முன்னெடுப்போம்

ஐ.நா. உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் நேரில் தெரிவிப்பு

1 min  |

September 12, 2025

Virakesari Daily

ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரணைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது. விசாரணைக் குழுக்களும் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மிக விரைவில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்று தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025
Virakesari Daily

Virakesari Daily

உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகள் அமைதியாக வெளியேறினர்

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதிகள் அவற்றிலிருந்து வெளியேறி தத்தமது சொந்த இல்லங்களில் குடியேறியுள்ளனர்.

1 min  |

September 12, 2025