Prøve GULL - Gratis

Newspaper

Virakesari Daily

நாமல் ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாகப் போகிறார்?

அமைச்சர் சபையில் கேள்வி

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

யார் இந்த சத்யன் மகாலிங்கம்?

வைரலான வீடியோ

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஹசீனா மீதான கோபம் பங்களாதேஷில் முஜிபின் பாரம்பரியம் அழிப்பு

அரச கொள்கை எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் ஊடாக ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட அண்மைய உதாரணங்களாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் திகழ்கின்றன.

4 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

3 பிள்ளைகளைக் கடத்திச்சென்று 4 வருடங்களாக அவுஸ்திரேலிய காட்டில் மறைந்து வாழ்ந்த தந்தை

பொலிஸாரால் சுட்டுக்கொலை, பிள்ளைகள் மூவரும் மீட்பு

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

மெக்ஸிக்கோவில் இரட்டைத்தட்டு பஸ் மீது புகையிரதம் மோதி விபத்து 10 பேர் உயிரிழப்பு

மெக்ஸிக்கோவின் தலைநகரில் இரட் டைத் தட்டு பஸ்ஸொன்று அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் திங்கட்கி ழமை புகையிரதக் கடவையில் சரக்குப் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள் ளானதில் குறைந்தது 10 பேர் பலியான துடன் 55 பேருக்கும் அதிகமானோர் காய மடைந்துள்ளனர்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி யளித்துள்ளது. இதற்கமைய ஜனாதிபதி களின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்ட மூலம் இன்று (10) பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் ரசிகர்கள்

சந்தானம் நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப் பாவுடன் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' என்கிற வெப் சீரிய லிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான 'அஸ்க்கு மாரோ' வீடியோவில் நடித்து ரசிகர்க ளிடம் பிரபலமானார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

காஸாவில் இஸ்ரேல் புதிதாக நடத்திய தாக்குதல்களில் 83 பேர் உயிரிழப்பு

5 வானுயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டம்

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

தமிழ் நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்துகிறது. சிம்பொனி இசை கச்சேரிக்கு செல்லும் முன்பு இளையராஜாவை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

ரணில் கைதை முடித்துவிட்டு ஐஸ் வாரத்தை கையில் எடுத்துள்ள அரசாங்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. போதைப் பொருள்வியாபாரிகள், பாதாளகுழுக்கள் ஆகியோரைராஜபக் ஷர்கள் கட்டுப்படுத்துவதாயின் அரசாங்கம் எதற்கு? அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இதனை 'ஐஸ் வாரம்' என்றே குறிப்பிட வேண்டும். அரசியல் விசாரணைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

உண்மையின் குரல்வளைகள் நெரிக்கப்படும் களபூமி ‘காஸா’

அண்மைய காலங்களில் காஸா வெறுமனே பொதுமக்களுக்கு மட்டுமன்றி, ஊடகவியலாளர்களுக்கும் 'உலகின் மிக ஆபத்தான போர்க்களமாக' மாறியுள்ளது. ஊடகவியலாளர்களது மரணங்கள் அதிகரிப்பது தற்செயலானதல்ல. அது, உண்மைகளை திட்டமிட்டு அழிக்கும் திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். காஸா வில் நடைபெறும் ஊடகவியலாளர்களின் அபரிமிதமான தியாகம் உலகளாவிய விழிப்புணர்வை மட்டுமல்ல, உடனடியான நீதியையும் கோருகிறது.

2 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

விவசாயத்துறையை காலநிலைகளுக்கேற்ப கையாளும் 100 மில்லியன் டொலர் திட்டம்

கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உணவு வேளாண்மைத் துறையில் காலநிலை மீள்தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய முயற்சியொன்றை உலக வங்கியின் இலங்கை அலுவலகமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

2 min  |

September 10, 2025

Virakesari Daily

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்திய மத்திய கடலோர பொறி நிறுவனத்தின் வடக்கு ஆளுநருடன் பேச்சு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங் களூரிலிருந்து வருகை தந்துள்ள இந்திய மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறி யியல் நிறுவனத்தினர், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய்முரளியும் கலந்து கொண்டார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

மன்னார் காற்றாலை மின்திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் 19 ஆம் திகதி கொழும்பி்ல் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காற் றாலை மின்திட்டத்துக்கு எதிராக நடவடி க்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

பொருளாதார நடைமுறைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்

\"உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், பொருளாதார நடைமுறைகள் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், அனைவருக்கும் பயனளிக்கும் விதத்திலும் இருக்க வேண்டும்\" என, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

வெளிறிடும் பொறிமுறையை ஏற்க ஏன் பயப்படுகின்றீர்கள்?

மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டுப் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் வெளிநாட்டுப் பொறிமுறையை ஏற்க வேண்டும். அப்படியில்லை என்றால் நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள். உள்ளகப் பொறிமுறையின் மீது எமக்கு நம்பிக்கையில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

கொரியாவின் நிதியுதவியில் விதை உருளைக்கிழங்கு உற்பத்தி வெலிமடையில் ஆரம்பம்

பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த 197 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வெலிமடை, பொரலந்த அரச கால்நடைப் பண்ணையில் கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஊவா மாகாண சபையினால் புதிய விவசாய மற்றும் சுற்றுலாத் திட்டங்கள் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

கல்முனை வடக்குக்கு தனியான ஒருங்கிணைப்பு கூட்டம் அவசியம்

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத் துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங் கிணைப்புக் குழு கூட்டத்தை கல்முனைப் பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத் துவதை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவது தமிழ் மக் களுக்குச் செய்யும் துரோகமாகவே கருதப் படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப் படுத்தினார்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

அக்கரைப்பற்று ஏஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா

அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகத் தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி விழா திங்களன்று(08) அக்கரைப்பற்று எப்.என். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம்

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் செய்யப்படும் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை சமூகத்தில் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம் சுமித்ரயோ

சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படு கிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடு படுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றபோது, அப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கிறான். இதனால்தான் உயிர்மாய்ப்பு தடுப்பு முறையா னது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

4 min  |

September 10, 2025

Virakesari Daily

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் மூன்று மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தகுதி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி களில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெற் றுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.எல். நசீபா இக்பால் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இறுதி முடிவின்றி நிறைவடைந்த அரசு தரப்பு முதலாளிமார்களுக்கு இடையிலான பேச்சு

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்றபோதும் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஹல்துமுல்லை கிரிக்கெட் தொடரில் 2015 பிளெக் ஃபென்தர்ஸ் அணி சம்பியன்

பதுளை ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் களின் '2005 ஸ்கை கிங்ஸ்' அணியி னரின் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் தொடரில் 2015 பிளெக் ஃபென்தர்ஸ் அணி சம்பியன் கிண் ணத்தை வென்றது.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற நியமனத்திலே ஆசிரியர் பணி நிரந்தர நியமனம் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு

கடந்த ஐந்து வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறோம். இருப்பினும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை. பட்டதாரிகளாக இருந்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப் பட்டுள்ளோம் என்று மன்னார் மாவட்ட ஆசிரிய அபிவிருத்தி உத்தி யோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

கிளிவெட்டியை வந்தடைந்த பாத யாத்திரைக் குழுவினர்

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்திலிருந்து வெருகல் ஸ்ரீ சித்திர வேதாயுதர் சுவாமி தேவஸ்தானத்தை நோக்கி புறப் பட்டு வந்த பாத யாத்திரிகர்கள் மூதூர் கிளிவெட்டிப் பகுதியை நேற்று (09) வந்தடைந்தனர்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

ரவிராஜ் படுகொலை வழக்கிலும் சம்சு மனம்பேரி சந்தேகநபராக அடையாளம்

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட் களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தே கநபர் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதி காரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

இலங்கைக்கு 7 நாட்களில் 37,000 இந்தியர்கள் வருகை

இலங்கைக்கு 7 நாட்களில் 37,000 இந்தியர்கள் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

1 min  |

September 10, 2025

Virakesari Daily

இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் நேற்று விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலங் கைக்கும்

1 min  |

September 10, 2025
Virakesari Daily

Virakesari Daily

புதையுண்ட நிலையில் 4 கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியிலுள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025