Newspaper
Virakesari Daily
சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை வேலைநிறுத்தப் போராட்டமாக மாறும்
மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கம் எச்சரிக்கை
1 min |
September 09, 2025
Virakesari Daily
உலகை மாற்றும் ஷங்காய் மாநாடு: இந்தியா, சீனா, ரஷ்யா உறவுகளில் புதிய திருப்பம்
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரின் நேரடிச் சந்திப்பு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தின் திருப்புமுனையாக மாறியுள்ளது.
2 min |
September 09, 2025
Virakesari Daily
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கு அறிக்கை வெளியிடப்பட்டது
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் நேற்று முன்தினம் (7) யாழ். ஊடக அமையத்தில் வெளியிடப்பட்டது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
கடந்த கால மீறல்கள் தொடர்பான வடுக்கள் இன்னமும் ஆறவில்லை
பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சுட்டிக்காட்டு
1 min |
September 09, 2025
Virakesari Daily
சகல பிரேரணைகளையும் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் அபாயம்
இலங்கைக்கு 60ஆவது கூட்டத் தொடர் மிக முக்கியத்துவமானது: பேராசிரியர் பிரதீபா மஹாநாம
1 min |
September 09, 2025
Virakesari Daily
வழக்குகளை கையாள்வதற்கு பிரத்தியேக நீதிப்பொறிமுறை
அரசாங்கத்தை நிறுவுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தல்
2 min |
September 09, 2025
Virakesari Daily
போதையொருள் கொள்கலன்கள் எவ்வாறு துறைமுகத்திலிருந்து வெளியே வந்தன?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
1 min |
September 09, 2025
Virakesari Daily
சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம்
சிறந்ததொரு வைத்திய நிபுணராக வருவதே எனது இலட்சியம் என்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற சம்மாந்துறை வலய புதுநகர் அ.தி.க.பாடசாலை மாணவன் பிரகலாதன் கனீஷ் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கு நிலராஜனின் வழக்கு உதாரணம்
-சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு
1 min |
September 09, 2025
Virakesari Daily
மாற்றுத்திறனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் மாற்றுத்திறனாளிகளுக்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் நேற்று (8) ஆரம்பிக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பயணிக்க ஐ.தே.க. தீர்மானம்
ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவோடு நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது
கடந்த காலங்களிலிருந்த அமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் போதைப்பொருள் உற்பத்தி உள்ளிட்ட குற்றச்செயல்களை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
நாட்டின் அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும்
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க
1 min |
September 09, 2025
Virakesari Daily
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒத்துழையுங்கள்
யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
'புனித ஸ்நாபக அருளப்பர்' மன்றத்தின் 55 ஆண்டு நிறைவு
பேசாலை 'புனித ஸ்நாபக அருளப்பர்' மன்றம் தனது 55 ஆண்டு நிறைவை நேற்று முன்தினம் (7) ஞாயிற்றுக்கிழமை இறைவழிபாட்டுடன் சிறப்பாக கொண்டாடியது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
அரசாங்கம்-முதலாளிமார் சம்மேளனம் இன்று பேச்சு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை யொன்று இடம்பெறவுள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
மலையக கல்விப்பயணம் வருடங்கள் இறுநூறும் அதற்கப்பாலும்
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலப் பகுதியில் இலங்கையில் தேயிலை, இறப்பர், தெங்கு முதலான பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
4 min |
September 09, 2025
Virakesari Daily
வளர்ச்சிக்கான நுழைவாயில் ஆசியாவின் வளர்ந்து வரும் வாய்ப்பு
டிசம்பர் மாதம் கொழும்பில் மாநாடு
1 min |
September 09, 2025
Virakesari Daily
வழங்கானிக் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம்?
மட்டு. மேயர் கவனம் செலுத்துவாரா?
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும்
இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான், லாவோஸ், எரித்ரியா தெரிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
முதல் அரையாண்டில் வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ள 144,000 இலங்கையர்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறுவோரின் எண் கணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே உள்ளன.
2 min |
September 09, 2025
Virakesari Daily
யமுனையில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேக வெடிப்பு
தலைநகர் டில்லியில் யமுனை நதி அதன் அபாய அளவை நெருங்கி வெள்ள நீர் பாய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலைவரப்படி யமுனையில் அபாய அளவான 205.33 மீற்றருக்கு மிக நெருக்கமாக 204.5 மீற்றர் என்ற அளவில் வெள்ளம் பாய்ந்தது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
காவுகொள்ளப்படும் இலங்கையின் கரையோரங்கள் ‘Google Earth’ புலப்படுத்தும் காட்சிகள்!
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பானது தீவிரமடைந்து வருவதால் பல ஏக்கர் நிலங்கள் இழக்கப்படுவதுடன் சுற்றுலாத்துறை, மீன்பிடித்துறை ஆகியன பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளன.
6 min |
September 09, 2025
Virakesari Daily
சர்வதேச புலனாய்வுப் பிரிவு சகல பிரேரணைகளையும் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பித்ததா?
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரத்தில் சாகர காரியவசம் கேள்வி
1 min |
September 09, 2025
Virakesari Daily
சிவனொளிபாத மலைக்கு செல்லும் பயணிகளிடம் கட்டணம் அறவீடு
பயணிகள், விடுதி உரிமையாளர்கள் விசனம்
1 min |
September 09, 2025
Virakesari Daily
இலங்கைத் தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது
இலங்கைத் தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றாலும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்த நிலையில், ஆவணமற்ற இலங்கைத் தமிழ் அகதிகள் நீண்ட கால விசாக்களுக்கு (LTV) விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
மதராஸி
துப்பாக்கி பின்னணியிலான கதை
2 min |
September 09, 2025
Virakesari Daily
மலையக அபிவிருத்தி அதிகார சபை மீண்டும் பலப்படுத்தப்பட வேண்டும்
கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஆசிரியர் இடமாற்றத்துக்கு ஜனவரிக்குள் தீர்வு
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், வடக்கின் ஆளுநரும் தமக்கான தீர்வை வழங்குவதில் பின்னிற்பதாக குற்றம் சாட்டிய நிலையில் குறித்த பிரச்சினைக்கான தீர்வை ஜனவரி மாதத்துக்குள் பெற்றுத்தருவதாக ஆளுநர் நா. வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
அம்மாடி மாவட்டத்தில் புதுமுக மாணவன் முதல் நிலை
காரைதீவு நிருபர் சம்மாந்துறை வலயத்தின் கஷ்டப் பிரதேச பாட அதிகமு/சாலையான மல்வத்தை புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் வலயத்தின் அதிகூடிய 180 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
1 min |