Newspaper
Virakesari Daily
பெண்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது
லக்மாலி ஹேமசந்திரவிடம் மன்னிப்புக்கோரினேன் என்கிறார் பிரசாத் சிறிவர்தன எம்.பி
1 min |
September 12, 2025
Virakesari Daily
நாமலின் திருமண வைபவ மின் கட்டணம் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் திருமண வைபவத்தின் போது பயன் படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கட் டணத்தை சரியான நேரத்தில் இலங்கை மின்சார சபைக்கு செலுத்தத் தவறியதன் மூலம், நாட்டு மக்களின் அடிப்படை உரி மைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற் பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 72 பேர் உயிரிழப்பு, 356 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் புதிதாக 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் குறைந் தது 72 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 356 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
நீரிழிவு நோயால் அவதியா? காலணிகளை கவனியுங்கள்
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய கால்களைப் பாதுகாக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிவது சிறப்பு. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்பு மற்றும் மோசமான சுழற்சி காரணமாக, அவர்கள் அடிக்கடி கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, அவர்களின் பாதங்களைப் பாதுகாக்க சிறப்பு காலணிகள் தேவை.
1 min |
September 12, 2025
Virakesari Daily
தண்டியடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருக்கோவில் தாண்டியடி பிரதேசத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
தனியார்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் திட்டங்களை கொண்டுவாருங்கள்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவே அறிவித்திருக்கிறார்கள்.
2 min |
September 12, 2025
Virakesari Daily
பிரான்ஸ் ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி நாடெங்கிலும் பாரிய கலவரங்கள்; 350 பேர் கைது
பிரான்ஸில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பதவி விலக வலியுறுத்தி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பாரிய கலவரங்கள் இடம்பெற்றன.
1 min |
September 12, 2025
Virakesari Daily
முள்ளிவாய்க்கால் கிராமம் முற்றாக அபகரிப்பு
சுட்டிக்காட்டு; மீள்குடியேற்றம் எப்போதெனவும் கேள்வி
2 min |
September 12, 2025
Virakesari Daily
வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர எத்தனிக்கும் வேளையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசாங்கம், மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடையை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நீக்கியிருந்தமை அத்தகைய முற்போக்கான தீர்மானமாகும்.
2 min |
September 12, 2025
Virakesari Daily
வர்த்தகரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணம் பெற முயன்ற விவகாரம் மேன்முறையீட்டை வாபஸ் பெற்றார் பிரசன்ன
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனக்கு விதிக்கப்பட்ட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களிலிருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
வெளியக விசாரணையின்றேல் நீதி நிலைநாட்டப்பட மாட்டாது
டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 'நிமலராஜன், அற்புதன், நீக்கிலாஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி. தான்
2 min |
September 12, 2025
Virakesari Daily
எதிரணி எம்.பி.க்கள் சபையில் போராட்டம்
பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு
3 min |
September 12, 2025
Virakesari Daily
இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் வரவேற்கத்தக்கது
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு பாராட்டு
1 min |
September 12, 2025
Virakesari Daily
உயிரிழந்த பௌத்த துறவிக்கு சிலை அமைக்க வவுனியா மாநகரில் இடம்கோரிய உறுப்பினர் - சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்; மேயர் தெரிவிப்பு
உயிரிழந்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகர சபை உறுப்பினர் லலித் ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
கட்டாரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஐ.தே.க. கண்டனம்
இஸ்ரேலால் கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
72 பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு - அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு
எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறன.
1 min |
September 12, 2025
Virakesari Daily
கடற்றொழில் அமைச்சில் ஊழல் மோசடி அமைச்சர் சந்திரசேகர் பதவி துறப்பாரா?
கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடியை ஆதார பூர்வமாக நிரூபித்தால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதவியை துறப்பாரா எனக் கேள்வி எழுப்பிய யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சுட்டிக்காட்டி கடற்றொழில் அமைச்சு தொடர்பில் பல கேள்விகளை அமைச்சரிடம் முன்வைத்தார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
அரசாங்க ஊடக அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சித் திட்டம்
அரசாங்க ஊடக அதிகாரிகளை உள்ளடக்கிய 30 பேர் கொண்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சிறப்பு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 17 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
அரசுக்கு எதிராக பாப்பரசரிடம் முறைப்பாடளிக்க திட்டம்
பிள்ளையானை சிறையில் அடைத்து விட்டு விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு குண்டுத்தாக்குதலின் உண்மையை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
நீதிமான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நடுத்தர அதிகாரிகள் இடமாற்றம்
நீதிவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
September 12, 2025
Virakesari Daily
முன்னாள் ஜனாதிபதிகளின் நிலைமை அரசாங்கத்தின் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு
நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். இதே நிலைமை எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?
3 min |
September 12, 2025
Virakesari Daily
முறையற்ற திட்டங்களால் சீனாவுக்கு 10.3 பில்லியன் ரூபா செலுத்தும் நிலை
பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக 10.3 பில்லியன் ரூபாவை ஒப்பந்தம் செய்யப்பட்ட சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி பிரதிய (திருத்தச்)சட்டமூலம் மீதான விவாதத்தில் மைச்சர் டி.பி. சரத் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
நீதியை நிலைநாட்டுவதற்கு நீதி ஒதுக்கீடு செய்யுங்கள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற யுத்தத்தால் தாய்மார்களும், பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இதற்கு செம்மணி மற்றும் குருக்கள்மடம் சாட்சி, தாய்மார்கள், குழந்தைகள் உட்பட கர்ப்பிணித் தாய்மார்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள். உண்மைகள் தற்போது வெளிவருகின்றன. நீதியை பெற்றுக் கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Virakesari Daily
கணவரின் இறப்பு குறித்து சாந்தி பிரியா
நடிகை பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
1 min |
September 11, 2025
Virakesari Daily
விபத்தில் வீதிக்குழாந்தைகள் லாரலிப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் மன்னார் நகர சபையால் அகற்றல்
மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலரவிடப்பட்ட மீன்பிடி வலைகள் நகர சபை ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Virakesari Daily
பல இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழங்கள்
மட்டக்களப்பு ஆலயம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Virakesari Daily
பிரான்ஸில் ஒன்பது பள்ளிவாசல்களுக்கு வெளியில் காணப்பட்ட பன்றித் தலைகளால் பெரும் பரபரப்பு
உடனடி விசாரணைக்கு உத்தரவு
1 min |
September 11, 2025
Virakesari Daily
ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?
சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?
4 min |
September 11, 2025
Virakesari Daily
மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தவர் கைது
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வைத்தியசாலைகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் கள்ளத் திறப்பை பயன்படுத்தி திருடிச் சென்று விற்பனை செய்துவந்த நபரொருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |