Newspaper
Virakesari Daily
இரண்டு வருடங்களுக்கு ஆணையை நீடியுங்கள்
பொறுப்புக்கூறல் தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக இணைந்து வேண்டுகோள்.
2 min |
September 16, 2025
Virakesari Daily
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இரட்டையர்கள் உட்பட 37 பேர் பலி
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை காலை நடத்திய தாக்குதல்களில் 6 வயதுடைய இரட்டையர்கள் இருவர் உட்பட குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
கரன்னாகொடவை வழக்கிலிருந்து நீக்கும் நடவடிக்கை சட்ட ரீதியானதா?
தீர்மானிக்க விசாரணை; உயர் நீதிமன்றம் தீர்மானம்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
உலகில் முதன்முதலாக மூங்கில் எத்தனால் ஆலை திறப்பு
அசாமின் கோலாகாட் மாவட்டம், நுமாலிகர் பகுதியில் ரூ.5,000 கோடியில் எத்தனால் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ஆலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அங்கு உலகில் முதல்முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
நீர்டூட்டுச் சபை நடத்தும் 'மயூரசசி பிரதீப்' நிகழ்வு
'வளமான நாடு அழகான வாழ்க்கை மறுமலர்ச்சி நகரம்' எனும் தொனிப்பொருளில் கீழ் நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக உள்ளூராட்சி வார நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நோர்வூட் தொண் டமான் விளையாட்டு மைதானத்தில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ஹேலன் பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் மகளுக்கு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி மனதை ரணமாக்கியது
கைதிகள் தினத்தில் சிறைச்சாலைக்குள் சென்று அவர்களை பார்வையிட்ட உறவுகள் தெரிவிப்பு
1 min |
September 16, 2025
Virakesari Daily
மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்தவர் கைது - திவுலப்பிட்டிய பகுதியில் சம்பவம்
திவுலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அமெரிக்காவில் சொகுசு வீடு வாங்கிய அம்பானி
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அனைவருக்கும் சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அனைவருக்கும் சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
இந்தியாவுக்கான துணை தூதுவராக கேதீஸ்வரன் கடமை பொறுப்பேற்பு
இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கணேசநாதன் கேதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதரகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
நாட்டின் வறுமையை ஒழிக்கும் மற்றுமொரு திட்டமாக பிரஜாசக்தி வேலைத் திட்டம்
இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின்போது உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு நிதி அனுசரணைகளை வழங்கியிருந்தன. அவற்றில் குறிப்பாக வறுமையால் வாடும் கீழ்த்தட்டு மக்களுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை யுனிசெப், உலக வங்கி போன்ற பல அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.
2 min |
September 16, 2025
Virakesari Daily
அரசாங்கத்தின் நாடாளுமன்றக் கூடாது மக்கள் ஏமாறக் கூடாது - எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்றத்தில் பொது மக்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்து வருவதாகவும், மக்களின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படும்போது அரசாங்கம் ஒலிவாங்கிகளைத் துண்டிக்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாம் காலாண்டில் உயர்வு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அருந்ததி ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீலீலா
கடந்த 2009ஆம் ஆண்டில் தெலுங்கில் கொடி ராம கிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வெளியான படம் அருந் ததி. அந்தக் காலகட்டத்தில் குறைவான பொருட் செலவில் உருவாகி பல மடங்கு வசூலை வாரிக் குவித்த படம். அந்த சமயத்தில் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி கைது
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுல் காலி வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடு (தொழில்நுட்ப) உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை அரசியல், இராஜதந்திர தீர்வு அவசியம்
தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அட்மிரல் டேர்ட் மியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
பாராளுமன்று தீர்மானித்தால் பழைய முறையில் தேர்தல்
மாகாணசபை தேர்தல் முறை மாற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகவுள்ளது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
புதிய 2000 ரூபா நாணயத்தாள் விரைவில் புழக்கத்துக்கு
இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிடப்பட்ட 2000 ரூபா நினைவு நாணயத்தாள் படிப்படியாக அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்துக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை அறிக்கை யொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பொதுச் சபை சபாநாயகருடன் சந்திப்பு
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, அண்மையில் பொதுச் சபை சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோயலை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களை துரத்திய காட்டுயானை
முல்லைத்தீவு, குமுழமுனை, ஆறுமுகத்தான்குளம் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை, அங்கு பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை விட்டுத் துரத்தியமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் அநீதிக்கு எதிராக அறவழி போராட்டம் - சித்தாண்டியில் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியை ஒட்டி நேற்று சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெறும் இடத்தில் பாரிய கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
போதை மாத்திரைகள், ஹெரோயினுடன் யாழ். பொம்மைவெளியில் மூவர் கைது
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் 15 போதை மாத்திரைகள் மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போன்றவற்றுடன் 18, 19 மற்றும் 21 வயதுடைய சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
மத்திய மாகாண உள்ளூராட்சி வாரம் கண்டியில் ஆரம்பம்
'வளமான நாடும் அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து, வாழும் சூழலை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் மத்திய மாகாண உள்ளூராட்சி வாரம் நேற்று (15) கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அம்பாந்தோட்டையில் ஐஸ் உற்பத்தி செய்யப்படும் வீடொன்று முற்றுகை
இரசாயனங்கள், பொருட்கள், கார் உள்ளிட்டவை மீட்பு; 3 ஈரானியர்கள் குறித்து தகவல்
1 min |
September 16, 2025
Virakesari Daily
வியத்புற வீட்டுத் திட்டம் அரசியல் நாடகம்
வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயம் குறித்து தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
தியாகி திலீபன் நினைவூர்தி பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது நேற்று (15) திருக் கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
சாவகச்சேரி நகர, பிரதேச சபைகளின் நீதிமன்ற தீர்ப்பு அதிகாரபூர்வமாக எமக்கு கிடைக்கவில்லை
சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்றத் தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
அடுத்த தாழில் மாற்றத்திறனாளிகளுக்கான சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும் என மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
1 min |
September 16, 2025
Virakesari Daily
தியாகி திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் வடக்கில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் நேற்று தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
1 min |
September 16, 2025
Virakesari Daily
பேருந்து நிலைய அபிவிருத்தி சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவடையும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும்.
1 min |