Prøve GULL - Gratis

Newspaper

Virakesari Daily

கட்டார் தூதுவருடன் பாக்கீர் மாக்கார் சந்திப்பு

முன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இந்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

செயற்கை மதிநுட்பத்தால் வர்த்தகத்தின் பெறுமதி 40 சதவீதத்தால் அதிகரிக்கலாம்

செயற்கை மதிநுட்பமானது எதிர்வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் உலக பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தின் பெறுமதியை 40 சதவீதத்தால் ஊக்குவிக்கலாம் எனவும் ஆனால் சரியான கொள்கைகள் இல்லாமை காரணமாக பொருளாதார பிரிவினைகள் அதிகரிக்கலாம் எனவும் உலக வர்த்தக ஸ்தாபனத்தால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை எச்சரிக்கிறது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

பாதுகாப்பு உடன்படிக்கையை எட்டத் தவறிய நிலையில் அவுஸ்திரேலிய, பப்புவா நியூகினி பிரதமர்கள் பாதுகாப்பு அறிக்கைகளில் கைச்சாத்து

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் பப்புவா நியூகினி பிரதமர் ஜேம்ஸ் மராபியும் துறைமுக நகரான போர்ட் மோர்ஸ்பியில் பாதுகாப்பு அறிக்கைகளில் நேற்று புதன்கிழமை கைச்சாத்திட்டனர்.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

இந்திய வீரர்கள் மீது தவறில்லை – அப்ரிடி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைகுலுக்காமல் சென்றதில் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஷயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

கடலுயிர் பல்வகைமை பாதுகாப்பு மாநாட்டின் தரப்பாக இலங்கை

தேசிய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த மாநாட்டின் ஓர் அரச தரப்பாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

இலங்கை மகளிர் அணிக்கு மெடோலி அனுசரணை

இலங்கை மற்றும் இந்தியாவில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதியன்று வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக மெடோலி நிறுவனம் இணைந்துள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

எதிர்க்கட்சியினரை குற்றஞ்சாட்டிய ஆளுந்தரப்பிடம் 30 கோடி சொத்து

தயாசிறி ஜயசேகர சாடல்

1 min  |

September 18, 2025

Virakesari Daily

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கியது எனக் கூறப்படும் கொள்கலன்கள் குறித்த விசாரணைக்காக தேடப்பட்டு வந்த, பொது ஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக கடமையாற்றி தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் சரணடைந்தார்.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுப் பொக்கிஷமான மந்திரிமனை இடிந்தது

யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்றாகவும் தொல்பொருள் சின்னமாகவும் அமைந்துள்ள நல்லூர் மந்திரிமனையின் ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

வடமாநிலங்களில் இயல்பு நிலை பாதிப்பு

இமாச்சல், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்

நிதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

1 min  |

September 18, 2025

Virakesari Daily

தமிழ், முஸ்லிம் இணைவு எம்மை நாமே ஆளக்கூடிய நிலையை உருவாக்கும்

தமிழ்ச் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்.

2 min  |

September 18, 2025

Virakesari Daily

ஜப்பானிய கட்சியின் தலைவராக செயற்கை மதிநுட்பம் நியமனம்

ஜப்பானில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்து வரும் அரசியல் கட்சியொன்று செயற்கை மதிநுட்பமொன்றைத் தனது தலைவராக நியமிக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

மதுவிருந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டு

சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார் மீதும் தாக்குதல்: ஒருவர் மடக்கிப்பிடிப்பு; நெடுந்தீவிலுள்ள தனியார் விடுதியில் சம்பவம்

1 min  |

September 18, 2025

Virakesari Daily

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 5 பாடசாலைகளில் போதைப் பாவனை

மாணவர்களின் குடும்ப பின்னணியும் தொடர்பு; பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் அதிர்ச்சித் தகவல்

1 min  |

September 18, 2025

Virakesari Daily

பிரான்ஸில் முன்னாள் பிரதமர்களுக்கான அனுகூல கொடுப்பனவுகளை முடிவுக்கு கொண்டு வர திட்டம்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்ரியன் லெகொர்னு அந்நாட்டு முன்னாள் பிரதமர்களுக்கான ஆயுட்கால அனுகூலக் கொடுப்பனவுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

September 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

ஸ்பெய்னில் வாடகை வீடுகளுக்குத் தட்டுப்பாடு எனஉள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டம்: 53,000 வீடுகளை சுற்றுலாத்துறை பதிவிலிருந்து நீக்கும் ஸ்பெய்ன்

ஸ்பெய்னில் 53,000 இற்கு அதிகமான சுற்றுலா வீடுகளை சுற்றுலாத்துறை பதிவிலிருந்து நீக்கி, நிரந்தர வாடகை வீடுகளாக மாற்றுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

கல்முனை மாநகர சபையின் நடமாடும் சேவை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட நடமாடும் சேவை திங்கட்கிழமை (15) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

பாதாளக் குழுக்களின் ‘கறுப்பு இராச்சியத்தை' ஒழிப்பேன்

ஜனாதிபதி அநுர திட்டவட்டம்; ஒருசில அரச அதிகாரிகள் பழைய பழக்கத்தை திருத்திக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தல்

2 min  |

September 18, 2025

Virakesari Daily

2026 ஆம்ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

இலங்கையின் பொருளாதாரம் தற்போது வலுவான வளர்ச்சியின் ஒரு கட்டத்தை நோக்கிச் செல்கிறது. உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு, வணிக மற்றும் உட்கட்டமைப்பு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் உந்தப்படுகிறது.

3 min  |

September 18, 2025

Virakesari Daily

வாழ்த்து கூறிய ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி பதில்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

சாதிக்க நினைத்தால் எதுவும் சாத்தியம்

டென்மார்க் கணேஷா நாட்டிய ஷேத்ரத்தின் நிறுவுனர் ஸ்ரீமதி சசிதேவி ரீச கூறுகிறார்

4 min  |

September 18, 2025

Virakesari Daily

முதலீட்டாளர்கள் தைரியமாக தமது பணிகளில் ஈடுபடலாம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

1 min  |

September 18, 2025

Virakesari Daily

பௌத்த பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதி

பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே தெரிவிப்பு

1 min  |

September 18, 2025

Virakesari Daily

நினைவேந்தல் நிகழ்வும் பாராட்டு விழாவும்

\"அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்' என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் \"தகைசால் தமிழர்' விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கான பாராட்டு நிகழ்வும் இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப லோட்டஸ் அரங்கில் இடம் பெறவுள்ளன.

1 min  |

September 18, 2025

Virakesari Daily

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியத் தரப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து தாமதமடைந்து வருகிற நிலையில் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் கவையுடன் சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரியவருகிறது.

2 min  |

September 18, 2025
Virakesari Daily

Virakesari Daily

தெற்காசிய மக்கள் எழுச்சிகளும் புவிசார் அரசியல் தாக்கங்களும்

சூழலில் வேரூன்றி, பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக காரணிகளால் தூண்டப்பட்டவையாகும்.

3 min  |

September 17, 2025
Virakesari Daily

Virakesari Daily

கோலூன்றிப் பாய்தலில் 14 ஆவது தடவையாகவும் உலக சாதனை படைத்த சுவீடனின் டுப்லாண்டிஸ்

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரரான அர்மண்ட் 'மொண்டோ' டுப்லாண்டிஸ் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.30 மீற்றர் உயரத்தை தாவி தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.

1 min  |

September 17, 2025

Virakesari Daily

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைதான சுஹைல் விடுவிப்பு

வழக்கை தொடர முடியாதென சட்ட மா அதிபர் ஆலோசனை

1 min  |

September 17, 2025