Newspaper
Virakesari Daily
போதைப்பொருள், அபாயகர ஔடத பயன்பாடு ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூடியது
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் அபாயகர ஔடதங்களின் பயன்பாட்டை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மூலோபாயத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் சிறப்புக் கூட்டம் கடந்த வாரம் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவின் தலைமையில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
மட்டு. விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்
சிவில் விமான சேவைகள் அதிகார சபைத் தலைவர் சுனில் ஜெயரட்ண
1 min |
September 08, 2025
Virakesari Daily
சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றி எமது வாழ்வாதாரத்துக்கு வழிசெய்யுங்கள்
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
2 min |
September 08, 2025
Virakesari Daily
விசர் நாய்க்கடிக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு
திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில், விசர் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டி, சுகாதார அதிகாரிகளால் திறக்க முடியாத வகையில் சீல்வைத்து மூடப்பட்டு, அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படாமல் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெறியுள்ளது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
ஹப்புகஸ்தன்ன த.வி.யில் 5 மாணவர்கள் சித்தி
மஸ்கெலியா, ஹப்புகஸ்தன்ன தமிழ் வித்தியாலயத்திலிருந்து ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 5 பேர் சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய அதிபர் எஸ். ஜோதிவேல் தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
போயா தினத்தன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது
அட்டன் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், எபோட்சிலி தோட்டத்தில் போயா தினமான நேற்று சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
மடவளையில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின் மடவளை கிளையின் ஏற்பாட்டில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மடவளை மதீனா தேசிய கல்லூரியின் அஷ்ரப் நினைவு மன்றத்தில் இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
3095 கிலோ கழிவு தேயிலையை ஏற்றிச்சென்ற லொறி மடக்கிப் பிடிப்பு: இருவர் கைது
அட்டன், மல்லியப்பூ சந்தியில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து அனுமதிப்பத்திரமின்றி 3095 கிலோகிராம் கழிவுத் தேயிலையைக் கொண்டுசென்ற லொறி மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தல வருடாந்தத் திருவிழா
காத்தான்குடி, செங்கலடி நிருபர்கள் புனித சதா சகாய அன்னை திருத்தல 71ஆவது வருடாந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (07) கொடியிறக்கத்துடன் மிக சிறப்பாக நிறைவு பெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
தண்டவாளத்தில் உறங்கியவர் ரயில் மோதி உயிரிழப்பு
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து உறங்கியவர் மீது கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் புகையிரதம் ஏறியதால் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் மின்சார சபை மறுசீரமைப்பு
இலங்கையின் மின்சாரத்துறை ஒரு பிரதான துறையாகக் காணப்படுகிறது.
2 min |
September 08, 2025
Virakesari Daily
கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்
இராணுவத்தால் செம்மணியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில், செம்மணி சந்தி பகுதியில் நேற்று (7) நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
அருட் சகோ. ஸ்டீபன் சவால் கிண்ணத்தை மட்டு. சிவானந்தா கழகம் சுவீகரித்தது
கல்முனை கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அருட் சகோதரர் ஸ்டீபன் சவால் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரில் (REV. BRO. Stephen Basketball Challenge Trophy) மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
அலுவலகம் செல்வோரை பாதிக்கும் 'ஸ்மைலிங் டிப்ரஷன்'
எங்களில் பலர் ‘ஸ்மைலிங் டிப்ரஷன்' என்ற ஒருவகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போம்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை, 09 ஆம் கொலனி பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின்போது பட்டாசு கொளுத்திய வேளையில் நபரொருவர் மீது பட்டாசு வெடித்ததில் காயமடைந்த நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
கச்சத்தீவு சொல்லும் செய்தி
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பன்னெடுங்காலமாக பேசு பொருளாக இருக்கின்ற விடயமாக கச்சத்தீவு உள்ளது.
5 min |
September 08, 2025
Virakesari Daily
பெண் பொலிஸின் ஆக்ஷன் மேனா
\"ஆக்ஷன் படங்களில் இது மாறுபட்ட படம். எல்லாமே கதையோடு கலந்திருக்கும்.
2 min |
September 08, 2025
Virakesari Daily
மகாத்மா காந்தி ஆசிரம ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான கருத்தரங்கு
மகாத்மா காந்தி ஆசிரமத்தின் ஏற்பாட்டில் 'நடைமுறையில் காந்தீயக் கொள்கை' தலைப்பிலான இளைஞர்களுக்கான கருத்தரங்கு யாழ். மாவட்ட சர்வோதய நிலையத்தில் நேற்று முன்தினம் (6) ஆசிரம அறங்காவலர் த. நந்திவர்மன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
மலையகத்தில் உதயமாகும் புதிய தொழிற்சங்கம் ?
மலையகத்தில் புதிய தொழிற்சங்க மொன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
உயர்ந்திமன்ற நீதியரசர் துரைராஜா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம்
உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். துரைராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 08, 2025
Virakesari Daily
மனித வாழ்வுடன் ஒன்றிப்போன விஞ்ஞானம்
மனிதனுடைய அன்றாட வாழ்வில் விஞ்ஞானம் (அறிவியல்) பெரும் பங்காற்றி வருகின்றது.
3 min |
September 08, 2025
Virakesari Daily
அரசியல் கண்காட்சிக்காக இடம்பெறும் கைதுகள்
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
அரசாங்கம் என்ற பொறுப்போடு 1700 ரூபாவை பெற்றுக்கொடுப்போம்
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 105 ஆவது ஆண்டு விழாவில் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
1 min |
September 08, 2025
Virakesari Daily
சமூக, பொருளாதாரத்தைப் பாதிக்கும் வீதி விபத்துக்கள்
வீதி விபத்துகள்
4 min |
September 08, 2025
Virakesari Daily
தேசிய கொள்கைத்திட்டத்துக்கு அமைய கைத்தொழில்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொள்வதில் முறையான பொறிமுறை
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.
2 min |
September 08, 2025
Virakesari Daily
கமில் மிஷாரவின் அதிரடி கைகொடுக்க தொடரை கைப்பற்றியது இலங்கை
இலங்கை அணியின் இளம் வீரர் கமில் மிஷாரவின் அதிரடி அரைச் சதம், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு காரணமாக ஸிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக் களால் அபார வெற்றியை பதிவு செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
கலா வாவியை மீண்டும் ஏலமிட ஒப்படைப்போம்
மூன்று நாள் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
அரசு மூடுவதற்கு முயற்சிக்கும் 33 நிறுவனங்களை வெளிப்படுத்துங்கள்
மக்கள் போராட்ட அமைப்பு
1 min |
September 08, 2025
Virakesari Daily
மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள்
கிரிசாந்தி நினைவேந்தலில் தவிசாளர் நிரோஷ்
1 min |
September 08, 2025
Virakesari Daily
வெளிநாடு சென்றுள்ள விசேட வைத்திய நிபுணர்களை நாடு திரும்புமாறு சுகாதார அமைச்சர் அழைப்பு
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் அனைவரையும் சேவைக்காக மீள தாய் நாடு திரும்புமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |