Newspaper
Virakesari Daily
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்தமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி; 50 பேர் காயம்
1 min |
September 09, 2025
Virakesari Daily
கண்டியில் உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு
உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மூன்றாவது மாநாடு நேற்று கண்டி பொல் கொல்லையில் அமைந்துள்ளமஹிந்த ராஜபக் ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கான உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்கள் அமைக்கப்படும்
அமைச்சர் வசந்த சமரசிங்க கண்டியில் தெரிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
இலங்கையில் மீண்டும் பாதாளக்குழுக்களை தலைதூக்க இடமளிக்கமாட்டோம்
அமைச்சர் சமந்த வித்யாரத்ன
1 min |
September 09, 2025
Virakesari Daily
மல்லி பூ வைத்தமையால் நயன் தாருக்கு ரூ.1.14 இலட்சம் அபராதம்
தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நவ்யா நாயர். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
நுகர்வோர் சட்டத்தை மீறிய 44 வர்த்தகர்களுக்கு அபராதம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 44 வர்த்தகர்களுக்கு அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றங்களால் 1,83,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ரானில், கோட்டாவுக்கு எதிரான உரிமை மீறல் மனு விசாரணைக்கு
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்வதற்காக, முறையான திட்டத்தை வகுக்காமையினால் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்
ஜெனிவாவில் உறுப்பு நாடுகள் வலியுறுத்தல்
1 min |
September 09, 2025
Virakesari Daily
யூரோ சம்பியன்ஷிப் 6ஆம் கட்ட சுற்றின் நிறைவில் 3ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்ட யெவான் டேவிட்
போர்முலா 1 'யூரோ சம்பியன்ஷிப்' 3 சுற்றுக்களைக் கொண்ட 6 ஆவது கட்ட போட்டி ஒஸ்ட்ரியா நாட்டின் ஸ்பீல் பேர்க்கில் உள்ள ரெட் புல் சுற்றுப்பாதையில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் (6&7) நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
பொறுப்புக்கூறலில் இலங்கை பின்னடைவு
ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பம்
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகின்ற முதலாவது போட்டியில் ஹொங்கொங் அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
நேர்வே பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்
நோர்வேயின் பாராளுமன்ற தேர்தல் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்தத் தேர்தலில் தொழில் கட்சி தலைமையிலான மத்திய இடது சாரிக் கூட்டமைப்புக்கும் ஜனரஞ்சக முன்னேற்றக் கட்சி மற்றும் பழமைவாதிகளின் செல்வாக்கைப் பெற்றுள்ள மத்திய வலதுசாரிக் கூட்டமைப்புக்கு மிடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஜஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் ஒருதொகை ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
வெளியகப் பொறிமுறைகளை நாங்கள் ஏற்கப்போவதில்லை
உள்ளகப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை முன்னெடுப்போம்; வெளிவிவகார அமைச்சர் பேரவையில் அறிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
ரிள்வான தொண்டூழியர்கள் பணிப் புறக்கணிப்பு
கடந்த சில வாரங்களாக மூடிவைக்கப்பட்ட டுள்ள இரத்தினபுரி ரில்ஹேன தோட்ட தேயிலை தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்கு மாறு கோரி தோட்டத தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நேற்று முதல் முன்னெடுத்தனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ஆரம்ப சிங்கீனி சினிமா இயக்குநர் தம்பிராஜா சோமசேகரன்
ஆரம்ப காலச் சிங்களச் சினிமாப் படங்களைப் பெரும்பாலும் தமிழர்களும் தயாரித்தனர் எனவும் நடிகர்கள் சிங்களவர்களாகவும், நெறியாள்கை உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியர்கள் கவனித்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
2 min |
September 09, 2025
Virakesari Daily
திருடன் என நினைத்து தாக்கப்பட்ட இளைஞன் மன உளைச்சலால் தற்கொலை
நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேச வாசிகள் தாக்கி அதனை காணொளியாக வெளியிட்டமையால் மன உளைச்சலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று புசல்லாவை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
கந்தானைப் பகுதி வீடொன்றிலிருந்தும் ஐஸ் இரசாயனம் மீட்பு
கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் தயாரிப் புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம் கைப்பற்றப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
நான் என் இதயத்தைப் பின்பற்றுகிறேன்
இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் 'காட்டி' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த 19 ஆவது மென்பந்து கிரிக்கெட் தொடர்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வருடந்தோறும் நடத்திவரும் ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த 19 ஆவது மென்பந்து கிரிக்கெட் தொடர் கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று நடத்த தீர்மானித்துள்ளதாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் குறிப்பிட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
விடைத்தாள் மீள்திருத்தத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு
1 min |
September 09, 2025
Virakesari Daily
கசிப்பு உற்பத்தி: கோடா பரலுடன் இளைஞன் கைது
தாந்தாமலை, கண்டியனாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப் பட்ட கோடா பரலுடன் சந்தேக நபர் ஒரு வரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Virakesari Daily
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் நியமனம் வழங்கக்கோரி போராட்டம்
கல்வித் துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நேற்று திங்கட்கிழமை (08) கிழக்கு மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் மாகாணசபைத் தேர்தல்களை உடன் நடத்த வேண்டும்
மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்
1 min |
September 09, 2025
Virakesari Daily
மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றுமுன்தினம்(07) தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சிந்தியுங்க?
-பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் என்கிறது காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்
1 min |
September 09, 2025
Virakesari Daily
மனித பாவணைக்கு உதவா உணவு விற்றுக் குல்லைக்குச் சில்லவை
மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுக் கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Virakesari Daily
தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு சீன தூதுவரால் உலருணவுப் பொருட்கள் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 'சீனாவின் சகோதர பாசம்' எனும் தொனிப் பொருளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Virakesari Daily
ஹனி கேர்ள் மெஹ்ரீன்
'ஹனி இஸ் த பெஸ்ட்...' இந்த வார்த்தைகளை கேட்டாலே சட்டென ஆந்திரா மட்டுமன்றி தமிழக தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் கூட நினைவுக்கு வருபவர் மெஹ்ரீன் பிர்ஸாதா.
2 min |
September 08, 2025
Virakesari Daily
ஐஸ் இரசாயனப் பொருள் தங்காலை பகுதியிலும் மீட்பு
தங்காலை நெடோல்பிட்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனத்தை ஒத்த இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |