Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம்-அபுதாபியில் உற்சாக வரவேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட உள்ளன.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

ராமநாதபுரம் மாவட்டத்தில் 98 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.75 தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவியர் மாநிலத்தில் 24-வது இடம் பிடித்தனர். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பெருநகர சென்னைமாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 417 பள்ளிகள்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக்நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

கற்றல் கற்பித்தல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

12-ம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

12-ம்வகுப்புதேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிளஸ் 1, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - KOVAI

சந்தானம் படத்தில் இருந்து பிரச்சினைக்குரிய பாடல் நீக்கம்

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்துவருகிறார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்ஒன்றுஅருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப்பகிர்ந்துவருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி

புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பிகாரில் மாணவர்களை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தடுத்தது

அம்பேத்கர்விடுதியில்மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எங்களின் உண்மையான நண்பன் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்திலும் துணை நிற்போம்

துருக்கி அதிபர் பேச்சு

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

நாகை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு

பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 - ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டார்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன், நேற்று (14.05.2025) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். புதியதாக புனரமைக்கப்பட்ட இராவடி விலங்குகள் கூடம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலிவேலை செய்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மீண்டும் முகமது யூனுஸ் சர்ச்சைப் பேச்சு

வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பஹல்காம் தாக்குதல் முக்கிய தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் தவறான சிகிச்சையால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், நாட்டு வைத்தியம்என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அத்துமீறு என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்

அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.90 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை

நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கூட்டுறவு பல் குளிரூட்டும் நிலையத்தை எம்.பி ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல் பாச்சூரில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

May 16, 2025