Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

கண்காணிப்புக்குழு ஆய்வுக்கூட்டம்

கலெக்டர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன..?

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

கலெக்டர் ஆர்.அழகுமீனா நன்றி தெரிவித்தார்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி : தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் “தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என்று கபில் சிபல் வாதம்

வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்

கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

5 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு

தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

பெங்களூருவில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி (வயது3).

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்

ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் வெள்ளத் தடுப்பு...

புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

செல்போனில் நீண்ட நேரம் பேசுவதை தாயார் கண்டித்ததால் நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

என்னை ‘பாய்’ என அழைக்காதீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

கமல் - மணிரத்னம் கூட்டணியில், ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ள ‘தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர். ரஹ்மானை டிவி தொகுப்பாளினி 'டிடி' பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் \"பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்\" என்று டிடி பேச்சில் குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் \"பெரிய பாயா?\" என கேட்டு சிரித்தார்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கூலி தொழிலாளியை விரட்டிச்சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்

5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

‘தக் லைப்’ படம் ‘நாயகன்‘ படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கலெக்டர் கமல்கிஷோர் வழங்கினார்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் அனைத்து மின்சார சலுகைகளும் தொடரும். வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

காசா போர்- இஸ்ரேல் மீது எகிப்து உட்பட 3 நாடுகள் எதிர்ப்பு

பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...

உ ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.

2 min  |

May 21, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரை வலையங்குளத்தில் பலத்த மழை: சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள், சிறுவன் பலி

வலையங்குளம் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியான விபத்து குறித்துபெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - KOVAI

மோசமான சாலைகள்: பெங்களூரு மாநகராட்சியில் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பிய நபர்

கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

1 min  |

May 21, 2025