Newspaper

DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்விவளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
காஷ்மீருக்கான விமான போக்குவரத்து சீரானது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்தியராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், \"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் ஒதுக்கக்கோரி நவ. 11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\" என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன் (17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
காவிரிப்பட்டணம்: 1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் அளவில் கோவில் நிலங்களில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாகவும் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்தபகுதியில் உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47.80 லட்சம் நல உதவிகள்
மயிலாடுதுறை, மே.17மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.47 லட்சத்து 80 ஆயிரம்
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
77 ஆண்டுகளாக தொடரும் துயரம்
பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பலி எண்ணிக்கை 53,000-ஐ கடந்தது
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
2 வயது மகளுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை
உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால்நம்மைவிடவறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில்தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறயதாக தெரியும். அப்படிஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி சிறுவன் பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பாப்பார்கூட்டம் கிராமத்தை சேர்ந்த தர்மர் மகன் கவுசிக் (வயது 11). அங்குள்ள பள்ளியில் 6 ம்வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்து வருகிறார். இந்நிலையில்
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
நாட்டு மக்களுக்காக பேசுகிறேன்: கட்சி தலைமைக்கு சசி தரூர் பதில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை புகழும் விதமாக பேசி வருகிறார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல் மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
விளவங்கோட்டில் 22-ந்தேதி சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தேவிகோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா சிறப்பு மக்கள் தொடர்பு முகாம், முதற்கட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சியானது புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மேல்பாலையில் வைத்து 22.5.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
சேலத்தில் ஜமாபந்தி
சேலம், மே.17சேலம் தெற்குவட்டாட்சியர் அலுவலகத்தில் வீரபாண்டி, பாலம்பட்டி,அக்கரப்பாளை யம்,பைரோஜி அக்ரஹாரம், நல்லராயன்பட்டி,சென்னகிரி,வாணியம்பாடி,ஏர்வாடி பெத்தாம்பட்டி போன்ற வீரபாண்டி உள்வட்டம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்”
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன்கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜகமாநிலதலைவர்நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூவர் கைது
நெல்லையில் மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங்செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை முதலிடம்
தமிழில் 8 பேர் 100-க்கு 100 மார்க் எடுத்தனர்
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
நாமக்கல்:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக்தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா வாலிபால் போட்டியைதொடங்கிவைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
டிரம்ப்பை கலாய்த்து கங்கனா போட்ட பதிவு நட்டாவின் அறிவுரையின் பேரில் நீக்கினார்
கத்தாரில் நேற்று முன்தினம் நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஆர்சிபி அணியில் இணைந்த விராத் கோலி
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
விருதுநகர், மே.17விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில், கழிவு நீர் இல்லா மாநகர் - இலக்கு நோக்கிய பயணம்- என்ற கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
1 min |