Newspaper

DINACHEITHI - KOVAI
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்
1 min |
September 01, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை அறிவிப்பு
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
1 min |
September 01, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி போய் சேர்ந்தார் :விமான நிலையத்தில் தமிழர்கள் வரவேற்றனர்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளைஈர்க்கஐரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி வந்தடைந்தார்.
1 min |
September 01, 2025
DINACHEITHI - KOVAI
ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.
1 min |
August 31, 2025
DINACHEITHI - KOVAI
வெளிநாட்டு பயணம்: நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு பாதை அமைப்போம்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min |
August 31, 2025
DINACHEITHI - KOVAI
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் தொழில் அதிபர்களை சந்திக்கிறார்
தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க , தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளிநாடுகளுக்கு செல்கிறார். அவர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.
1 min |
August 30, 2025
DINACHEITHI - KOVAI
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பயனளிக்காது
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜி.எஸ். டி .- ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
DINACHEITHI - KOVAI
விநாயகர் சதுர்த்திக்கு பிறகு ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தொடங்கினர்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள், வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
1 min |
August 29, 2025

DINACHEITHI - KOVAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.
1 min |
August 28, 2025

DINACHEITHI - KOVAI
“தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்” என பேச்சு
பிகாரில் வாக்கு திருட்டை தடுக்கக்கோரி நடந்த ராகுல் காந்தி தலைமையிலான பேரணியில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த பேரணியில் அவர் பேசுகையில், « « தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
1 min |
August 28, 2025

DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் கொடிகம்பங்களை அகற்ற இடைக்கால தடை
சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min |
August 27, 2025
DINACHEITHI - KOVAI
பஞ்சாப் முதல்வருக்கு நன்றி: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு வருமாறு:-
1 min |
August 27, 2025
DINACHEITHI - KOVAI
பஞ்சாப் மாநிலத்திலும் மாணவர் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.
1 min |
August 27, 2025
DINACHEITHI - KOVAI
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்திருந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது
சென்னை ஆக 25ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தமிழக அரசு அனுமதிக்காதுஎன அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
1 min |
August 25, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இன்று...! தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
DINACHEITHI - KOVAI
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை நாளை சென்னை பள்ளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை நாளை சென்னை பள்ளியில் முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் பகவந்த் மான் விழாவில் பங்கேற்கிறார்
1 min |
August 25, 2025
DINACHEITHI - KOVAI
துணை ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்ட்டர் ரெட்டி இன்று சந்திப்பு
துணை ஜனாதிபதி பதவிக்கு இந்தியா கூட்டணிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.
1 min |
August 24, 2025
DINACHEITHI - KOVAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 25ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 24, 2025
DINACHEITHI - KOVAI
‘போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது’
மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 23, 2025

DINACHEITHI - KOVAI
நாடாளுமன்ற வளாகத்தில் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபர் காவல்துறை விசாரணை
நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்
1 min |
August 23, 2025

DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஆதார் அடிப்படையில் சேர்க்க வேண்டும்
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
August 23, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு
சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருக்கிறார்.
1 min |
August 23, 2025
DINACHEITHI - KOVAI
பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளி- காலவரையின்றி ஒத்திவைப்பு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்தமாதம் 20-ந்தேதி தொடங்கியது. பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
August 22, 2025
DINACHEITHI - KOVAI
ஜாஸ்டீஸில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார் இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
1 min |
August 22, 2025
DINACHEITHI - KOVAI
சர்வாதிகார போக்கு: அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவுக்கு மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1 min |
August 21, 2025
DINACHEITHI - KOVAI
“அரசியல் சட்டத்துக்கு எதிரானது” எனக்கூறி நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்
முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 21, 2025
DINACHEITHI - KOVAI
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
1 min |
August 20, 2025
DINACHEITHI - KOVAI
துணை ஜனாதிபதி தேர்தல் செப்.9-ந் தேதி நடக்கிறது
இந்தியா கூட்டணி வேட்பாவராக சுதர்சன் ரெட்டி போட்டி
1 min |
August 20, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை ஆக 20தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.
1 min |
August 20, 2025
DINACHEITHI - KOVAI
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
1 min |