Newspaper
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நடைபெற்றது. முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E - SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு தொழில்நுட்ப பணியாளர் பணி நியமன ஆணையினை\" மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், வழங்கினார் மேலும், இம்முகாமில் வேலை வாய்ப்பு வேண்டி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் விண்ணப்பம் வழங்கினார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
என் மகளின் உயர்வுக்கு மனைவியே காரணம்
ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் புகழாரம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த அழைப்பு: ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டி யூ சி, தொமுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்,போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
சித்தராமையாவுக்கு தேசிய பதவியா? டி.கே. சிவகுமார் விளக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணைமுதல்வர்டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்தில் 21 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.அந்நாட்டின் கானோமாகாணத்தில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்துகானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 23 பேர் பயணித்தனர்.’ அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
புதுடெல்லி ஜூலை 10முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
சிறுபான்மை நலத்துறை மூலம் புனித பயணம் மேற்கொள்வோர் அரசு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
தாளவாடி அருகே 12 மணி நேரமாக வனத்துறையினர்-கிராம மக்களை அலறவிட்ட யானை கூட்டம்
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி: என்.ஆர்.காங். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு
யூனியன் பிரதேசமானபுதுவையில் கவர்னருக்கே அதிகாரம் உள்ளது. கவர்னரின் அனுமதிபெறாமல் எந்ததிட்டத்தையும்செயல்படுத்த முடியாது. துறைக்கு அதிகாரிகளை பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நியமிக்க முடியாது. இதனால்கவர்னர், முதலமைச்சர் இடையேசுமூக உறவுஇருந்தால் மட்டுமே ஆட்சியை சீராக கொண்டு செல்ல முடியும்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி
முன்னாள் உதவியாளர் கைது
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டுவரும் பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்
முதல்வருக்கு மு.அப்பாவு வேண்டுகோள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் மழை மறைவு பிரதேசம் ஆகும். இந்த வட பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்காக தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்திலிருந்து 1970 ஆம் ஆண்டு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டு 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலம் நேரடி பாசனம் முறையிலும், 1,013 ஏக்கர் நிலம் 52 குளங்கள்மூலம் பாசனம் பெறும் வகையிலும் வடிவமைத்து கட்டப்பட்டது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷ்நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?
சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
2 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்
கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - KOVAI
ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை
விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி
1 min |
July 09, 2025
DINACHEITHI - KOVAI
‘பிக்பாஸ் ‘ராஜூ நாயகனாக அறிமுகம் ஆகும் ‘பன் பட்டர் ஜாம்’
ரெய்ன் ஆப் ஆரோஸ் பட நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - KOVAI
கடற்கரை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |