Newspaper
DINACHEITHI - KOVAI
தாய் பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ராஜபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடி அருகே விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்
திருப்பூர், ஜூலை. 10திருப்பூர் 5 ஆவது வீதியில் வசித்து வருபவா ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: த.உ.யி.சி.-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தெரிவிக்கையில்- மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக,
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
13 பேர் காயம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு பும்ராதான்
இந்தியா-இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்ப நிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் 11-ந்தேதிவரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை ஓடைமறிச்சான் செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (வயது 65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம்: விரைவில் திறப்பு விழா
தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன்மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்
உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி நாடகம்
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
கூட்டணியை நம்பிதான் திமுக நாங்கள் மக்களை நம்பி தேர்தல் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைதொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூலை.10 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர. சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்கள் கைது
உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் பிரிவின் சார்பாக அஞ்சல் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
ரெயில் வரும் நேரத்தில் தூங்கி கொண்டிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மார் வெளியான அதிர்ச்சி தகவல்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - KOVAI
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - KOVAI
ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min |