Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்

தஞ்சாவூர் பெரியகோவில்ராஜராஜன்வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதிகளின் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள தோட்டத்து வீட்டில் பாஸ்கர் (வயது 50) கலைவாணி (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

போர் நிறுத்த விவகாரம் நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ஊடகப்பிரிவு தலைவர்பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆபரேஷன் சிந்தூர் பாராட்டுவிழா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே-அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி ...

உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உயிருக்கே ஆபத்து சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான்முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது ஏன்? இதுதான் கடைசி வாய்ப்பு

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இளம் வீரர்களுடன் செல்லும் இந்தியா தோல்வியை சந்திக்கும்

யோக்ராஜ் சிங் கருத்து

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்

பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - KOVAI

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, மார்ச் மாதத்தில் அவரது டெல்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

அளவில் இருந்து ஈரோடு வழியாக வந்த ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

அதிகாலை 3 மணிக்கு கட்டிய லுங்கியுடன் விமானம் ஏறி தாய்லாந்துக்கு தப்பிய வங்கதேச முன்னாள் அதிபர்

வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல்நடத்தியது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரி: மாநில தகவல் ஆணையர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தள காணொலி காட்சி அரங்கில் மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

விராட் கோலியின் ஆடம்பர கார்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்...

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

போர்ச்சுக்கல் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோவின் மகன்

முதல் போட்டியிலேயே ஜப்பானை வீழ்த்தி வெற்றி

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது

ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் கூடிய வாக்காளர் அட்டைகள், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சர்ச்சை எழுப்பியது. அப்படி ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தி, கள்ள ஓட்டுகள் போடப்படும் என்று அச்சம் தெரிவித்தது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

ஜி.பே. மூலம் கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.5.2025 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குமரி மாவட்டத்தில் உரிமைச்சீட்டு சிறப்புச் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கடையால் அர.அழகுமீனா பெருமிதம்

1 min  |

May 15, 2025

DINACHEITHI - KOVAI

கொடைக்கானலில் 4 நாட்கள் கோடை வான் சாகச நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.

1 min  |

May 15, 2025