Newspaper
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுர தாக்குதல்
தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - கோடை வெயிலுக்கு 3 பேர் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாககுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குஉள்ளாகிவருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
10 வகுப்பு தேர்வு முடிவு- ஓட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணமாகிறார் என தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது....
நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
2 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
நாகை அருகே ஒரத்தூர் கிராமத்தில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி: 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ளசாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிமையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்- ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை
தமிழ்நாட்டில் வெளியான 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் : பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் பற்றி பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களைகேட்டுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர்முகஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
10, 11 வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20-ந்தேதி ஜமாபந்தி: கலெக்டர் சிமரண்ஜித் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) மே 20, 21, 23, 27, 28, 29, 30 தேதிகளில் 9 தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. பேரூர் தலைவர் தகுதி நீக்கம்: மதுரை ஜெகதீசன் அதிரடி உத்தரவு
மதுரை: மே 17கன்னியாகுமரிமாவட்டம்தேரூர் பேரூராட்சிகவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறிஇருந்ததாவது :-
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
அரசியல் கட்சி, சமுதாய கொடிக்கம்பங்கள் அகற்றம்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு மாதங்களாக பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உடனடியாக பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் மற்றும் சமுதாய கொடிக்கம்பங்களை அகற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துங்கள் என உத்தரவிட்டார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதிசித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவுசெய்வேன்' என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அதுபார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு
புதுடெல்லி, மே.17சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. அதன் 50-வது ஆண்டு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லி செயலகத்தில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் டெல்லி மந்திரிகள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் சிக்கிம், மாநில அந்தஸ்து பெற்ற 50-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் போர்ட் சூசாரி-வான் சாகச விளையாட்டு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் நான்கு நாட்கள் 19 ஆம் தேதி வரை பேரா செயலிங் (பேராசூட் சவாரி) வான் சாகச நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - KOVAI
532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
1 min |