Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

நாடு முழுவதும் 103 அமரித் பாரத் ரெயில் நிலையங்கள்

பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்டது, முதல் எம்.பி.க்கள் குழு

பாகிஸ்தான்மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

விருதுநகர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதக்க விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்சகத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது வழங்கப்படுகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

நிதி ஆயோக் கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

\"அமைதி பேச்சுவார்த்தை தடைபடக்கூடாது

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்

தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேச்சு

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானுக்கு 50 சதவீத சலுகையுடன் போர் விமானங்களை அனுப்புகிறது, சீனா

இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

ராசிபுரம், மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடைபெற்ற 202425 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதில் பிரணிகா 487/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பொருளியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று உள்ளார். ஆங்கிலம் -98, கணக்குப்பதிவியல் -95, வணிகவியல் -95, கணினி அறிவியல் - 99. கோபிகா ஸ்ரீ 471/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் - 97

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை

மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

உரிமைக்கொடியை ஏந்துவேன் ஊர்ந்து செல்ல மாட்டேன் ஒன்றிய அரசிடம் இருந்து போராடி நிதியை பெறுவேன்

புதுடெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :- தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

கவர் கட் பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிப்பு

சுவர் கட்ட பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்ணடியைச் சேர்ந்த முஸ்தபா 52 ., எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் 5வது குறுக்கு தெருவில் வீடு வாங்கியுள்ளார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்

அந்தியூர், மே.22ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது

பெங்களூரு,மே.22கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது :-

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

தொடர் புகார் எதிரொலி

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு

சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு

கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்தியபிரதேசபா.ஜ.க.மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. 'பகல்காமில்நமதுசகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்' என்று அவர் கூறி இருந்தார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?

சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்

\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?

பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு

1 min  |

May 22, 2025

DINACHEITHI - KOVAI

தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..

பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.

2 min  |

May 22, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

2 min  |

May 22, 2025