Newspaper
DINACHEITHI - KOVAI
தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை
டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை
தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
தொழிற்பயிற்சி பயிற்றுநர்கள் அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நான்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்' குறுகிய கால திறன் பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக 13,000 ரன்கள்
புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்
இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வதுசதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார்
108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்
ரெயில்பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்துபயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு
கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கோ. நாடு வழக்கு: கானகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்
நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் ந பழனிச்செட்டிபட்டியில்உள்ள தனியார் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்திய ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, ரூ 24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, திறந்து வைத்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ்பெண்களுக்குமாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியவர் பணி நீக்கம்: போலீசில் புகார்
பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தைசேர்ந்ததுர்க்கைராஜ் (45).
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை
அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு
1 min |
May 23, 2025
DINACHEITHI - KOVAI
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாகதரம்தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
1 min |
