Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங்கிற்கு டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு

தென்மேற்குபருவமழைமற்றும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழைபெய்து வருகிறது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

சேலம்:சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 12000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2400 பந்தய சேவல் மற்றும் கோழிகள், 122 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழம் விற்பனை யானது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர். இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

96” இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்

ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

தகராரில் காயமடைந்த தொழிலாளி பலி

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!' - நடிகர் சூரி உருக்கம்

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாமன்'. இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே, இதனை பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் அதிகமாகி இருக்கிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டி 20-யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள் - கோலி புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி

வேடசந்தூர், மே.25திண்டுக்கல்,தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சுமணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி

தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து

தாக்குதலில் 17 பேர் காயம்

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது

கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் என டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

என்னையும் டான்ஸ் ஆட வச்சுட்டாங்க பிரபு ஜாலி பேச்சு

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம். சபி தயாரிக்கும் படம் 'ராஜபுத்திரன்.\" அப்பா மகனுக்கு இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்கி உள்ளார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

நீலகிரியில் பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

ஊட்டி மே 25 - பெய்து வருகிறது. பலத்த நீலகிரி மாவட்டம் உதகை காற்றுடன் கூடிய சாரல் மற்றும் அதனை சுற்றியுள்ள மழை பெய்து வருவதால் பகுதிகளில் தென்மேற்கு படகுகள் இழுத்து செல்லகூடும் பருவமழை துவங்கியுள்ள என்பதால்முன்னெச்சரிக்கை நிலையில் பலத்த காற்றுடன் நடவடிக்கையாக உதகை சில இடங்களில் சாரல் மழை படகு இல்லத்தில் மிதி

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

பிளஸ்-1 மாணவர்களுக்கு இன்ஸ்டிரோலி பலன் உண்டா? தமிழக அரசு விளக்கம்

இஸ்ரோ அமைப்பு 'யுவிகா, என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள். என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - KOVAI

ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1 min  |

May 25, 2025