Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

படகு கவிழ்ந்து ரோகிங்கியா அகதிகள் 427 பேர் பலி

மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை-மகள் தற்கொலை

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை

சண்டிகர்,மே.26காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குபதிலடியாகமே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

சிறுபானமையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி,மே.26தமிழ்நாடுசிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா

ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல்முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

தந்தை இறந்த நிலையிலும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது

கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை

கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி:

கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லி, உ.பி.யில் கனமழை காவல் நிலையம் இடிந்து விழுந்து எஸ்.ஐ உயிரிழப்பு

டெல்லியில் பலத்தமழைபெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது

டிரம்ப் குற்றச்சாட்டு

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்

ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

வாழை இலை வெட்டிய இளம்பெண்ணை விரட்டி விரட்டி வெட்டிய முதியவர்

சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கனமழை எதிரொலி: வெள்ளியங்கிரியில் 2 பக்தர்கள் பலி

கோவை, நீலகிரிமாவட்டங்களில் இன்றும்நாளையும் அதிதீவிரமாக கனமழைபெய்யும்என்றுசென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல்

குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

பலத்த காற்றில் 22 வீடுகள், 170 மின்கம்பங்கள் சேதம்: 49 மரங்கள் முறிந்து விழுந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரசியல் நிலைப்பாடு என்பது வேறு; அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு

சோதனைக்கு பயந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிபயணம் மேற்கொண்டார் என்று கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

2 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள்

நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது

கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐ -யில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது

ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

திண்டிவனத்தில் பா.ம.க. சமூக முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம்

திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அபார பந்துவீச்சு.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

1 min  |

May 26, 2025

DINACHEITHI - KOVAI

மாநில சுயாட்சி உரிமைக்கு முரணான விசாரணையை முடக்கவேண்டும்

ட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி கண்டபிரசண்டன் என்பார்கள். அப்படித்தான் அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ போன்ற ஒன்றிய அளவிலான அமைப்புகள் தங்கள் சட்ட உரிமைகளை தவறாக பயன்படுத்தும் புகார்கள் கிளம்புகின்றன. தங்களது சுயேட்சை தன்மையிலிருந்து அவை நழுவும்போது நீதிமன்றங்களின் விமர்சனத்துக்கு ஆளாகின்றன.

2 min  |

May 26, 2025