Newspaper

Dinamani Chennai
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
2 min |
August 31, 2025

Dinamani Chennai
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
பெல்ஜியம்: மெஹுல் சோக்ஸி ஜாமீன் மனு நிராகரிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி, தனக்கு ஜாமீன் மனு கோரி தாக்கல் செய்த மனுவை பெல்ஜியம் நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ரூ.232 கோடி கையாடல்: விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது
இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்
'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
ஆன்லைன் முதலீட்டு மோசடி: சென்னை காவல் துறை எச்சரிக்கை
ஆன்லைன் முதலீட்டு மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வெளிமுகமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே
1 min |
August 31, 2025

Dinamani Chennai
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்
1 min |
August 31, 2025
Dinamani Chennai
மருத்துவக் கழிவுகளைக் கையாள பயன்படுத்த வேண்டிய நெகிழிப் பைகள்
பிஐஎஸ் அறிவுறுத்தல்
1 min |
August 31, 2025

Dinamani Chennai
மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட நிலையில், திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
விநாயகர் சிலை கரைப்பு: நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025

Dinamani Chennai
எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |
August 31, 2025
Dinamani Chennai
பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
விநாயகர் சிலை ஊர்வலம்: இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக. 31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்-காங்கிரஸ்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
கோயில்களில் முறைகேடு புகார்: செப்.24-இல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
1 min |